கடந்த வாரம் முழுவதும் தமிழகம் பலத்த மழையை சந்தித்துவருகிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை முழுமையாக நிரம்பி வழிகிறது. இதன்காரணமாக இவ்ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன் விளைவாக சென்னை மழை நீரால் மட்டுமின்றி திறந்துவிடப்பட்ட இவ்ஏரிநீராலும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எல்லா நாட்டிலும் தண்ணீரில் கப்பல் விடுகிறார்கள்..
நாங்கள் சென்னையில்..!
இது எப்படியிருக்கு...!
மழை என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத வரை இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாது. அனுபவித்தே ஆகவேண்டும்.
அம்புட்டுதாங்க விஷயம்...
மழை என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத வரை இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாது. அனுபவித்தே ஆகவேண்டும்.
ReplyDelete>>>
சரியாத் தான் சொல்லியிருக்கீங்க சகோ. “சம்பந்தப்பட்டவங்க” இதை உணர வேண்டுமே!?
வருடந்தோரும் சந்திக்கும் வழக்கமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. வேறு என்ன சொல்வது?
ReplyDeleteமாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க...அப்பவும் பாருங்க நீங்க போட்டு இருக்க மத்த படத்துல இருக்க வண்டில பொது மக்கள் போக முடியாது...ஆனா கடைசி போட்டோல இருக்க வண்டி ஒன்லி பொது மக்களுக்கு தான்யா...வாழ்க ஜனநாயகம்!
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நாட்களில் தண்ணீர் பஞ்சம் வர வேண்டாமா? அதற்கான முன்னோட்டம்தான் இது.
ReplyDeleteவேதனைக்குரிய செய்திதான்...
ReplyDeleteமழைநீர் வடிகால் அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்
என்று இயற்கையின் இடித்துரைக்கும் செயலைப் புரிந்து கொண்டு
ஆள்வோர் செயல்பட வேண்டும்...
''..இது எப்படியிருக்கு...!''
ReplyDelete''...அம்புட்டுதாங்க விஷயம்...''
குறுகலாகவும் தெளிவாகவும்....
கண்கள் திறக்கட்டும்...
வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/
நிதர்சன உண்மை..
ReplyDeleteபார்ப்போம் அம்மா இந்த சாலைகளை என்ன பண்றாங்கன்னு..
:-)
ReplyDeleteஇன்னும் இரண்டு நாட்கள் சென்னையில் மழை கொட்டினால் மெயின் ரோடுகளில் படகு விடும் நிலைதான் வரும். அதில் போனாலும் நல்லதுதான். பஸ் டிக்கட்டை விட கம்மியாகத்தான் கேட்பார்கள்.
ReplyDeleteஎல்லாம் சரிதான் மழை நீரை சேமிக்கதெரியாமல் விட்டுட்டு இன்னும் கொஞ்ச நாள்ல தண்ணீர் பஞ்சம் என்று கிளம்புவாங்க பாருங்க..
ReplyDeleteவொய் திஸ் கொலவெறி மாப்பு...
ReplyDeleteநானும் என்னமோ விஷேசமா சொல்லப்போராருன்னு நினைச்சேன் பாவி இப்பிடி கவுத்துபுட்டியே ஹி ஹி...
ReplyDeleteசென்னையை எம்புட்டு நாறடிக்கனுமோ அம்புட்டு நாரடிச்சாச்சு போ ராசா போயி தூங்கு நிம்மதியா...!!!
ReplyDeleteஹா ஹா நண்பா.... பட விளக்கம் சூப்பர்யா. சென்னை மட்டுமல்ல இன்றைய இந்தியா ஊழலில் மூழ்கி இருக்கும் போது எதுல மூழ்கினாலும் காப்பாத்த ஆள் இல்லை.
ReplyDeleteஎனக்குள் நான் அப்படிங்கற பயங்கரத்துக்கு உங்கள கூப்பிடிருக்கேன். எழுதிடுங்க.
ReplyDeleteநம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
நம் துரதிர்ஷ்டம் அன்றி வேறென்ன?
ReplyDeleteசரியா சொன்னீங்க .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
புகைப்பட விளக்கம் அருமை..
ReplyDeleteநம்ம பஸ் ரோடுல போறதே சாதனை... தண்ணியில போறது...?
ReplyDeleteஎல்லாரும் தண்ணில கப்பல் தான் விடறாங்க. நாம பஸ்ஸே விடறோம்.
ReplyDeleteஎன்னமோ போங்க, இந்தியா வெளங்கிரும்.
lolSs
ReplyDeleteநானும் 20௦ வருடங்கள் (10 வருடங்களுக்கு முன்) சென்னையில் வசித்திருக்கிறேன். வருடா வருடம் இதே நிலைமை தான். இன்னும் சென்னை மாறவில்லை.
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
Other Towns are verymuch BETTER than Chennai in this season...
ReplyDeleteS. Lurthuxavier
Arumuganeri
அதெல்லாம் நீர்மூழ்கி நம்மது நீர்ல மூழ்குனா நாம காலி..ஹஹஹ
ReplyDelete