ஒற்றை அணுவை உள்வாங்கி
பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து
பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து
இந்த பூமிப்பந்தில் வந்து விழுந்து...
என் விழிகள் அறிந்திருக்க
சாத்தியமில்லாத
நான் முதல்முதலாய் காற்று சுவாசித்த
ஒரு முதல் இரவு...
ஒரு முதல் இரவு...
தமிழின் அகரமும் ழகரமும் படிக்க
பள்ளியில் சேர்த்த பிறகு
பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
பள்ளியில் சேர்த்த பிறகு
பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
உதரலோடு நடுங்கிய
ஒரு முதலிரவு...
வேடந்தாங்கல்... மகாபலிபுரம்...
ஒரு முதலிரவு...
வேடந்தாங்கல்... மகாபலிபுரம்...
சுற்றுலா செல்ல பெயர்கொடுத்துவிட்டு
பயம்கலந்த எதிர்பார்ப்பில்
என் கற்பனை குதிரைகள்
பலமுறை சிறகடிக்க
விடியாமல் நீண்டது
ஒரு முதல்இரவு...
என் கற்பனை குதிரைகள்
பலமுறை சிறகடிக்க
விடியாமல் நீண்டது
ஒரு முதல்இரவு...
ஒரு பனிகால சந்திப்பில்...
சுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு கழிந்த
ஒரு முதல் இரவு..
ஒரு முதல் இரவு..
எனக்குள் வாலிபம் உருவெடுக்க
ஒரு முடியாத வசந்த காலத்தில்
கன்னியவள் முகம்பார்த்து
கன்னியவள் முகம்பார்த்து
காதல் வந்து தொற்றிக்கொள்ள...
இறந்தும் இறவாமலும் உயிர்வாழ்ந்த
என் இமைகள் மூடாது இம்சித்த
இறந்தும் இறவாமலும் உயிர்வாழ்ந்த
என் இமைகள் மூடாது இம்சித்த
ஒரு முதல் இரவு...
என முதலிரவுகள்
என்னை உணரவைத்தவைகள்..
இனி என்று வருமோ...
மஞ்சத்தில் புரண்டு
மலர்களோடு குழைந்து
மஞ்சத்தில் புரண்டு
மலர்களோடு குழைந்து
சும்மா ஒரு கருத்துச் சொல்லுங்க....
அருமையான வரிகளுடன் வலியும் நிறைந்த ஒர் கவிதை.. படங்களின் தேர்வும் அருமை..
ReplyDeleteடைட்டிலைப்பார்த்ததும் ஆர்வமா வந்தா.......
ReplyDelete///
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
அருமையான வரிகளுடன் வலியும் நிறைந்த ஒர் கவிதை.. படங்களின் தேர்வும் அருமை..
////
வாங்க..
ஆஹா ரொம்ப நல்லா இருக்குங்கோ........!
ReplyDelete////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
டைட்டிலைப்பார்த்ததும் ஆர்வமா வந்தா.......
////
இது நீங்க கொடுத்த தலைப்பு தாங்க..
///
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
ஆஹா ரொம்ப நல்லா இருக்குங்கோ........!
///
வாங்க தலைவரே..
இந்த புள்ளைய காப்பாத்து கடவுளே .....கேக்கறது குடுத்துடு......
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா கவித
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
(முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
(முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)
///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
இந்த புள்ளைய காப்பாத்து கடவுளே .....கேக்கறது குடுத்துடு......
நல்லா இருக்கு நண்பா கவித
///
நன்றி நண்பரே..
///
ReplyDeleteஆகாயமனிதன்.. said... [Reply to comment]
@சி.பி.செந்தில்குமார்
நெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
(முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)
////
பாவம் விட்டுங்க சார்..
எத்தனை முதல் இரவுகள்!அத்தனையும்,வெவ்வேறு சுவை!
ReplyDeleteஅருமை சௌந்தர்!
ஒரு அனுபவம்.
