கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 February, 2013

இதை நம்புவதா கூடாதா...? ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட டாப்-20 புகைப்படங்கள்!

ஃபோட்டோஷாப் என்ற வார்த்த அதிகமான இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தை என்று கூறலாம். அதிலும் ஃபோட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படும் புகைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. எளிதாக ஃபோட்டோஷாப் செய்ய உதவும் அப்ளிக்கேஷன் பற்றிய தகவல்களை நாம் நிறைய வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில் வாசகர்கள் கண்டு ரசிக்க, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

படம் - 1

 படம் - 2

 படம் - 3

படம் - 4

படம் - 5

படம் - 6

படம் - 7

படம் - 8

படம் - 9

 படம் - 10

 படம் - 11

படம் - 12

படம் - 13

படம் - 14

படம் - 15

 
 படம் - 17

படம் - 18

படம் - 19

 படம் - 20

நன்றி மக்களே...!

11 comments:

 1. அட்டகாசம் என்பது இதுதானோ...?

  ReplyDelete
 2. நல்ல படங்கள், அதிலும் அந்த ஹை ஹீல்ஸ் சூப்பர்.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை பட்டாம்பூச்சி படம் வெகுவாக கவர்ந்தது.

  ReplyDelete
 4. படங்கள் அருமை

  ReplyDelete
 5. அன்பின் சௌந்தர் - இரசிப்பதற்கேற்ற நல்ல படங்கள் - நன்று - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. அருமையான ... படங்கள்

  ReplyDelete
 7. படங்கள் ரசிக்க வைத்தன.. நன்றி...

  ReplyDelete
 8. நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய..

  ReplyDelete
 9. அனைத்தும் அருமையாக இருக்கின்றது.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...