14 December, 2013

இப்படிப்பட்ட குழந்தைங்க உங்க வீட்ல இருக்கா....!

குழந்தைகள் கொஞ்சும் போது நல்லாதான் இருக்கும்...
ஆனா நாம கொஞ்ச நேரம் இல்லன்னா அவ்வளவுதான்...
இந்த மாதிரியெல்லாம் உங்க வீட்டல செஞ்சியிருக்காங்களா..?










































 
 ரசித்தமைக்கு நன்றி...!

10 comments:

  1. டேப்பில் உருவுவதும், கொட்டிக் கவிழ்த்துவது அனேகமாய் எல்லாக் குழந்தையுமே செய்திருக்க்கும்னு நினைக்கிறேன்... அது சரி எங்க நம்ம ஊர்க் குழந்தைகளைக் காணோம்....

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    குழந்தைகளின் குறும்பு மிக அருமையாக படம் மூலம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் தேடலுக்கு பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    த.ம. 2 வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. குழந்தைகள் உலகில் மட்டுமே இது சாத்தியம்
    நாம் கோபப்படாது ரசிப்பதும் சாத்தியம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அட்டகாசங்களின் அட்டகாசங்களை ரசித்தேன்....

    ReplyDelete
  6. என் வீட்டில் ரெண்டு இருக்குதுங்க, கச்சிதமா இதே வேலையைத்தான் எந்நேரமும் பண்ணிகிட்டே இருக்குதுங்க.............

    ReplyDelete
  7. குழந்தைகளின் குறும்புகள் இனிமையானவை. படங்கள் அருமை

    ReplyDelete
  8. உண்மையில் நடந்தால் எரிச்சல் தருபவை போட்டோவில் ரசிக்க வைக்கிறது !+1

    ReplyDelete
  9. இதைவிட மேலானது அடிதடிதானே...
    நம்ம வீட்ல எப்பவும் அதுதான்....
    அவங்க அம்மாதான் பாவம்.... முடியலைங்க என்று புலம்புகிறார்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!