ரஜினி 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மறக்கமுடியாத உச்ச நட்சத்திரம். முதல் படத்தில் ஏறிய சூப்பர் ஸ்டார் என்ற அரியணையைவிட்டு இன்னும் இரங்காத நடிப்பு வள்ளல். இவர் நடித்தப் படத்தில் இது வரை யாரும் நஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். ரஜினி என்ற வார்த்தை ஆறு முதல் ஆறுபது வயது வரை உள்ள அத்தனை நெஞ்சங்களில் குடிக்கொண்டிருக்கும் ஒரு கலை கடவுள். அவர் உடல் நலம் சீர் பெற்று இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆண்டவணை பிராத்திப்போம்.
ரஜினியின் சினிமா பிரவேசம் வித்தியாசமானது. சிகரேட்டை லாவகமாக போட்டு பிடிக்கும் ஸ்டைலை வைத்தே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வந்தது. இருந்தும் அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் வந்துவிடவில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைவதற்க்கு அவர் கொடுத்த உழைப்பு மிகவும் அற்புதமானது. எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு மாபெரும் மனிதர் ரஜினி காந்த் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை.
தன்னில் இருக்கும் ஒரு செயலைப்பார்த்து மற்றவர் வியக்கலாம் ஆனால் அது தன்னுடைய உயிரை குடிக்க வரும் போது என்ன செய்வது. ஆம் மக்களே ரஜினியின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தைப் பார்த்து அவர்களது எத்தனை ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு உள்ளானார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அந்த பழக்கமே அவருடைய உயிருக்கு உலைவைத்ததுப்போன்று ஆகிவிட்டது. அவருடைய உடலில் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம், போன்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உள்ளது என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றது.
ஆம் மக்களே.... கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். புகைப்பழக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் இறந்துவிடுவதாக ஐ.நா. கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் புகைப்பழக்கத்தை விடுகோறி செய்யப்படும் விழிப்புணர்வு சார்ந்த செலவும் மிக மிக அதிகம். இருந்தும் புகைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது.
நல்ல பழக்கங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கும் தீயப்பழக்கங்கள் தம் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். நம் வாழ்க்கையை அற்பவிஷயங்களா தீர்மானிப்பது. தன்னுடைய தீயப்பழக்கங்கள் தம்முடைய உயிரைக்குடிக்குமுன் வாழ்க்கைக்கு திரும்பிவிடுங்கள். இந்த அற்புதமான உலகில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகி அதுதான் வாழ்க்கை என்று இருக்கும் சிலரை திருத்த முயற்ச்சிப்போம்.
இனியும் வேண்டாம் இந்த விபரீதம் தாங்களோ தங்கள் சுற்றமோ, தங்களுடைய நண்பர்களோ புகைப்பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து விடுபட உதவுவோம். அவர்களுக்கு புது வாழ்க்கையை பரிசலிப்போம்.....
டிஸ்கி : நண்பர்களே இது என்னுடைய கருத்து. புகையிலிருந்து விடுபட என்னும் எணணுடைய என்னத்தை பலருக்கு சென்றடைய செய்யுங்கள். இதில் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்...
பயனுள்ள பதிவு..ரஜினியை எடுத்துக்காட்டி இந்த சமயத்தில் வரும் நல்ல பதிவு....
ReplyDelete////
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]
பயனுள்ள பதிவு..ரஜினியை எடுத்துக்காட்டி இந்த சமயத்தில் வரும் நல்ல பதிவு....
/////
வாங்க ஹாஜா..
ரஜினியைப்பார்த்து திருந்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவரைப் போல் தான் கஷ்டப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்...
useful!
ReplyDelete/////
ReplyDeleteGeetha6 said... [Reply to comment]
useful!
////
வாங்க...
//கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். //
ReplyDeleteGood Point
மிக அவசியமான பதிவு
ReplyDeleteநல்ல ஒரு கருத்தை ரஜினி யை முன்னிறுத்தி சொல்லி இருக்கீங்க . . நல்லது நடக்கட்டும் . . .
