கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 June, 2011

ஈழத்தமிழரை ஆதரிப்பதால் சீமான் மீது பொய் வழககு - பிண்ணனியில் காங்கிரஸ்


ஈழத்தமிழர்கள் விஷயத்தில் யாரெல்லாம் ஆதரவுகரம் நீட்டுகிறார்களோ அவர்களையெல்லம் இந்த காங்கிரஸ் அரசு ஓரம் கட்டிக்கொண்டிருக்கிறது. பகிரங்கமாக போசிக்கொண்டிருந்த வைகோ கிட்டதட்ட அரசியலைவிட்டே ஓரம்கட்டப்பட்டு விட்டார். இதுபோன்று தான் சீமான் வழக்கு இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது

நாம் தமிழர் கட்சி‌‌த் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமானுடன் நெருக்கமாக இருந்ததாக விஜயலட்சுமி கூறும் நாட்களில் சீமான் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாகவும், பலமுறை சிறை சென்றதாகவும் அதே போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த‌க் கூற்று விஜயலட்சுமியின் புகார் திட்டமிட்ட சதியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயலட்சுமி கமிஷன‌ரிடம் புகார் கொடுக்க வரும் செய்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவ‌ரின் எஸ்எம்எஸ் தகவல் மூலமே பத்தி‌ரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் அலுவலகம் சென்ற போது விஜயலட்சுமி புகார் தந்திருக்கவில்லை. ஒரு நடிகை புகார் தரும் விஷயம் எப்படி காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெ‌ரிந்தது?

காங்கிரஸை தமிழகத்தில் படுதோல்வியடைச் செய்ததில் சீமானுக்கு பெரும் பங்கு‌ண்டு. அந்த வன்மத்தின் எதிரொலிதான் இந்த‌ப் புகார் என்று நம்பவே அதிக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பயங்கர அடிவாங்கிய காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சி என்றபோர்வையில் மறைமுக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.  ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒரு சிலரையும் பொய்வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் இந்த போக்கு தொடர்ந்தால் நாளை தமிழகத்தில் இருந்து ஒருவரும் ஈழத்தமிழர்களுக்காக போராட முன்வரமாட்டார்கள்.

47 comments:

  1. கழுதை தேய்ந்து கட்டெரும்பாகியுள்ள காங்கிரஸ் இனி அதுவும் இல்லாமல் போகப்போகிறது .....

    ReplyDelete
  2. அடடே வடை கிடைச்சிடுச்சி .......

    ReplyDelete
  3. ///
    koodal bala said... [Reply to comment]

    கழுதை தேய்ந்து கட்டெரும்பாகியுள்ள காங்கிரஸ் இனி அதுவும் இல்லாமல் போகப்போகிறது .....
    /////

    காங்கிரஸ் பிண்ணனியில் இல்லை யென்றால் இவ்வளவு பரபரப்பாக பேசப்படதது..

    ReplyDelete
  4. ///
    koodal bala said... [Reply to comment]

    அடடே வடை கிடைச்சிடுச்சி .......
    /////////

    வடையும் உங்களுக்குதான்...

    ReplyDelete
  5. எல்லாம் சரிதான் நண்பா...ஆனால் சீமான் கடுமையான பிரச்சாரம் செய்த வேலையில் இந்த புகார் வந்து இருந்தால் அது தூண்டுதலாக இருக்கலாம்....எல்லாம் முடிந்து போன நிலையில் தற்போது வந்து இருப்பதுதான் கேள்வி குறியாக இருக்கிறது...

    ReplyDelete
  6. அரசியல் பழிவாங்கல் தான் இது

    ReplyDelete
  7. நல்லவரா மட்டும் இருந்தா பத்தாது, வல்லவராவும் இருக்கணும்........... சீமான் இதையும் தண்டி வருவார்.

    ReplyDelete
  8. ////சீமான் இதையும் தண்டி வருவார்.
    ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரி

    சீமான் இதையும் தாண்டி வருவார்

    ReplyDelete
  9. எனக்கென்னவோ இது பெரிய விளம்பரமா போகும்னு நெனைக்கிறேன்!

    ReplyDelete
  10. ஆக்சுவலி என்ன தான் நடந்ததுன்னு எனக்கு மட்டும் தானே தெரியும்!!
    சி பி ஐ கேட்டாலும் சொல்லமாட்டேனே!!

