இந்த படங்களுக்கு நான் விளக்கம் சொல்லி
உங்களுக்கு புரியவைக்கனும் என்ற அவசியம் இல்லீங்க..
அதனாலே இன்னைக்கு இந்த கதையை நீங்கத்தான் சொல்லனும்...
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
படம் 6
அதனால் மக்களே புரிஞ்சி நடந்துக்குங்கோ...!
படம்பார்த்து கதைச்சொல் அப்படின்னுதான் தலைப்பு வச்சிருந்தேன்...
அப்புறம் மாத்திட்டேனுங்க...
படம்பார்த்து கதைச்சொல் அப்படின்னுதான் தலைப்பு வச்சிருந்தேன்...
அப்புறம் மாத்திட்டேனுங்க...
படம்பார்த்து கதைச்சொல்..
ReplyDeleteசொல்லாதே யாரும் கேட்டால்.....
வாஙக அம்மணி....
Deleteரகசியமாய் வச்சிக்கங்க...
புரியுது.....புரியுது
ReplyDeleteபுரிஞ்சிக்கிட்டா சரிதாங்க...
Deleteபெண்களுக்கு அல்ல , இப்போது ஆண்களுக்குத் தான் 'பின்புத்தி'
ReplyDeleteஅவசரபுத்தி .........
கோவப்படாதிங்கம்மா...
Deleteமன்னிச்சி விட்டுருங்கம்மா...
புரியுது நண்பரே !
ReplyDeleteநன்றி தலைவரே...
Deleteகரண்டிவைச்சு அடிச்சதுக்கு
ReplyDeleteஇவ்வளவு பெரிய தண்டனையா
டூ மச்..
ஒருவாட்டி அடிச்சா பராவயில்ல...
DeleteTha.ma 7
ReplyDeleteஹா ஹா பெண்கள்ன்னா சும்மாவா...
ReplyDeleteபடம் 1, படம் 2 வரைக்கும் சர்தான் படம் 3க்கு போனா அப்படிதான் வோய்.
மனசாட்சி சொல்றது சரிதாங்க..
Deleteமீள்பதிவா? ஏற்க்கனவே பார்த்த ஞாபகம்....
ReplyDeleteஅப்படியே ஞாபகத்தில் வச்சியிருங்க...
Deletekalakkal comedy
ReplyDeleteநன்றி சார்..
Deleteபுல்லரிக்குதுங்கோ!
ReplyDeleteசூதானமா ந்டந்துக்குங்க தம்பி...
DeleteSupper
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleteஆஹா அற்புதம் சார்
ReplyDeleteநன்றி தலைவரே...
Deleteஹா...ஹா...
ReplyDeleteநன்றி தலைவரே...
Deleteஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங். ஆனா கல்யாணமான ஆம்பளைங்களுக்கெல்லாம் ஒரே ஃபீலிங்.... கதை கரெக்டா?
ReplyDeleteநீங்க சொன்னா அது சரிதாங்க...
Deleteபுரியுதுங்கோ...
ReplyDeleteபுரிஞ்சிகிட்டா சரிதாங்க...
Deletebala voice is very funny..
ReplyDeleteரைட்டு...
Deleteதிரும்பப் பார்த்தாலும் ரசிக்க முடியும் காதல்(?) கதை! நன்று!
ReplyDeleteஆரம்பமும் முடிவும் அருமை
ReplyDeleteஅதுதான் கதைக்கே பெருமை!
சா இராமாநுசம்
கல்யாணம் ஆகலைன்ற தைரியத்துல இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்களா?
ReplyDeleteகரண்டி பேசுற அளவுக்கு ஏன் நடந்துக்கணும் .
ReplyDeleteசிக்கி சிதையனும் என்று விதி இருந்தால் விடுமா ..
ReplyDeleteஒன்னுமட்டும் சொல்றேங்க நீங்க பாத்து சூதானமா இருந்துக்கோங்க ..
வீட்டுக்கு வீடு வாசப்படி. நாங்கலாம் வாங்காத அடியா?! பயப்படாம கல்யாணம் முடிச்சுக்கோங்க
ReplyDeleteபேசாமல் பேசிவிட்டீர் போங்கள்....நல்ல புரிஞ்சுது....
ReplyDeleteரொம்பத்தான் கிண்டலாப்போச்சு !
ReplyDeletewonderful Soundar..
ReplyDeleteவணக்கம்! ” தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம் “ என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய வரிகள் ஞாபகம் வந்தன.
ReplyDeletearumai
ReplyDelete