ReplyDeleteபுகை பழக்கத்துக்கு மட்டும் அல்ல , நாம் எந்த பழக்கத்துக்கும் அடிமை ஆகா கூடாது .
எது ஒன்றும் அளவுக்கு மீறி போனால் ஆபத்துதான் . .
இந்த அறிவுரை ரஜினி வாயிலிருந்தே வந்தால் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள்?
ReplyDeleteநல்ல பதிவு சௌந்தர்!
புகை பிடிப்பதை நிறுத்துவது ரொம்ப சுலபம் . . .
ReplyDeleteஎன்னுடைய நண்பன் தொடர் புகைவண்டி . .
அவனெல்லாம் எவ்வளவு ஈஸியா அந்த பழக்கத நிறுத்தினான் தெரியுமா?
நான் கூட ஆச்சிரியமா கேட்டேன் எப்படிட நிறுதுனன்னு . .
அது ரொம்ப ஈஸி மச்சி , நான் பல தடவை நிறுத்தி இருக்கேன் இப்படி ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தான் . . .
////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
//கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். //
Good Point
/////
முக்கியமானவர்களை முன்னிருத்தினால் தான் அந்தகருத்து அதிகபேரை சொன்றடையும் என்பதால் ரஜினியை பயன் படுத்தினேன்...
/////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
மிக அவசியமான பதிவு
/////
நன்றி சசி...
///
ReplyDelete♔ℜockzs ℜajesℌ♔™ said... [Reply to comment]
நல்ல ஒரு கருத்தை ரஜினி யை முன்னிறுத்தி சொல்லி இருக்கீங்க . . நல்லது நடக்கட்டும் . . .
புகை பழக்கத்துக்கு மட்டும் அல்ல , நாம் எந்த பழக்கத்துக்கும் அடிமை ஆகா கூடாது .
எது ஒன்றும் அளவுக்கு மீறி போனால் ஆபத்துதான் . .
////
உண்மையான வார்த்தை நண்பரே...
////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
இந்த அறிவுரை ரஜினி வாயிலிருந்தே வந்தால் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள்?
நல்ல பதிவு சௌந்தர்!
/////
நன்றி தலைவரே...
காலத்திற்கேற்ற தலைப் போடு, கதம் கதம் எனப் புகைப் பிடித்தலை நிறுத்த தலைவரை உதாரணம் காட்டி விளக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமை சகோ.
////
ReplyDelete♔ℜockzs ℜajesℌ♔™ said... [Reply to comment]
புகை பிடிப்பதை நிறுத்துவது ரொம்ப சுலபம் . . .
என்னுடைய நண்பன் தொடர் புகைவண்டி . .
அவனெல்லாம் எவ்வளவு ஈஸியா அந்த பழக்கத நிறுத்தினான் தெரியுமா?
நான் கூட ஆச்சிரியமா கேட்டேன் எப்படிட நிறுதுனன்னு . .
அது ரொம்ப ஈஸி மச்சி , நான் பல தடவை நிறுத்தி இருக்கேன் இப்படி ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தான் . . .
/////
நகைச்சுவையான பதில்...
////
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
காலத்திற்கேற்ற தலைப் போடு, கதம் கதம் எனப் புகைப் பிடித்தலை நிறுத்த தலைவரை உதாரணம் காட்டி விளக்கியிருக்கிறீர்கள்.
அருமை சகோ.
////
வாங்க நண்பரே...
நல்ல பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான கருத்து இந்த நேரத்தில் சொலவேண்டிய பொருத்தமான கருத்து இந்த பழக்கங்களை விட்டால் பல குடும்பங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழும்
ReplyDeleteஇந்த பதிவிற்கு கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. Because Iam a Smoker. But Iam not a Addict. விரைவில் இந்த புகைபழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவேன்.
