கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 March, 2011

காதலன்னா சும்மா இல்ல..



காதல் பற்றிய உலக பொன் மொழிகள் பாகம் - 1

fg
வாழ்க்கை என்பது மலரானால்
காதல் என்பது அதிலிருந்து 
எடுக்கப்பட்ட தேன்..!
-விக்டர் ஹியூகோ

**********************************************************************************
ழகிய பெண்ணும்
அவள் அளிக்கும் காதலும் தான்
இன்று வரை உலகத்தை அழியாது 
காப்பாற்றி வருகிறது..!
-சாக்ரடீஸ்
**********************************************************************************


பெண்களின் அழகிய தோற்றமல்ல
அன்புதான் உண்மையான
‌காதலை உண்டாக்கும்..!

-ஷேக்ஸ்பியர்
***********************************************************************************

காதல் கொள்ளும் காளையர்களைக்
கன்னியர்கள் எப்போதும்
சிறுபிள்ளைகளாகவே மதிப்பார்கள்...!

-தாகூர்
***********************************************************************************
 
காதல் ஒரு நாயைக்கூட
எதுகை மோனையுடன்
குறைக்கச் செய்கிறது...!

-பிளட்சர்
***********************************************************************************
காபியும் காதலும் 
சூடாய் இருந்தால் தான் ருசி...!

-ஜெர்மன் அறிஞர்
*******************************************************************************
காதல், ம‌டமை இரண்டும்
பெயரில்தான் வேற்றுமை..!

-ஹங்கோரிய பழமொழி
*******************************************************************************

கோடாரியின் ஒரே வெட்டில்
மரத்தை சாய்க்க முடியாது
ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
மனிதனைச் சாய்க்க முடியும்...!

-மெக்சிகோ பழமொழி

***********************************************************************************
காதல்  ஒன்று தான்
பங்காளிகளை அனுமதிப்பதில்லை..!

-பல்கொரிய பழமொழி
***********************************************************************************
பெண்மீது கொள்ளும் காதல்
மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
அவனை அழித்து விடுகிறது...!

-பிளாட்டோ
***********************************************************************************

நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...




38 comments:

  1. கோடாரியின் ஒரே வெட்டில்
    மரத்தை சாய்க்க முடியாது
    ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
    மனிதனைச் சாய்க்க முடியும்...!

    >>>>>>

    மாப்ள எனக்கு இது தான் புடிச்சிருக்கு!

    பின்ற கவிஞ்சரே!

    ReplyDelete
  2. தொகுப்புகள் அருமை

    ReplyDelete
  3. //அழகிய பெண்ணும்
    அவள் அளிக்கும் காதலும் தான்
    இன்று வரை உலகத்தை அழியாது
    காப்பாற்றி வருகிறது..!//

    கவிஞரே கலக்கறீங்க...

    ReplyDelete
  4. பிளட்சர் சொன்னதுதான் சூப்பர்!
    காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது!

    ReplyDelete
  5. //காதல் ஒரு நாயைக்கூட
    எதுகை மோனையுடன்
    குறைக்கச் செய்கிறது...!


    -பிளட்சர்//

    சரிதான் போல......

    ReplyDelete
  6. //கோடாரியின் ஒரே வெட்டில்
    மரத்தை சாய்க்க முடியாது
    ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
    மனிதனைச் சாய்க்க முடியும்...!


    -மெக்சிகோ பழமொழி//

    ம்ம்ம்ம் அசத்தல்....

    ReplyDelete
  7. காதல் ஒரு நாயைக்கூட
    எதுகை மோனையுடன்
    குறைக்கச் செய்கிறது...!//
    interesting.

    ReplyDelete
  8. சாமானியர்களில் தொடங்கி சரித்திர நாயகர்கள் வரை காதல் யாரையும் விடவில்லை. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  9. அதிக காலத்துக்கு பிறகு வாறன் பாஸ்...
    கவிதைகள் நல்லா இருக்கு....
    அதிக ஹை கூ
    தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!

    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

    ReplyDelete
  10. எல்லாம் சரிதான், இவுங்க எல்லாம் காதலைப் புகழ்ந்த அளவுக்கு கல்யாணத்தை பற்றி மெச்சவில்லையே? என்ன சொல்ல வர்ராங்க? காதலிக்கலாம் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களா?

    ReplyDelete
  11. நல்லா பண்றீங்க தல
    முல்லை தீவுக்கு ரான்சர்
    நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல

    ReplyDelete
  12. //பெண்மீது கொள்ளும் காதல்
    மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
    ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
    அவனை அழித்து விடுகிறது...!//

    நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  13. காதலை பற்றி பாராட்டும், பழித்துரைக்கும் பொன்மொழிகளின் தொகுப்பு. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  14. விக்கி உலகம் said... [Reply to comment]

    கோடாரியின் ஒரே வெட்டில்
    மரத்தை சாய்க்க முடியாது
    ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
    மனிதனைச் சாய்க்க முடியும்...!

    >>>>>>

    மாப்ள எனக்கு இது தான் புடிச்சிருக்கு!

