கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 February, 2011

ஒரு மலரின் மரண அறிக்கை..




வு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே..

ந்நேரம் 
என் காம்பின்  கண்ணீரைப் 
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
 
ழுது கொண்டிருக்கும் 
என்னை தாங்கிய காம்புகளுக்கு 
ஆறுதல் சொல்லியிருக்கும் 
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

லைகோத வந்து
நான் இல்லாத இடத்தை 
தடவிப்பார்த்து தவித்திருக்கும்
தென்றல்...

வெடுக் கொன்று பறித்த 
உன் விரல்களுக்கு தெரியாது 
என் வலி..

லித்துக் கொண்டே 
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...



என் கவிதை எதிர் பார்ப்பது உங்கள் கருத்தையே..
ஏதாவது சொல்லிட்டு போங்க...

70 comments:

  1. வித்தியாசமான அணுகுமுறை. பூக்கள் எல்லாம் இப்படித்தான் நினைக்குமோ?

    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சில சமயம் பூப்பறிக்கும்போது மொட்டுக்களும் அர்த்தமில்லாமல் பறிக்கப்பட்டு இருக்கும். அவற்றின் அழுகுரல் இன்னும் வலிக்குமோ?

    ReplyDelete
  3. வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...


    ....இப்படி யோசித்துப் பார்த்ததில்லையே!

    ReplyDelete
  4. வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...////வார்த்தைகள் விளையாடியிருக்கியது நண்பா உன்னிடம்...

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  5. ம் ................................

    ரொம்ப வலிச்சிருச்சு

    ReplyDelete
  6. //வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...//

    டச் பண்ணிட்டீங்க.. அருமை.. அருமை

    ReplyDelete
  7. அழகா எப்படி டிசைன் செய்து..நச்சென்று கவிதை வரிகளால் உள்ளம் கவர்ந்து விடுகிறீர்கள்

    ReplyDelete
  8. sakthistudycentre-கருன் said... [Reply to comment]

    Nice.,


    முதலில் வந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  9. பாலா said... [Reply to comment]

    வித்தியாசமான அணுகுமுறை. பூக்கள் எல்லாம் இப்படித்தான் நினைக்குமோ?

    நன்றாக இருக்கிறது.


    தங்கள் வருகைக்கு நன்றி பாலா..

    ReplyDelete
  10. ///
    சாகம்பரி said... [Reply to comment]

    சில சமயம் பூப்பறிக்கும்போது மொட்டுக்களும் அர்த்தமில்லாமல் பறிக்கப்பட்டு இருக்கும். அவற்றின் அழுகுரல் இன்னும் வலிக்குமோ?

    ////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  11. /
    Chitra said... [Reply to comment]

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...


    ....இப்படி யோசித்துப் பார்த்ததில்லையே!

    /////

    தங்கள் வருகைக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  12. /////
    sakthistudycentre-கருன் said... [Reply to comment]

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...////வார்த்தைகள் விளையாடியிருக்கியது நண்பா உன்னிடம்...

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
    /////

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete
  13. ////////
    அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    ம் ................................

    ரொம்ப வலிச்சிருச்சு
    ///////

    என் கவிதைகள் காயம் செய்யும்..
    அந்த காயத்திற்கு மருந்தும் என் கவிதைகளே...

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  14. FOOD said... [Reply to comment]

    பூக்களின் வலிகள் புரிந்துகொண்டேன். நன்றி. அருமையான கவிதை.


    நன்றி...

    ReplyDelete
  15. கவிதை காதலன் said... [Reply to comment]

    //வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...//

    டச் பண்ணிட்டீங்க.. அருமை.. அருமை


    நன்றி..

    ReplyDelete
  16. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    அழகா எப்படி டிசைன் செய்து..நச்சென்று கவிதை வரிகளால் உள்ளம் கவர்ந்து விடுகிறீர்கள்


    நன்றி தலைவா..

    ReplyDelete
  17. வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...

    நல்ல டச்சிங் வரிகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. வடிவமைப்பு அருமையாக உள்ளது..

    ReplyDelete
  19. //வாசிக்க வந்த கவிதையோடு
    நான் காணாத ஏக்கத்தில்
    கசந்து போய் திரும்பியிருக்கும்
    வண்டுகள்...//

    ஆஹா அருமை அருமை.....

    ReplyDelete
  20. //தலைகோத வந்து
    நான் இல்லாத இடத்தை
    தடவிப்பார்த்து தவித்திருக்கும்
    தென்றல்...//

    தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்'ன்னு பாட தோணுது மக்கா சூப்பர்...

    ReplyDelete
  21. //வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...///

    சூப்பர் டச்சிங்......

    ReplyDelete
  22. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...

    நல்ல டச்சிங் வரிகள்..
    வாழ்த்துக்கள்..
    ////


    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //வாசிக்க வந்த கவிதையோடு
    நான் காணாத ஏக்கத்தில்
    கசந்து போய் திரும்பியிருக்கும்
    வண்டுகள்...//

    ஆஹா அருமை அருமை.....