ReplyDelete///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
எத்தனை முதல் இரவுகள்!அத்தனையும்,வெவ்வேறு சுவை!
அருமை சௌந்தர்!
///
ஆம்..
தங்கள் வருகைக்கு நன்றி..
///
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
ஒரு அனுபவம்.
///
நன்றி..
வரிகள் சொல்லும்
ReplyDeleteமுதல் இரவு அனுபவங்கள்
கடந்து நாழிகை பருவங்களில்
சிதைந்த மீண்டும் மீளாத
வாழ்வின் முதல் இரவுகள்
அருமை நண்பா மிக அருமை பாராட்டுக்கள்
////
ReplyDeleteசெய்தாலி said... [Reply to comment]
வரிகள் சொல்லும்
முதல் இரவு அனுபவங்கள்
கடந்து நாழிகை பருவங்களில்
சிதைந்த மீண்டும் மீளாத
வாழ்வின் முதல் இரவுகள்
அருமை நண்பா மிக அருமை பாராட்டுக்கள்
///
நன்றி..
அன்பின் சௌந்தர்
ReplyDeleteஆயிரம் முதல் இரவுகளை அனுபவித்திருந்தாலும், ஜென்மம் சாபல்யமடைய, பூரணமடைய - வர வேண்டிய முதல் இரவு விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
//////
ReplyDeletecheena (சீனா) said... [Reply to comment]
அன்பின் சௌந்தர்
ஆயிரம் முதல் இரவுகளை அனுபவித்திருந்தாலும், ஜென்மம் சாபல்யமடைய, பூரணமடைய - வர வேண்டிய முதல் இரவு விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
///
நன்றி தலைவரே...
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு சௌந்தர்.
ReplyDelete////
ReplyDeleteRathnavel said... [Reply to comment]
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
///
நன்றி..
////
ReplyDelete! சிவகுமார் ! said... [Reply to comment]
நல்லா இருக்கு சௌந்தர்.
///
நன்றி சிவா...
//ஒரு பனிகால சந்திப்பில்...
ReplyDeleteசுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு கழிந்த
ஒரு முதல் இரவு..//
அருமை அருமை....
//ஒரு பனிகால சந்திப்பில்...
ReplyDeleteசுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு கழிந்த
ஒரு முதல் இரவு..//
பாசம் பாசம் அன்பு அன்பு....
எனது முதலிரவு அனுபவங்கள்...//
ReplyDeleteபல பொருள்களை ஒரு கவியில் உணர்த்தும் வண்ணம் கவிதைக்கு தலைப்பினை வைத்திருக்கிறீர்கள் என்பதனை கவிதையின் உள்ளடக்கத்தினை படிக்கையில் தான் உணர்ந்து கொண்டேன்.
கோடி அணுக்களில்
ReplyDeleteஒற்றை அணுவை உள்வாங்கி
பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து
இந்த பூமிப்பந்தில் வந்து விழுந்து..//
இவ் இரவு ஒரு ஜீவனின் அவதரிப்பை அழகாகச் சொல்லி நிற்கிறது.
என் விழிகள் அறிந்திருக்க
ReplyDeleteசாத்தியமில்லாத
நான் முதல்முதலாய் காற்று சுவாசித்த
ஒரு முதல் இரவு..//
அடடா.....
உலகினைக் கண் கொண்டு தாங்கள் தரிசித்த அந்த நாள் அதுவும் அழகாக வார்த்தைகளின் வெளியீடாய் வந்து விழுந்திருக்கிறது.
தமிழின் அகரமும் ழகரமும் படிக்க
ReplyDeleteபள்ளியில் சேர்த்த பிறகு
பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
உதரலோடு நடுங்கிய
ஒரு முதலிரவு... //
வீட்டுப் பாடங்களை நினைத்து, வாத்தியாருக்குப் பயந்து படித்த நாட்களை இது கண் முன்னே காட்சிப்படுத்துகிறது. இவ் வரிகள் லாந்தர் அல்லது லாம்பு வெளிச்சத்தில் நாங்கள் படித்த அந் நாளை என் கண் முன்னே கொண்டு வந்து தந்திருக்கின்றன.
