இந்த உலகில் அனைத்தும் ரசிக்க கூடியவைகளே. அவைகள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவே இருக்கலாம். பொதுவாக செயற்கைகள் ரசிக்கும்படி இருக்கும், சில செயற்கைகள் பிரமிக்ககும்படி இருக்கும்.
நாம் வீடுகள் கட்ட ஒரு பொருளாக மட்டுமே மணலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அதில் சிற்பங்கள் என்றால்.
அப்படி மணலில் வடித்த சில சிற்பங்கள் இங்கே காட்சிப்பொருளாக மிளிர்கிறது.
இந்த மணல் சிற்பங்கள் அனைத்தும் பல்வேறு வடிவங்களில் அழகுற வடிவமைக்கப்பட்டு பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.
அருமையான புகைப்படங்களின் தொகுப்பு..
ReplyDeleteஅட ஆச்சரியமா இருக்கே... அறிய கொடுத்த அண்ணனுக்கு நன்றி....
ReplyDeleteஅற்புதமான கலைப்படைப்பு அழகாக இருக்கு பகிர்வுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteமண்ணிலே கலை வண்ணம் கண்டார்....
ReplyDeleteவாவ் ,அனைத்தும் அற்புதம் நண்பரே
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
அனைத்திலும் வாக்களித்தேன் நண்பரே
அழகான மணற்சிற்பங்கள்.
ReplyDeleteநன்றி.
அழகு .அருமை.
ReplyDeleteரசிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஆஹா பரவசப்படுத்தும் படங்கள் சூப்பர்ப்....!!!
ReplyDeleteSuper collections
ReplyDeleteமனத்தைக் கொள்ளைகொள்ளும் அழகுச் சிற்பங்கள் '
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே..
வெறும் மண்ணை வெச்சுகிட்டு இவ்வளவு அழகான வடிவங்களை செய்ய எவ்வளவு கலைத் திறமையும் பொறுமையும் தேவைப்பட்டிருக்கும்? அருமையான பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஉண்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள்.எவ்வளவு நுட்பமான கலைவடிவங்கள் !
ReplyDeleteநீங்களே சொந்தமாகக் கிளிக்கிய படங்களா? வலையிலே யாரோபோட்டத அள்ளியதா?
ReplyDeleteகடைசியில் இருந்து மூன்றாவது சிற்பம்..கொள்ளையழகு...பார்த்து வைத்துள்ளேன்..விரைவில் ஒரு கவிதையில் பயன்படுத்தி கொள்கிறேன்..
ReplyDeleteபடங்களின் தேர்வு அற்புதம்..
ReplyDelete@Ramya Parasuram
ReplyDeleteநான் பதிவிட்டவை முதல் பக்கத்தில் வராதவை...
இன்னும் இருக்கிறது தேவைப்பட்டால் போய் பாருங்கள்..
http://www.google.co.in/search?hl=en&biw=1024&bih=605&tbm=isch&sa=1&q=Sand+sculptures&btnG=Search
இன்னும் படங்கள் வேண்டும்மென்றால் மெயில் ஐடி தாருங்கள் தங்களுக்கு எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் அனுப்புகிறேன்...
அன்பின் சௌந்தர் - புகைப்படங்கள் நன்று - இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஆயிரம் கதைசொல்லும் மணல் சிற்பங்கள்
ReplyDelete