    பின்ற கவிஞ்சரே!
    //////

    வியட்நாம் வீரரே..
    வருக.. வருக..

    ReplyDelete
  15. ///////
    THOPPITHOPPI said... [Reply to comment]

    தொகுப்புகள் அருமை
    ////////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  16. ///////
    சங்கவி said... [Reply to comment]

    //அழகிய பெண்ணும்
    அவள் அளிக்கும் காதலும் தான்
    இன்று வரை உலகத்தை அழியாது
    காப்பாற்றி வருகிறது..!//

    கவிஞரே கலக்கறீங்க...
    ///////

    நன்றி சங்கவி..

    ReplyDelete
  17. //////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    பிளட்சர் சொன்னதுதான் சூப்பர்!
    காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது!
    ////

    நன்றி சார்..

    ReplyDelete
  18. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    நானும் வந்துட்டேன்..
    //


    Ok.. Ok..

    ReplyDelete
  19. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //காதல் ஒரு நாயைக்கூட
    எதுகை மோனையுடன்
    குறைக்கச் செய்கிறது...!


    -பிளட்சர்//

    சரிதான் போல......
    /////

    நன்றி மனோ..

    ReplyDelete
  20. ///////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //கோடாரியின் ஒரே வெட்டில்
    மரத்தை சாய்க்க முடியாது
    ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
    மனிதனைச் சாய்க்க முடியும்...!


    -மெக்சிகோ பழமொழி//

    ம்ம்ம்ம் அசத்தல்....
    /////

    நன்றி மக்கா..

    ReplyDelete
  21. ///////
    FOOD said... [Reply to comment]

    காபியும் காதலும்
    சூடாய் இருந்தால் தான் ருசி...!//
    காப்பி சரி, அது என்ன காதலுக்கு
    ///


    காதலும் சூடு தணிந்தால் போச்சி நண்பா..

    ReplyDelete
  22. /////
    FOOD said... [Reply to comment]

    நல்ல பகிர்வு. அனைவரும் அறிந்திட வைத்ததற்கு நன்றி.
    ///

    நன்றி..

    ReplyDelete
  23. //////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    அதிக காலத்துக்கு பிறகு வாறன் பாஸ்...
    கவிதைகள் நல்லா இருக்கு....
    அதிக ஹை கூ
    தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
    /////

    நன்றி நண்பா...

    ReplyDelete
  24. ///////
    பாலா said... [Reply to comment]

    எல்லாம் சரிதான், இவுங்க எல்லாம் காதலைப் புகழ்ந்த அளவுக்கு கல்யாணத்தை பற்றி மெச்சவில்லையே? என்ன சொல்ல வர்ராங்க? காதலிக்கலாம் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களா?
    /////

    அப்படித்தா பாஸ் சொல்றாங்க..

    ReplyDelete
  25. ///
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    நல்லா பண்றீங்க தல
    முல்லை தீவுக்கு ரான்சர்
    நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல
    //

    நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா வாங்க..

    ReplyDelete
  26. //////
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    //பெண்மீது கொள்ளும் காதல்
    மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
    ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
    அவனை அழித்து விடுகிறது...!//

    நல்லா இருக்குங்க...
    ////

    நன்றி பாரத்..

    ReplyDelete
  27. தொகுப்பு நல்லாயிருக்கு நண்பா..

    ReplyDelete
  28. தொகுப்புக்கள் அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. பெண்களைப் போற்றும் இத்தனை பெரியர்வர்களும் பெண்களுக்குச் சரியானமுறையில் மதிப்பும் குடுத்து மனசைப் புரிந்து நடந்திருப்பார்களா எனபது பெரிய கேள்விக்குறிதான் !

    ReplyDelete
  30. நீங்களும் லவ்வுல மாட்டிக்கிட்டீங்களா?

    ReplyDelete
  31. /////
    பதிவுலகில் பாபு said... [Reply to comment]

    தொகுப்பு நல்லாயிருக்கு நண்பா..
    ///

    நன்றி பாபு..

    ReplyDelete
  32. /////
    மதுரை சரவணன் said... [Reply to comment]

    தொகுப்புக்கள் அருமை..வாழ்த்துக்கள்

    //

    நன்றி சரவணன்..

    ReplyDelete
  33. //
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    நீங்களும் லவ்வுல மாட்டிக்கிட்டீங்களா?
    /////

    உண்மை..

    ReplyDelete
  34. ////////
    முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]

    அழகான தொகுப்பு
    ///////

    நன்றி..

    ReplyDelete
  35. ஹேமா said... [Reply to comment]

    பெண்களைப் போற்றும் இத்தனை பெரியர்வர்களும் பெண்களுக்குச் சரியானமுறையில் மதிப்பும் குடுத்து மனசைப் புரிந்து நடந்திருப்பார்களா எனபது பெரிய கேள்விக்குறிதான் !
    ////

    நன்றி..

    ReplyDelete
  36. காதல் பொன் மொழிகள் அருமை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...