    நன்றி மனோ சார்..

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //தலைகோத வந்து
    நான் இல்லாத இடத்தை
    தடவிப்பார்த்து தவித்திருக்கும்
    தென்றல்...//

    தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்'ன்னு பாட தோணுது மக்கா சூப்பர்...


    ம்.. பாடலாம்.

    ReplyDelete
  25. ஒரு பூவாய் இருந்து அதன் வலியை உணர்ந்தது போல் இருந்தது உங்கள் கவிதை. நிஜமாகவே நாம் பறித்த பூக்கள் இவ்வாறுதான் அழுதிருக்குமோ..! கவிதை மிக அருமை..

    ReplyDelete
  26. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...///

    சூப்பர் டச்சிங்......


    நன்றி..

    ReplyDelete
  27. sulthanonline said... [Reply to comment]

    ஒரு பூவாய் இருந்து அதன் வலியை உணர்ந்தது போல் இருந்தது உங்கள் கவிதை. நிஜமாகவே நாம் பறித்த பூக்கள் இவ்வாறுதான் அழுதிருக்குமோ..! கவிதை மிக அருமை..


    நன்றிங்கோ...

    ReplyDelete
  28. கவிதை அரிவு நம்க்கு கம்மி
    ஆனா நல்ல சொன்னீங்க் வெம்மி

    ReplyDelete
  29. Speed Master said... [Reply to comment]

    கவிதை அரிவு நம்க்கு கம்மி
    ஆனா நல்ல சொன்னீங்க் வெம்மி


    நன்றி..

    ReplyDelete
  30. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. வெடுக் கொன்று பறித்த
    உன் விரல்களுக்கு தெரியாது
    என் வலி..

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...


    இந்த கடைசி வரிகள் மிக மிக அருமை..

    ReplyDelete
  32. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    கற்பனை அதிகம்
    கலக்குங்க ஐயா
    /////

    நண்றி நண்பரே..

    ReplyDelete
  33. அசுரன் said... [Reply to comment]

    வெடுக் கொன்று பறித்த
    உன் விரல்களுக்கு தெரியாது
    என் வலி..

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...


    இந்த கடைசி வரிகள் மிக மிக அருமை..


    நன்றி..

    ReplyDelete
  34. கிறுக்கல்கள் said... [Reply to comment]

    அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்..


    நன்றி..

    ReplyDelete
  35. //அழுது கொண்டிருக்கும்
    என்னை தாங்கிய காம்புகளுக்கு
    ஆறுதல் சொல்லியிருக்கும்
    அரும்புகள்..//
    நல்ல ரசனை :)

    அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

    ReplyDelete
  36. சிலருடைய சந்தோஷம், சிலருடைய வருத்தம், மிக அருமையான உணர்வுகள்!

    ReplyDelete
  37. நான் இந்த வழியெங்கும பூவிதைகளை பதித்துக்கொண்டு போகிறேன் நீங்களும் கொஞ்சம் நீர்விடுங்கள்.. அதில் நான் வேர் விடுவேன்..

    இது ஒன்றே போதுமே நீர் நல்ல ஒரு கவிஞன் என்று நிருபிப்பதற்கு.

    வாழ்த்துக்கள் சகோ உங்களின் கவிதைகள் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி.

    ReplyDelete
  38. நண்பரே கவிதை அருமை!

    உங்கள தளத்தில் பாலோயர் விட்ஜெட் ஒழுங்காக வேலை செய்யவில்லையே.2 நாள்களாய் உங்கள் தளத்தில் இணையமுடியால் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.சற்று கவனிக்கவும்.

    ReplyDelete
  39. //அழுது கொண்டிருக்கும்
    என்னை தாங்கிய காம்புகளுக்கு
    ஆறுதல் சொல்லியிருக்கும்
    அரும்புகள்...//

    நல்ல வெளிப்பாடு வரிகள் புதுசா இருக்கு

    ரசனைகள் இன்னும் இன்னும் வெளிப்படட்டும் ... வாழ்த்துகள்

    ReplyDelete
  40. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  41. வித்யாசமான கோணம்

    ReplyDelete
  42. கவிதை மிகவும் அருமை!!! தொடருங்கள்...

    ReplyDelete
  43. தலைகோத வந்து
    நான் இல்லாத இடத்தை
    தடவிப்பார்த்து தவித்திருக்கும்
    தென்றல்...//
    நல்ல வெளிப்பாடு!!

    ReplyDelete
  44. S.Sudharshan said... [Reply to comment]

    //அழுது கொண்டிருக்கும்
    என்னை தாங்கிய காம்புகளுக்கு
    ஆறுதல் சொல்லியிருக்கும்
    அரும்புகள்..//
    நல்ல ரசனை :)

    நன்றி.. நண்பரே..

    தங்களுடைய பதிவையும் படித்தபபடித்தாயிற்று..

    ReplyDelete
  45. T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]

    நன்றாக இருக்கிறது.


