16 July, 2013

இப்படித்தான் ஆகிவிடுகிறது சிலநேரங்களில்...!

விஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்..
ஒவ்வொரு முறையும்
உன்னை சந்திக்க காத்திருக்கும்‌போது
இப்படித்தான் நடந்துவிடுகிறது...

தூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து
ஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர
நீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..

உடலில்... உயரத்தில்....
குரலில்... நடையில்....
உன்னைப் ஞாபகப்படுத்தி
நொடிக்கொருத்தி என்னை ஏமாற்றுவாள்...

தேடும் கண்களும்...  நினைப்பும்..
உன்னையே உருவகப்படுத்தி
பார்க்க வைக்கிறது அனைவரையும்...!

ஆனால்...
உண்மையில் நீ அருகில்
அமர்ந்து இருக்கும்போது
யாரும் இருப்பதில்லை உன்னைப்போல்...!

 தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!

8 comments:

  1. //உடலில்... உயரத்தில்....
    குரலில்... நடையில்....
    உன்னைப் ஞாபகப்படுத்தி
    நொடிக்கொருத்தி என்னை ஏமாற்றுவாள்...//

    அவள் நினைவாகவே இருந்தால் அப்படித்தான்...

    ReplyDelete
  2. அருகில் அமர்ந்து இருக்கும்போது நோட்டம் விடுவது சரியா...? ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து
    ஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர
    நீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..

    அருமை!உண்மை!

    ReplyDelete
  4. ##
    ஆனால்...
    உண்மையில் நீ அருகில்
    அமர்ந்து இருக்கும்போது
    யாரும் இருப்பதில்லை உன்னைப்போல்...!## இது போதுமே....

    ReplyDelete
  5. // தேடும் கண்களும்... நினைப்பும்..
    உன்னையே உருவகப்படுத்தி
    பார்க்க வைக்கிறது அனைவரையும்...! //

    உண்மைதான்...

    ReplyDelete
  6. ரைட்டு... உண்மையில் நீ அருகில்
    அமர்ந்து இருக்கும்போது
    யாரும் இருப்பதில்லை உன்னைப்போல்...!

    ReplyDelete
  7. தங்களின் தளம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!