    ReplyDelete
  11. //ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒரு சிலரையும் பொய்வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் இந்த போக்கு தொடர்ந்தால் நாளை தமிழகத்தில் இருந்து ஒருவரும் ஈழத்தமிழர்களுக்காக போராட முன்வரமாட்டார்கள்.//

    கைது சிறையடைப்பு போன்ற சின்ன விசிறியால் போராட்டம் என்ற பெரும் காட்டுத்தீயை அணைக்க முடியாது சகோதரரே.தேனிக்கூட்டில் கைவைத்து ஒரு தேனிக்கு ஊறுவிளைவித்தால் 1000 தேனிக்களை சந்திக்க வேண்டி வரும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா என்ன?

    ReplyDelete
  12. ஒருவரை அளிக்க ஒரு பெண்ணை பாவிப்பது ....இந்தளவுக்கு அரசியல் இறங்கி வந்தது கேவலம் ....

    ReplyDelete
  13. சீமானுக்கு விஜி செம ஜோடிப்பா! மனுஷன் வேணான்னு சொல்றாரே.

    ReplyDelete
  14. சீமான் பெயர் இன்னும் உச்சத்துக்குதான் போகும் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  15. இந்த கம்ளைண்டை ஒரு பய நம்பமாட்டான்..

    ReplyDelete
  16. ////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    எல்லாம் சரிதான் நண்பா...ஆனால் சீமான் கடுமையான பிரச்சாரம் செய்த வேலையில் இந்த புகார் வந்து இருந்தால் அது தூண்டுதலாக இருக்கலாம்....எல்லாம் முடிந்து போன நிலையில் தற்போது வந்து இருப்பதுதான் கேள்வி குறியாக இருக்கிறது...
    ////

    ஆரவிட்டு தான் காங்கிரஸ் தன் வேலையை தொடங்கும்
    அதற்கு உதாரணம் ஆந்திரம்...

    ReplyDelete
  17. ///
    sarujan said... [Reply to comment]

    அரசியல் பழிவாங்கல் தான் இது
    ///////

    கண்டிப்பாக இருக்கலாம்..
    அந்த கோணத்திலும் நாம் யோசித்தாக வேண்டும்...

    ReplyDelete
  18. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    நல்லவரா மட்டும் இருந்தா பத்தாது, வல்லவராவும் இருக்கணும்........... சீமான் இதையும் தண்டி வருவார்.
    /////


    கண்டிப்பாக....சீமான் திரும்ப வருவார்..

    ReplyDelete
  19. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    எனக்கென்னவோ இது பெரிய விளம்பரமா போகும்னு நெனைக்கிறேன்!
    ////

    வாங்க விக்கி..

    ReplyDelete
  20. ///
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    ஆக்சுவலி என்ன தான் நடந்ததுன்னு எனக்கு மட்டும் தானே தெரியும்!!
    சி பி ஐ கேட்டாலும் சொல்லமாட்டேனே!!
    ////

    யூ ஆர் அண்டர் அரஸ்ட்...

    ReplyDelete
  21. @கடம்பவன குயில்

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  22. ////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ஒருவரை அளிக்க ஒரு பெண்ணை பாவிப்பது ....இந்தளவுக்கு அரசியல் இறங்கி வந்தது கேவலம் ....
    //////


    நன்றி...

    ReplyDelete
  23. ///
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    சீமானுக்கு விஜி செம ஜோடிப்பா! மனுஷன் வேணான்னு சொல்றாரே.
    /////////



    ஏய் என்ன பேசுதுபார்....

    ReplyDelete
  24. ஓ இதுதான் பின்னணியா? என்ன உலகமடா சாமி!

    ReplyDelete
  25. இது சீமானுக்கு விளம்பரம்தான் கிடைக்கும் எப்போதுமே நடிகைகள் இது மாதிரி புகார்கள் கொடுப்பதை நம்புவதில்லை இது சினிமா உலகில் சகஜம் என்றே நினைப்பார்கள் .இதனால் சீமான் பாதிக்க போவதில்லை

    ReplyDelete
  26. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    என்ன சொல்ல?
    ////////

    ஏதாவது சொல்லுங்க...

    ReplyDelete
  27. ////
    FOOD said... [Reply to comment]

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமுங்கோ!
    ////////

    ஆமாங்க..

    ReplyDelete
  28. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    சீமான் பெயர் இன்னும் உச்சத்துக்குதான் போகும் ஹே ஹே ஹே ஹே...
    ///////////

    ஆமாம் தல...

