முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
என்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....
நம்மில் யார் ஜெபத்தை ஆசீர்வதிப்பதென்று
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...
தங்களின் கருத்துக்கு காத்திருக்கிறது இந்த கவிதை..
மீள் பதிவு
கவிதை நன்று
ReplyDeleteஇது போன்ற தலைப்புகள் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து
அருமையான கவிதை
ReplyDeleteஅதிலும் முதலில் நீங்கள் கொடுத்துள்ள
காதலுக்கான சிறு விளக்கம் வெகு வெகு அருமை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteநல்ல திண்டாட்டம்தான்! அருமையான கவிதை!
ReplyDeleteethaartha kavithai superb
ReplyDelete