கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 April, 2011

சில பூக்கள் காயம் செய்யும்....



சில பூக்கள்
காயம் செய்யும்...

ரோஜாவை கிள்ளியபோது
குத்திய முள்...

ல்லிகை பறித்த போது
கிழித்த கம்பி...

ப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....

ம்...
சில பூக்கள்

காயம் செய்யும்...


கவிதை குறித்த தங்கள் கருத்தை சொல்லுங்கள்..

23 comments:

  1. அவளும் ஒரு பூ என்பதால் தானோ, தங்களை தினமும் காயப்படுத்துகிறாள்;-))

    ReplyDelete
  2. கவிதையில் வித்தியாசமான சிந்தனை- கலக்கல்.

    ReplyDelete
  3. >>>ஆம்...
    சில பூக்கள்
    காயம் செய்யும்...

    பலபூக்கள் மாயம் செய்யும்

    ReplyDelete
  4. ஆஹா என்ன ஒரு கவிதையான தலைப்பு...கவிதைக்கு கவிதை தலைப்பு

    ReplyDelete
  5. தவறாக என்ன வேண்டாம் தமிழை இன்னும் செழிமையாக்குங்கள்

    ReplyDelete
  6. எப்போதும் என்னை
    உதாசினம் படுத்தும்
    அவள்....

    ஆம்...
    சில பூக்கள்
    காயம் செய்யும்...

    உண்மை தான்...கவிதை நல்லா இருக்கு....

    ReplyDelete
  7. கவிஞ்சா வலிக்குத்துயா.......மறக்க நினைப்பவைகளை தோண்டி எடுத்துக்கொண்டு இருப்பதால்........உமக்கு ஒரு ஷொட்டு!

    ReplyDelete
  8. its Nice one...

    எப்போதும் என்னை
    உதாசினம் படுத்தும்
    அவள்....

    Nice line...

    ReplyDelete
  9. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
    கடைசி வரி சூப்பர் அண்ணா .

    ReplyDelete
  11. சில அழகான பூக்கள் காயம் செய்யும் ஏனெனில் அவற்றில் தான் முள் இருக்கிறதே...))) நல்ல இருக்கு கவிதை

    ReplyDelete
  12. //ஆம்...
    சில பூக்கள்
    காயம் செய்யும்...//

    உண்மைதான்ய்யா....

    ReplyDelete
  13. //கோமாளி செல்வா said... [Reply to comment]
    ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
    கடைசி வரி சூப்பர் அண்ணா .//

    நீயும் இங்கேதான் இருக்கிறயா....!!!! நானும் நீ ஊரை காலிபண்ணிட்டு போயிட்டியோன்னு நினைச்சேன் ஹி ஹி....

    ReplyDelete
  14. கருண் எங்கேய்யா ஆளையே காணோம்....

    ReplyDelete
  15. நாலு வரியில் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிட்டீங்க

    ReplyDelete
  16. கவிதை நல்லாயிருக்கய்யா

    ReplyDelete
  17. மலர்கள் செய்த காயம் ஆறி விடும் ஆனால்
    மங்கை செய்த காயம்?!

    ReplyDelete
  18. அவளுக்கான உவமைகள் அனைத்தும் அழகுதான் . ஹாய் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  19. மிக மிக அருமையான கவிதை. ஆனால் பூக்களுக்கு காயம் செய்யத் தெரியாது. காயம் படத்தான் தெரியும். பூக்களின் அரண்களே காயப்படுத்தும்.

    ReplyDelete
  20. எப்படி நீங்கள் மட்டும் இப்படி யோசிக்கிறீர்கள்...
    சின்னக்கவிதைதான்
    எத்துனை ஆழமான கருத்துக்குவியல்

    என் மனதைக் காயப்படுத்திவிட்டது வரிகள்

    ஆம்
    சில பூக்கள்
    காயம் செய்யும்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...