    ReplyDelete
  29. ////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    ஓ இதுதான் பின்னணியா? என்ன உலகமடா சாமி!
    ///////

    என்ன பண்றது...

    ReplyDelete
  30. /////////
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    இது சீமானுக்கு விளம்பரம்தான் கிடைக்கும் எப்போதுமே நடிகைகள் இது மாதிரி புகார்கள் கொடுப்பதை நம்புவதில்லை இது சினிமா உலகில் சகஜம் என்றே நினைப்பார்கள் .இதனால் சீமான் பாதிக்க போவதில்லை
    ///////////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  31. இதெல்லாம் யுயிப்பி

    ReplyDelete
  32. நான் அப்படி நினைக்கவில்லை நண்பரே , வைகோ வுடன் சீமானை ஒப்பிட்ட உங்களின் (ஒப்பிடாக இருந்தால்) கருத்திலிருந்து மாறுபடுகிறேன், இந்த வழக்கை ஏற்று நடத்தபோவது அ தி மு க அரசு காவல்துறைதான், அப்படி இது பொய் புகாராக இருப்பின் அதை தவிர்த்திருக்கலாம் காவல்துறை , அவர்கள் வழக்கை பதிந்திருப்பது சற்றே சந்தேகத்தையே ஏற்படுகிறது, பார்ப்போம் வரும் நாட்களில் ஏனெனில் சீமானின் பரப்புரையால் பெரிதும் பயன் பெற்றவர் நம் முதல்வர் தானே

    ReplyDelete
  33. சகோ, தமாதமான வருகைக்கு மன்னிக்கவும்,

    மக்களுக்கான குரல் எங்கே ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறதோ,
    அங்கே அடக்கு முறையாளர்களின் கரமும் நீளும் என்பதற்கு சீமான் விவகாரமும் ஒரு சான்று.

    ReplyDelete
  34. சீமான் சிறை சென்ற காலங்களில் தொடர்பிருந்ததாக கூறும் உல்டாவைத் தான் நம்ப முடியலை. காரணம் அவர் அப்போது போராட்ட விடயங்களில் தீவிரமாக இருந்தார்.

    ReplyDelete
  35. என்னமோ போங்க பாஸ்! முடியல!!!!

    ReplyDelete
  36. //ஈழத்தமிழர்கள் விஷயத்தில் யாரெல்லாம் ஆதரவுகரம் நீட்டுகிறார்களோ அவர்களையெல்லம் இந்த காங்கிரஸ் அரசு ஓரம் கட்டிக்கொண்டிருக்கிறது. பகிரங்கமாக போசிக்கொண்டிருந்த வைகோ கிட்டதட்ட அரசியலைவிட்டே ஓரம்கட்டப்பட்டு விட்டார். இதுபோன்று தான் சீமான் வழக்கு இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது//மக்களுக்கான குரல் எங்கே ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறதோ,
    அங்கே அடக்கு முறையாளர்களின் கரமும் நீளும் என்பதற்கு சீமான் விவகாரமும் ஒரு சான்று.

    ReplyDelete
  37. வணக்கம் நண்பரே பாவம் சீமான் எமக்காக உழைக்கின்ற தமிழன். உண்மை வெல்லும் நண்பா.

    ReplyDelete
  38. காங்கிரசை ஆட்சி கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  39. ////
    யாதவன் said... [Reply to comment]

    இதெல்லாம் யுயிப்பி
    ////////

    அப்படியும் இருக்கலாம்..

    ReplyDelete
  40. @A.R.ராஜகோபாலன்

    தங்க்ள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  41. ///
    நிரூபன் said... [Reply to comment]

    சகோ, தமாதமான வருகைக்கு மன்னிக்கவும்,

    மக்களுக்கான குரல் எங்கே ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறதோ,
    அங்கே அடக்கு முறையாளர்களின் கரமும் நீளும் என்பதற்கு சீமான் விவகாரமும் ஒரு சான்று.
    /////////

    வாங்க நிருபன்..

    ReplyDelete
  42. ////
    ஜீ... said... [Reply to comment]

    என்னமோ போங்க பாஸ்! முடியல!!!!
    ////

    அப்படியா...

    ReplyDelete
  43. @மாலதி

    உண்மைதான் தங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  44. ///
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    வணக்கம் நண்பரே பாவம் சீமான் எமக்காக உழைக்கின்ற தமிழன். உண்மை வெல்லும் நண்பா.
    //////////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  45. //////////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    காங்கிரசை ஆட்சி கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
    ///////////

    உண்மை...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...