கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 March, 2011

இரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...



20 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.

எண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.


33 comments:

  1. அதுக்குள்ள அடுத்த பதிவா?

    ReplyDelete
  2. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்ந்த உங்களுக்கும்..

    ReplyDelete
  3. அப்ப படம் ரொம்ப எதிர் பார்ப்பு கூடுது சொல்லுங்க..

    ReplyDelete
  4. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    1.
    //////

    நன்றி..

    ReplyDelete
  5. //
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    அதுக்குள்ள அடுத்த பதிவா?
    ////////


    என்ன பண்றது ரஜினி பத்தியது அதான்..

    ReplyDelete
  6. ////////
    நையாண்டி மேளம் said... [Reply to comment]

    u too sir?...
    ///////////


    நன்றி..

    ReplyDelete
  7. ///////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    அப்ப படம் ரொம்ப எதிர் பார்ப்பு கூடுது சொல்லுங்க..
    /////

    நன்றி...

    ReplyDelete
  8. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    அப்படிப்போடு
    //////

    எதங்க..

    ReplyDelete
  9. அப்படியா மேட்டரு...

    ரைட்டு!

    ReplyDelete
  10. ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  11. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    அப்படிப்போடு
    ///


    எதை.. நன்றி.. தல..

    ReplyDelete
  12. ////
    தமிழ் 007 said... [Reply to comment]

    அப்படியா மேட்டரு...

    ரைட்டு!
    //

    நன்றி..

    ReplyDelete
  13. ///
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்!
    ////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  14. ////
    FOOD said... [Reply to comment]

    தினம் ரெண்டு ஷோவா? ரொம்பத்தான் ஸ்ட்ரெயின் பண்றீங்க!
    //////

    அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க..
    சும்மாதான்..

    ReplyDelete
  15. பகிவிற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. அப்படியா. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..

    ReplyDelete
  17. அமிதாப் நடிக்கும் முதல் தமிழ் படமா இது?

    ReplyDelete
  18. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த்.என்ன குழப்பம் உங்களுக்கு? ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்கள?ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். anyhow என்னைமாதிரி ரஜினி ரசிகர்களுக்கு பிடிச்ச செய்திதான்.

    ReplyDelete
  19. நான் சரத் - கேப்டன் பத்தி ஏதோ சொல்லவரீங்கன்னு நினைச்சேன்

    ReplyDelete
  20. இதுல நம்ம பவர் ஸ்டாரும் இருக்காரா?

    ReplyDelete
  21. ////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    பகிவிற்குப் பாராட்டுக்கள்.
    ////

    நன்றி..

    ReplyDelete
  22. ////
    அன்புடன் மலிக்கா said... [Reply to comment]

    அப்படியா. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..
    ////

    நன்றி..

    ReplyDelete
  23. ///
    பாலா said... [Reply to comment]

    அமிதாப் நடிக்கும் முதல் தமிழ் படமா இது?
    ///

    தெரியவில்லை நண்பா..

    ReplyDelete
  24. ////
    KADAMBAVANA KUYIL said... [Reply to comment]

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த்.என்ன குழப்பம் உங்களுக்கு? ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்கள?ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். anyhow என்னைமாதிரி ரஜினி ரசிகர்களுக்கு பிடிச்ச செய்திதான்.
    ///

    கொஞ்சம் அவசம்தான் .. இனி இந்த தவறுகள் நிகழாது..

    ReplyDelete
  25. /////
    ஜீவன்சிவம் said... [Reply to comment]

    நான் சரத் - கேப்டன் பத்தி ஏதோ சொல்லவரீங்கன்னு நினைச்சேன்
    ///

    அப்படியா...

    ReplyDelete
  26. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    இதுல நம்ம பவர் ஸ்டாரும் இருக்காரா?
    ///

    நீ அடங்கமாட்டியா..

    ReplyDelete
  27. ஆஹா இருவர் படங்களை பார்க்கும்போதே புல்லரிக்குது

    ReplyDelete
  28. கறுப்பு சட்டையில் கறுப்பு தங்கம்

    ReplyDelete
  29. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    ஆஹா இருவர் படங்களை பார்க்கும்போதே புல்லரிக்குது
    ///

    நன்றி..

    ReplyDelete
  30. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    கறுப்பு சட்டையில் கறுப்பு தங்கம்
    ////////

    நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...