கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label காடுகள். Show all posts
Showing posts with label காடுகள். Show all posts

01 May, 2013

மே தினம் / அஜீத்தின் உயர்வு / விதை / கூகுள்

அழுக்கடைந்த உலகை
அழுகுபடுத்திய...!

மாசடைந்த உலகை
மகிமைப்படுத்திய...!

பாழடைந்த உலகை
பதப்படுத்திய...!

மண்ணான இந்த உலகை
பொன்னாக்கிய
அனைத்து உழைக்கும் கரங்களுக்கும்...!

என் வாழ்த்துகளை 
காணிக்கையாக்குகிறேன்...!
*****************************************

கூகுள் நிறுவனம் முகப்பு பக்கத்தின் 
தொழிலாளர்களுக்கு கெர்டுத்ததுள்ள மரியாதை...!

**************************************

உழைப்பால் மட்டுமே உயர்ந்த
உன்னத நடிகர் அஜீத் அவர்களுக்கும்
கவிதை வீதியின் வாழ்த்துக்கள்...!

  *******************

விதைக்கப்படும் ஒவ்வொறு விதையிலும்
நமக்கான மூச்சும் அடங்கியிருக்கிறது...

மரம் வளர்ப்போம்...!
மனிதம் வளர்ப்போம்...!
Related Posts Plugin for WordPress, Blogger...