எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று....
தினமும் எதிர்ப்படும் என்னை
உதாசினம்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...
தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்ப்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை
அவர்களுக்கான பதிவுகளை
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...
அன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...
இன்னும் எவ்வளவு நேரம்
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...
பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு
என் கருவிழிகள் கண்டனங்கள்
தெரிவிக்கும் முன்...
தெரிவிக்கும் முன்...
யோவ் தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு நெனைச்சு வந்தேன் யா! ஆனாலும் கவிதை சூப்பர்!!
ReplyDeleteமச்சி தமிழ்மணத்துல உனக்கு நீயே ஓட்டுப் போடலன்னா அப்புறம்.......?
ReplyDeleteநீங்கள் கவிதை வீதியா?இல்லை காதல் வீதியா? அருமை நண்பரே...
ReplyDelete//அன்றொறுநாள் எதிர்படுகையில்
ReplyDeleteவிழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
பெண்ணின் விழி வீச்சில் விழாதவர் யார்?
நல்ல கவிதை சௌந்தர்!
///
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
யோவ் தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு நெனைச்சு வந்தேன் யா! ஆனாலும் கவிதை சூப்பர்!!
////
எல்லாம் ஒரு கவர்ச்சிக்குதாங்க...
தொடர்ந்து வாங்க ஓனர்...
////
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
மச்சி தமிழ்மணத்துல உனக்கு நீயே ஓட்டுப் போடலன்னா அப்புறம்.......?
/////
இதோ போடுறேன்...
நான் செல்லும் தளங்களில் ஓட்டு போடாமல் திரும்பியதாக எனக்கு நினைவில்லை
////
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]
நீங்கள் கவிதை வீதியா?இல்லை காதல் வீதியா? அருமை நண்பரே...
///////
கவிதை காதல் இரண்டும் ஒன்றுதான்
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றில் அடக்கம்..
என்னமோ ஏதோ என்று எதிர்பார்த்து வந்தது கிடைக்காததால் என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்..
ReplyDeleteகவிதை எழுதிவிட்டு தலைப்பு எழுத யோசிச்சிங்களா. கவிதை நல்ல இருக்கு.
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் பலமான எதிர்ப்பை எதிர்பார்த்து வந்தேன் :)
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
ஆக தலைப்பை பார்த்து எமந்துட்டேனே! ஆனாலும் கவிதை நல்ல இருக்கு பாஸ் ..
ReplyDeleteஅசத்தல் கவிதை...
ReplyDeleteநானும் கண்டனம் தெரிவிக்கிறேன்..
///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//அன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
பெண்ணின் விழி வீச்சில் விழாதவர் யார்?
நல்ல கவிதை சௌந்தர்!
//////
நன்றி தலைவரே...
ம்..எப்படியெல்லாம் வித்தை காட்டுறாய்ங்க..
ReplyDeleteநல்லாருக்கு புகுந்து விளையாடுங்க..
ReplyDeleteதலைப்பு ரெடி பண்ணிட்டு கவிதை எழுதுறீங்களா தலை..?
ReplyDelete>>>உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..
ReplyDeleteஹி ஹி கண்ட படி திட்டலாமா?
ஹி ஹி எப்படியெல்லாம் யோசிக்கறாங்க
ReplyDeleteஎன்னங்க இது,அழகான ஒரு கவிதைக்கு,இப்படி ஒருத் தலைப்பு?
ReplyDeleteஏங்க இது டிஸ்கிங்க)//
ReplyDeleteகவிதை சூப்பர்!!
அட போங்கங்க ஏதோ சண்டை, வேடிக்கை பாக்கலாம்னு வந்தா, இங்க வேற என்னமோ நடக்குது.
ReplyDeleteஎதிர் பதிவல்ல. பெண்ணை எதிர்பார்க்கும் பதிவு. நன்று.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன இது சின்னபுள்ள தனமா ......
ReplyDeleteஆனால் கவிதை மிக அருமை நண்பரே...
உங்கள் மகேஷ்...
http://www.maheskavithai.blogspot.com
@Maheswaran.Mhttp://www.maheskavithai.blogspot.com
ReplyDeleteதலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோனு வந்தேன்..
ReplyDeleteஇப்டி பல்பு குடுத்துட்டீங்களே...
(சரி விடுங்க.. எவ்வளவோ வாங்கிட்டோம்.. இத வாங்க மாட்டோமா??)
///
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
என்னமோ ஏதோ என்று எதிர்பார்த்து வந்தது கிடைக்காததால் என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்..
//////
அப்படியா..
அண்ணா நமக்கெதுக்கு எதிர்பதிவெல்லாம்னு சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா இந்த மாதிரி எதிர்பதிவு தேவைதான்.. ஹி ஹி .. கடைசி வரிக்கும் அவுங்க பார்வை கிடைச்சுதா இல்லையா ?
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு நண்பா
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு...;-))
ReplyDeleteரைட்டு
ReplyDelete//அன்றொறுநாள் எதிர்படுகையில்
ReplyDeleteவிழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...//
கவிதை மிக அருமை
Super boss!
ReplyDeleteகவிதை நல்ல இருக்கு இதை படிக்க வைக்க இப்படி செய்ய வேண்டாமே
ReplyDeleteநீங்க அசத்துங்க தல!!
ReplyDeleteதலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோனு ஆசையா சண்டைய பார்க்க வந்தா.... இப்படி ஏமாத்திட்டீங்களே. ஆனாலும் அருமையான கவிதை. கனவுகளுக்கு வந்து காட்சி கொடுத்தாங்களா இல்லையானு ஒரே டென்சனா இருக்கே. அடுத்த பதிவில் சொல்லிடுங்க.
ReplyDeleteகவிதை சூப்பர்!!
ReplyDeleteஎதிர்பார்த்தது தான்...
ReplyDeleteகவிதை சூப்பர்
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் எப்பொழுதுமே ஒரு சுகம்தான் . அழகான் ரசனை . பகிர்ந்தமைக்கு நன்றி தோழா
ReplyDeleteயாரையாச்சும் திட்டுவீங்களோனு ஆசையா வந்தேன், போச்சு, ஆனால் கவிதை மிக அருமை
ReplyDelete''...என் கருவிழிகள் கண்டனங்கள்
ReplyDeleteதெரிவிக்கும் முன்...''
நினைத்தது நடக்கட்டுமே! பாராட்டுகள்.
எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வமில்லையாதலால் டிஜிட்டலுக்கு வந்து கவிதை தேடிக் கருத்திடுகிறேன் தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.