03 September, 2013

திருமணம் செய்தால் சம்பள உயர்வு கிடைக்குமா...?


 
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;

சோமு : போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

பாலு&வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன். வெளிய சுவரே இல்ல, நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்."

***********************************
 
 
ஒருத்தன் "புல்"லா ஏத்திட்டு ஒரு பஸ்சுல ஏறினான்.

ஏறினவன் சும்மா இருக்கல,

ஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான்.

அதப் பாத்த ஒரு வயசான அம்மா இவனைப்பார்த்து சொன்னாங்க‌,

"இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொர்க்கத்துக்குத்தான் போவே"

அதக் கேட்டு பதறிப்போயி தலைய‌ உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான்,

"அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா??????"
 

***********************************


 
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..


முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
 
***********************************
ரசித்தது...! 


6 comments:

  1. அனைத்தும் அருமை... அதிலும் இருதியாய் சம்பள உயர்வு பிரச்சினை நன்றாகவே சிரிக்க வைத்தது...

    ReplyDelete
  2. ம்ம் ஓடி ஓடி படம் எடுத்தீங்களே! போஸ்ட் எங்க பிரதர்?!

    ReplyDelete
  3. அதானே போன முறை மாதிரி இந்த முறை நான் எமாற விருப்பம் இல்லை.. அதனால இந்த தடவ நான் கேமரா எடுத்திட்டே வரவில்லை.

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - மூணூமே சூப்பர் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. when will you gonna change dis anna....i m a lady.wont i put comment?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!