ஒரு சின்ன பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,,
"சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"
ஆனா 10நாள் ஆகியும் அந்த பொண்ணுக்கு சைக்கிள்
கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்த பொண்ணு
வந்துச்சு,, வாசல்ல இருந்த சின்ன பிள்ளையார் சிலைய
யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு
லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு.....
அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா?
இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு
வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.....
இல்லேன்னா மேட்டர் பினிஷ்.......
"சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"
ஆனா 10நாள் ஆகியும் அந்த பொண்ணுக்கு சைக்கிள்
கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்த பொண்ணு
வந்துச்சு,, வாசல்ல இருந்த சின்ன பிள்ளையார் சிலைய
யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு
லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு.....
அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா?
இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு
வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.....
இல்லேன்னா மேட்டர் பினிஷ்.......
************************************************
ஒருவர் : சார் எனக்கு லோன் வேணும்
மேனேஜர் : எதுக்கு? வீடு கட்டவா?
ஒருவர் : வீடு கட்டத்தான் கவர்மெண்ட்ல பணம் கொடுக்குறாங்களே!
மேனேஜர் : அப்படின்னா ... வீட்டு உபயோகப் பொருள்கள் ஏதும் வாங்கணுமா?
ஒருவர் : அதான் கவர்மெண்ட டீவி, மிக்ஸி, கிரைண்டர், பேன் எல்லாம் தந்துர்றாங்களே!
மேனேஜர் : அப்போ ஏதாச்சும் தொழில் பண்ணவா?
ஒருவர் : தொழில் எதுக்கு பண்ணனும் ... அதான் கவர்மெண்ட்ல மாசம் 300 ரூபாயும், 35 கிலோ அரிசியும் தர்றாங்களே
மேனேஜர் : அப்புறம் எதுக்குய்யா லோன் கேட்கிறே?
ஒருவர் : காய்கறி வாங்கணும்!!!
====என்ன கொடுமை இது????
********************************
நேத்து ஒரு பொண்ணு வந்து என்கிட்ட சொல்லிச்சி.
"I Love You"
குழப்பத்துடன் அந்தப் பெண்ணை நான் கேட்டேன்.
" இது ஏதாவது புத்தகத்தோட பெயரா?"
===நமக்கு படிப்புதான் முக்கியம்!!! (எப்பூடி)
"I Love You"
குழப்பத்துடன் அந்தப் பெண்ணை நான் கேட்டேன்.
" இது ஏதாவது புத்தகத்தோட பெயரா?"
===நமக்கு படிப்புதான் முக்கியம்!!! (எப்பூடி)
(முகநூலில் தொகுத்தது)
********************************
எதுக்கு வம்பு நாமும் ஒரு வாழ்த்தை பாடிடுவோம்...!
தமிழுக்கு வயது 90...! ரைட்டு.....!
ha ha ha
ReplyDeleteநல்லது முரளி
Deleteஹா... ஹா...ரைட்டு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லது தலைவரே...
Deleteதமிழுக்கு வயது 90 என்றால் ஆங்கிலத்துக்கு ???
ReplyDeleteஆங்கிலம் இன்னும் பிறக்கவேயில்லை....
Deleteஇன்று
ReplyDeleteரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக...
அடேய் நீ இன்னும் இந்த விளம்பரம் போடுறரை விடலையா..?
Deleteரைட்டு வந்து படிக்கிறேன்
//..நமக்கு படிப்புதான் முக்கியம்!!! //இரசித்தேன் ..
ReplyDeleteசெம்ம........
ReplyDeleteரசித்தேன் சிரித்தேன்
ReplyDeleteநீங்க எல்லாம் நல்லா வருவீங்க சார்
ReplyDeletesupernna... Final touch
ReplyDeleteஎந்த விதமான சுயநலமில்லா நட்புதான் வலை நண்பர்களின் நட்பு அப்படி நண்பர்கள் ஒன்று சேர்ந்தது பொதுநலனுக்காக
ReplyDeleteநண்பர்கள் கோடிப் பேசியதும் நல்லதுதான் நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லதே நடக்கும்
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
அனைத்தும் நன்று! சுவைத்தேன் இன்று!
ReplyDeleteமூத்த தமிழ் சொன்னார்களே அது இதுதானா?
ReplyDelete