பிரிட்டிஷ் அரசு சி.வி.இராமனுக்கு 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விருதுபெற்ற விஞ்ஞானி இராமனை சிறப்பிக்கும் விதத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்தின் போது மது தாராளமாக வழங்கப்பட்டது.
விஞ்ஞானி இராமனிடம் மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால் அவர் மது எதையும் தொட்டுக்கூடப்பார்க்க வில்லை. சில விஞ்ஞானிகள் இராமனிடம் வந்து தலைமை விருந்தினரான தாங்கள் மதுவை அருந்தாவிட்டால் எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அதற்கு இராமன் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று பதில் அளித்தார்.
இதுவரை பழக்கமில்லாமல் இருக்கலாம். இன்றே அப்பழக்கத்தை ஆரம்பியுங்களேன். மது குடித்தால் உடலின் என்ன விளைவு ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று விஞ்ஞானிகள் இராமனை வற்புறுத்தினார்கள்.
அதற்கு இராமன் ஒளிச் சிதைவு விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமே தவிர, மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாமே என்றார்.
இவரின் சிறப்புகள் :
இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது
இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.
மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.
இதுவரை அறியாத அரிய தகவல்கள்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!
Deleteஎல்லாம் புதிய தகவல்கள் எனக்கு மிக்க நன்றி.......!!!
ReplyDeleteவாங்க மனோ...
Deleteசர் சி .வி . இராமன் அவர்களைப் பற்றி
ReplyDeleteதெரியாத சில விஷயங்களை அறிய முடிந்தது
நல்ல பதிவு நன்றி கவிஞரே
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!
DeleteGreat Indian....
ReplyDeleteவணக்கம் பாலா சார்...
Deleteசர் சி.வி.இராமன் அவர்களைப்பற்றி அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க நண்பரே...
Deleteநல்லா பாடம் எடுக்கிறிங்க..
ReplyDeleteஅறிய தகவலுக்கு என் நன்றிகள்
நல்ல படிக்கனும் அப்பத்தான் மார்க் நிறைய பேர்டுவேன்...
Deleteதங்கள் வுருகைக்கு நன்றி அரசன்
வாழ்வில் சாதித்த சர் சி .வி . இராமன் தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
DeletePresent
ReplyDeleteவாங்க தல..
Deleteஎப்ப பதிவுலகம் வருவீங்க...
நல்ல தகவல்களின் தொகுப்பு
ReplyDeleteநல்லது பாலா சார்...
Deleteஅறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteபல தகவல்கள் எனக்கு புதுசு.. பகிர்வுக்கு நன்றி சார்..!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteராமன் கதை அருமை
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteராமன் பற்றிய தகவல்கள் பெருமிதத்தை உண்டாக்குகின்றன. பகிர்வுக்கு நன்றிகள் சௌந்தர்..
ReplyDeleteமீண்டுமட் வந்ததற்கு நன்றி...
Deleteதங்கள் வருகைக்கும் மிக்க நன்றி
தெரிந்த ராமன்,தெரியாத தகவல்கள்.
ReplyDeleteவாங்க மாப்ள...
Deleteசர்.சி. ராமனைக் குறித்த அருமையான தகவல். பண்பிலும் அறிவிலும் பெரியவர்தான் அவர். பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDeletetha ma 9.
ReplyDeleteபெயரளவில் தெரிந்த சர்.சி.வி.ராமனை பற்றிஅரியாத தகவல்கள் பலவற்றை இன்றுதான் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை சம்பவம்
ReplyDeleteஒன்றை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு
நன்றிகள் நண்பரே..
அவர் வாங்கிய பட்டங்களில் நோபல் பரிசு தவிர
மற்ற அனைத்தும் அறிந்துகொள்ள பகிர்ந்தமைக்கும்
நன்றிகள்.
நான் அறியாத பல தகவல்களை( சி.வி அவர்கள்பற்றி)
ReplyDeleteதெரிவித்துள்ளீர் நன்றி!
சா இராமாநுசம்
அரிய தகவல்கள் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசர் சிவி இராமனைப் பற்றிய பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி சௌந்தர் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteசும்மா குடித்துத்தான் பார்ப்போமே என்றுதான் ஆரம்பிக்கிறது வீதிக்கு வந்த பல குடிகாரர்களின் தொடக்கம்! மதுவை ஆரம்பத்திலேயே மறுப்பதுதான் மதிநுட்பமான செயல்.
ReplyDeleteநல்ல உதாரணத்துடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் அறிந்திராத தகவல்களுடனான பதிவுக்கு நன்றி நண்பரே!
நல்ல தொகுப்பு ..... பல தகவல்கள் அறியாதவை ! நன்றி நண்பரே !
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.