கரிசல் காட்டில் விழுந்தேன்
தானியமாக முளைத்தேன்....
பூக்களின் இதழ்களில் விழுந்தேன்
நறுமணமாய் முளைத்தேன்...
கடல் ஆழத்தில் விழுந்தேன்
முத்துக்களாய் முளைத்தேன்...
குயிலுக்குள் கருமையாய் விழுந்தேன்
ராகமாய் முளைத்தேன்...
செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
கவிதையாய் முளைத்தேன்...
எதுவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....
மனிதனாய் பிறப்பேன்....
புகைப்படம் மிக அருமை.
ReplyDeleteநான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....
ReplyDeleteகவிதை அருமை
சண்டேன்னா கவிதையா?அப்போ மண்டேன்னா மொக்கையா? ஹா ஹா
ReplyDeleteஅருமையான வரிகளுங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
கவிதை வீதியில் மேலும் ஓர் முத்து
ReplyDeleteநான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....
ReplyDeleteரிப்பீட்டு....
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteபடித்ததும், கமண்டோடு வருகிறேன்.
ஒரு கவிஞனானவன், தன் கவிதைக்கு வேண்டிய வகையில் பாவனை செய்து,
ReplyDeleteதன் மனதினை அந் நிகழ்வோடு ஒன்றித்து எப்படியெல்லாம் எழுதுகிறான் என்பதனை கவிதையினூடாக சொல்லியிருக்க்றீங்க.
நிரூபன் said...
ReplyDeleteஎதுவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்...//
மனித மனங்களை மாத்திரம் கவிஞர்களால் படம் பிடித்துக் காட்ட முடியாதென்பது மட்டும் உண்மை தான்,
காரணம் மனித மனங்கள் மாத்திரம், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மை கொண்டவை.
/////
ReplyDeleteகலாநேசன் said... [Reply to comment]
புகைப்படம் மிக அருமை.
////////
வாங்க கலாநேசன்..
//////
ReplyDeleteமதுரன் said... [Reply to comment]
நான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....
கவிதை அருமை
////////
நன்றி மதுரவன்..
கவிதையும்... கவிதையை சொல்லும் படமும் அழகு.
ReplyDeleteஅசத்தல் கவிதை..
ReplyDeleteகவிதை அருமை சகோ
ReplyDeleteஎதுவாக விழுந்தால்
ReplyDeleteமனிதனாய் பிறப்பேன்...//
அசத்தல் அருமை
மனிதர்கள் பலரும் மனித நேயமற்ற
ReplyDeleteவர்களாக உள்ளதை இக்கவிதை
மூலம் மறைமுகமாக சுட்டி யுள்ளீர்
நன்று நன்று நன்று
புவ்வர் சா இராமாநுசம்
கடல் ஆழத்தில் விழுந்தேன்
ReplyDeleteமுத்துக்களாய் முளைத்தேன்...
ரசிக்க தகுந்த வரிகள்
நல்லாய் இருக்கு பாஸ் ...
ReplyDeleteமனிதத்தின் வித்துக்கள் எனில் மனிதராய் முளைத்தல் சாத்தியமே... அழகான அலசல்... அருமை... வெகு அருமை.
ReplyDeletearumaiyaana sinthikkaththakka kavithai varikal.....
ReplyDeletevalththukkal..........
செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
ReplyDeleteகவிதையாய் முளைத்தேன்...
அருமை அருமை வாழ்த்துக்கள்!..
இப்படியே இருப்பதுதான் சிறப்பு.
எப்பவும் போல இன்னிக்கும் அருமை. பதிவும்..படங்களும்.
ReplyDeleteஇன்று கவிதையாய் முளச்சிருக்கிங்க... சிம்ப்ளி சூப்பர்.
ReplyDeleteசௌந்தர் போட்டோ சூப்பர்... அப்பா கவிதை நல்லா இல்லையான்னு கேட்ட்க கூடாது ரெண்டுமே சூப்பர்.
ReplyDeleteகவி அருமை சகோதரா.
ReplyDelete//எதுவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....//
அது தெரிந்தால் நாம ஏன் இங்க இருக்கோம்?
சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I
எதுவாக விழுந்தால் நல்ல மனிதனாகப் பிறக்கலாம்....சிந்திக்க வைக்கும் கேள்வி சௌந்தர் !
ReplyDeleteகவிஞ்சா கலக்கறய்யா!
ReplyDeleteநலல கவிதை சௌந்தர் - நல்ல சிந்தனை - ஆமா - விழுந்த இடங்களை வைத்துத்தான் முளைத்தது. ஆனால் எதுவாக விழ வேண்டும் என்றா கேட்பது ? எங்கு விழ வேண்டும் என்றல்லவா கேட்க வேண்டும்,
ReplyDeleteநல்ல கற்பனை . அருமை நண்பரே
ReplyDelete//எதுவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....
அன்பில் விழுந்தால்
மனிதனாய் பிறக்கலாம்
அருமை நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
அருமை நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
எதுவாக விழுந்தால்
ReplyDeleteமனிதனாய் பிறப்பேன்....
''அன்பால்'' விழுபவன் மனிதனாக பிறக்க கூடும்!அடுத்த ஜென்மத்தில்!
அருமை வாழ்த்துக்கள்!
A p Dinesh kumar...:)