    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  46. பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply to comment]

    சிலருடைய சந்தோஷம், சிலருடைய வருத்தம், மிக அருமையான உணர்வுகள்!


    நன்றி..

    ReplyDelete
  47. மரண அறிக்கை பிரமாதம்..

    ReplyDelete
  48. அந்நியன் 2 said... [Reply to comment]

    நான் இந்த வழியெங்கும பூவிதைகளை பதித்துக்கொண்டு போகிறேன் நீங்களும் கொஞ்சம் நீர்விடுங்கள்.. அதில் நான் வேர் விடுவேன்..

    இது ஒன்றே போதுமே நீர் நல்ல ஒரு கவிஞன் என்று நிருபிப்பதற்கு.

    வாழ்த்துக்கள் சகோ உங்களின் கவிதைகள் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி.


    நன்றி..

    ReplyDelete
  49. தமிழ் 007 said... [Reply to comment]

    நண்பரே கவிதை அருமை!

    உங்கள தளத்தில் பாலோயர் விட்ஜெட் ஒழுங்காக வேலை செய்யவில்லையே.2 நாள்களாய் உங்கள் தளத்தில் இணையமுடியால் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.சற்று கவனிக்கவும்.

    அது எனக்கும் சரியான புலப்படவில்லை நன்பரே.. அதை உடனடியாக சரிசெய்துவிடுகிறேன்..

    ReplyDelete
  50. ப்ரியமுடன் வசந்த் said... [Reply to comment]

    //அழுது கொண்டிருக்கும்
    என்னை தாங்கிய காம்புகளுக்கு
    ஆறுதல் சொல்லியிருக்கும்
    அரும்புகள்...//

    நல்ல வெளிப்பாடு வரிகள் புதுசா இருக்கு

    ரசனைகள் இன்னும் இன்னும் வெளிப்படட்டும் ... வாழ்த்துகள்


    நன்றி..

    ReplyDelete
  51. கலாநேசன் said... [Reply to comment]

    நல்லா இருக்குங்க.


    நன்றி..!

    ReplyDelete
  52. எல் கே said... [Reply to comment]

    வித்யாசமான கோணம்


    thanks

    ReplyDelete
  53. Jaleela Kamal said... [Reply to comment]

    மிக அருமை


    thanks

    ReplyDelete
  54. ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]

    கவிதை மிகவும் அருமை!!! தொடருங்கள்...

    நனறி..

    ReplyDelete
  55. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    தலைகோத வந்து
    நான் இல்லாத இடத்தை
    தடவிப்பார்த்து தவித்திருக்கும்
    தென்றல்...//
    நல்ல வெளிப்பாடு!!


    நன்றி..

    ReplyDelete
  56. Riyas said... [Reply to comment]

    மரண அறிக்கை பிரமாதம்..
    நன்றி..

    ReplyDelete
  57. மிக ஆழமான உண்மையின் வலி .
    சூடுபவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ கவிதை மனதுக்கு தெரியும் என சொல்லிவிட்டீர்கள் .
    அற்புதம் .

    ReplyDelete
  58. மலர் செடியை விதவையாக்கி
    மங்கை மணக்கோலம் பூண்டால்.

    பூக்களின் உணர்வுகள் மிக அருமை..

    ReplyDelete
  59. இனி பூக்களைத் தொடும் போது இந்தக் கவிதை மனசுக்குள் நெருடுமோ..

    ReplyDelete
  60. krishnamoorthy said... [Reply to comment]

    மிக ஆழமான உண்மையின் வலி .
    சூடுபவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ கவிதை மனதுக்கு தெரியும் என சொல்லிவிட்டீர்கள் .
    அற்புதம் .

    நன்றி..

    ReplyDelete
  61. அன்புடன் மலிக்கா said... [Reply to comment]

    மலர் செடியை விதவையாக்கி
    மங்கை மணக்கோலம் பூண்டால்.

    பூக்களின் உணர்வுகள் மிக அருமை

    நன்றி..

    ReplyDelete
  62. ரிஷபன் said... [Reply to comment]

    இனி பூக்களைத் தொடும் போது இந்தக் கவிதை மனசுக்குள் நெருடுமோ

    நன்றி..

    ReplyDelete
  63. வெடுக் கொன்று பறித்த
    உன் விரல்களுக்கு தெரியாது
    என் வலி..

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...

    இனிமேல் ஒவ்வொரு தடவ பூ வைக்கும் போதும்
    இந்த கவிதை என் ஞாபகத்துக்கு வரும்... அழகான கவிதை

    ReplyDelete
  64. ரேவா said... [Reply to comment]

    வெடுக் கொன்று பறித்த
    உன் விரல்களுக்கு தெரியாது
    என் வலி..

    வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...

    இனிமேல் ஒவ்வொரு தடவ பூ வைக்கும் போதும்
    இந்த கவிதை என் ஞாபகத்துக்கு வரும்... அழகான கவிதை

    தங்கள் வருகைக்கு நன்றி ரேவா..

    ReplyDelete
  65. அழகான கற்பனை...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...