ஒரு பனிகால சந்திப்பில்...
ReplyDeleteசுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு கழிந்த
ஒரு முதல் இரவு..//
வலி கலந்த இரவு என்பதனை விட... கண்ணீரில் கரைந்த கற்பனைக்குள் அடங்க முடியாத நிஜமான ராத்திரியின் பூபாளம் இது.
இனி என்று வருமோ...
ReplyDeleteமஞ்சத்தில் புரண்டு
மலர்களோடு குழைந்து
என் ஜென்மம் பூரணமடைய
ஒரு முதல்இரவு...//
இதில் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருக்கும் எங்களைப் போன்றோரின் உணர்வுகளையும், உங்களின் உணர்வுகளையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
This comment has been removed by the author.
ReplyDeleteKavithai super.
ReplyDeleteஎனது முதலிரவு அனுபவங்கள்...//
ReplyDeleteஇராத்திரியில் மௌனங்களுடனும் சோகத்துடன் கழிந்த நினைவுகளையும், வசந்தங்களின் சிணுங்கல்களாய் கழிந்த இளமைக்கால இனிய பொழுதுகளையும் பாடி நிற்கிறது. .
இறுதி வரிகளில் கவிஞரின் காத்திருப்பின் ஆதங்கம் புரிகிறது, வெகு விரைவில் எல்லாம் நன்மையாக அமைய வாழ்த்துக்கள்!
"ஜென்மம் பூர்த்தியானதா???
ReplyDeleteஒவ்வொரு அனுபவ இரவும் முதலிரவுதான்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !
ReplyDelete@நிரூபன்
ReplyDeleteதங்களின் அனைத்து பின்னுட்டத்திற்கும் நன்றி நண்பரே...
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//ஒரு பனிகால சந்திப்பில்...
சுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு கழிந்த
ஒரு முதல் இரவு..//
பாசம் பாசம் அன்பு அன்பு....////
நன்றி மனோ...
///
ReplyDeleteN.H.பிரசாத் said...
Kavithai super.///
நன்றி பிரசாத்..
////
ReplyDeleteவேல் தர்மா said... [Reply to comment]
"ஜென்மம் பூர்த்தியானதா???
////
ம்... இன்னும் இல்லிங்க...
///
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
ஒவ்வொரு அனுபவ இரவும் முதலிரவுதான்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !
/////
நன்றி தோழி..
கவிதை மிக அருமை தோழரே.
ReplyDeleteஅசத்தல் கவிதை...
ReplyDeleteசில இன்பங்கள் , சில துன்பங்கள். ஆனா எல்லாமே எல்லோரது வாழ்கையிலும் நடப்பதுதான் அண்ணா ..அதே மாதிரி தீபாவளிக்கு முன்தினம் இரவு சின்ன வயசுல ஒரு படபடப்பு இருக்குமே ,.நான் தான் முதல்ல பட்டாசு வெடிப்பேன்னு அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் :-))
ReplyDelete////
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
கவிதை மிக அருமை தோழரே.
///
நன்றி..
///
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
அசத்தல் கவிதை...
///
நன்றி பாட்டு ரசிகன்..
///
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
சில இன்பங்கள் , சில துன்பங்கள். ஆனா எல்லாமே எல்லோரது வாழ்கையிலும் நடப்பதுதான் அண்ணா ..அதே மாதிரி தீபாவளிக்கு முன்தினம் இரவு சின்ன வயசுல ஒரு படபடப்பு இருக்குமே ,.நான் தான் முதல்ல பட்டாசு வெடிப்பேன்னு அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் :-))
///
உண்மைதான் இன்னும் எத்தனையோ முதலிரவுள் நம்மை பாடாய் படுத்தியிருக்கும் நம் நினைவில் நீங்காததாக இருக்கும்...
கவிதையின் நீளம் கருதி....
கொஞ்சம் கொடுத்திருக்கிறேன்..
வேறு வழியே இல்லை டெம்ப்ளேட் கமெண்டுதான் போட்டாக வேண்டும் செளந்தர், உண்மையிலேயே மிக மிக அருமை, பல இரவுகள் வந்தாலும் இதுதான் முதல் இரவுன்னு தெளிவா சொல்லிட்டீங்க, பாலன்ஸ் இரவையும் சந்திக்க வாழ்த்துக்கள் :-)
ReplyDelete///
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
வேறு வழியே இல்லை டெம்ப்ளேட் கமெண்டுதான் போட்டாக வேண்டும் செளந்தர், உண்மையிலேயே மிக மிக அருமை, பல இரவுகள் வந்தாலும் இதுதான் முதல் இரவுன்னு தெளிவா சொல்லிட்டீங்க, பாலன்ஸ் இரவையும் சந்திக்க வாழ்த்துக்கள் :-)
///
நன்றிங்க..
///
ReplyDeleteFOOD said... [Reply to comment]
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை.அருமை.
///
நன்றி தல..
தலைப்புக்குத்தான் ஹிட்ஸ் அதுக்காக இப்படியா குறும்பு பண்றது..?
ReplyDelete////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
தலைப்புக்குத்தான் ஹிட்ஸ் அதுக்காக இப்படியா குறும்பு பண்றது..?
////
வித்தியாசம சிந்திச்சா இப்படிதாங்க வரும்...
என்ன பண்றது..
http://faaique.blogspot.com/2011/04/equal-2.html
ReplyDeleteஒவ்வொரு முதலிரவு கொள்ளை அழகு சகோ
ReplyDeleteஒவ்வொரு இரவும் அசத்தான இரவு.
ReplyDeleteநல்லா இருக்கு நண்பரே...
ReplyDeleteஉங்கள் முதலிரவுகளின் அனுபவங்கள் பிரமாதாம்
ReplyDelete- பிரியா
///
ReplyDeleteராஜி said... [Reply to comment]
ஒவ்வொரு முதலிரவு கொள்ளை அழகு சகோ
//
நன்றி ராஜி..
///
ReplyDeletesiva said... [Reply to comment]
very nice
///
நன்றி சிவா..
///
ReplyDeleteஆதிரா said... [Reply to comment]
ஒவ்வொரு இரவும் அசத்தான இரவு.
///
வாங்க ஆதி
///
ReplyDeleteவேங்கை said... [Reply to comment]
நல்லா இருக்கு நண்பரே...
///
நன்றி வேங்கை
///
ReplyDeleteaglan said... [Reply to comment]
உங்கள் முதலிரவுகளின் அனுபவங்கள் பிரமாதாம்
- பிரியா
////
நன்றி பிரியா..
தலைப்பு பார்த்து திட்டலாம் னு தான் வந்தேன்..பட் கவிதை அருமை...பட் தலைப்பு ஹிட் துக்காக வச்சு இருந்தாலும்... justify பன்னமுடிஞ்சது கவிதையோட..நல்லா இருக்கு :))
ReplyDelete////
ReplyDeleteஆனந்தி.. said... [Reply to comment]
தலைப்பு பார்த்து திட்டலாம் னு தான் வந்தேன்..பட் கவிதை அருமை...பட் தலைப்பு ஹிட் துக்காக வச்சு இருந்தாலும்... justify பன்னமுடிஞ்சது கவிதையோட..நல்லா இருக்கு :))
////
கவிதை வீதியில் மற்றவர் முகம் சுளிக்கூடிய பதிவு ஏதும் வராது தோழி...
திரிலிங்காக இருக்கு.தலைப்பு
ReplyDeletewow!gud one excellent
ReplyDeleteஒவ்வொரு வரிவரியாய் அத்தனையும் வலிகள்..வென்று விட்டீர்கள் கவிஞரே
ReplyDelete