ReplyDeleteஅண்ணா உண்மையிலே மிக சிறந்த எடுத்துக்காட்டும் பதிவும்,
ReplyDeleteநண்பா... சமூக பொறுப்புள்ள பதிவு. நன்றி.
ReplyDeleteகெட்டபழக்கங்களை விட்டொழித்து உடல் நலத்தைப்பேணிக்காக்க, காலத்திற்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல கருத்து தான் ஆனா நான் இதுக்கு ஆமாஞ்சாமி போடா முடியாதே, ஏன்னா அது என் கிட்டயும் இருக்கே. பழக்கம் சனியன் மாதிரி நல்லதோ, கெட்டதோ அதை விட்டு வெளியே வர்றது கஷ்டம்.
ReplyDeleteபதிவு அருமை நண்பரே
நல்ல பதிவுய்யா...!!!
ReplyDeleteசௌந்தர் அவர்களே,
ReplyDeleteநீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான், பல கோடிகளுக்கு அதிபதியான ரஜினிக்கே 2 மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுத்தும், பின்னர் அமெரிக்க, லண்டன் மருத்துவர்களும் வந்து பார்த்ததாக செய்திகள் கசிகின்றது...
நோய் என்பது ஆள் பலம், பண பலம் பார்த்து வருவதில்லை, நம்மை போன்ற சாதாரண குடிமகன்களும், ரசிகர்களும் அத்தனை சிகிச்சைக்கு எங்கே செல்வார்கள்?
ரஜினி புகை பிடிக்கும் பழக்கம் பார்த்து ரசிகர்களும் புகை பிடித்ததாக சொன்னது உண்மைதான், எப்போதுமே நல்ல செய்திகளை விட கேட்ட செய்திகள்தான் எளிதாக மனதில் ஏறும். காரணம் நல்லதை விட கேட்டது எளிமையாக இருக்கும்.
அதே ரஜினி புகை பிடிக்க கூடாது என்று எத்தனயோ படங்களில் சொல்லி இருக்கிறார், ஆனால் யார் அதை கேட்டார்கள்.. சரியான பகிர்வு இது....
சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDelete///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
நல்ல பகிர்வுக்கு நன்றி!
////
வாங்க விக்கி...
///
ReplyDeleteபிரபாஷ்கரன் said... [Reply to comment]
அருமையான கருத்து இந்த நேரத்தில் சொலவேண்டிய பொருத்தமான கருத்து இந்த பழக்கங்களை விட்டால் பல குடும்பங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழும்
////
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
////
ReplyDeleteN.H.பிரசாத் said... [Reply to comment]
இந்த பதிவிற்கு கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. Because Iam a Smoker. But Iam not a Addict. விரைவில் இந்த புகைபழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவேன்.
/////
கண்டிப்பாக நண்பரே...
இதில் இன்பங்களை விட இன்னல்களே அதிகம்...
////
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
அண்ணா உண்மையிலே மிக சிறந்த எடுத்துக்காட்டும் பதிவும்,
/////
தங்கள் கருத்துக்கு நன்றி...
///
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... [Reply to comment]
நண்பா... சமூக பொறுப்புள்ள பதிவு. நன்றி.
////
வாங்க பிரகாஷ்...
////
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]
கெட்டபழக்கங்களை விட்டொழித்து உடல் நலத்தைப்பேணிக்காக்க, காலத்திற்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
//////
உண்மைதான் ஐயா..
சில விஷயங்கள் சிலசந்தர்ப்பங்களில் சொன்னால் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தும் அதற்காகத்தான் இந்த பதிவு இந்த நேரத்தில்
////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
நல்ல கருத்து தான் ஆனா நான் இதுக்கு ஆமாஞ்சாமி போடா முடியாதே, ஏன்னா அது என் கிட்டயும் இருக்கே. பழக்கம் சனியன் மாதிரி நல்லதோ, கெட்டதோ அதை விட்டு வெளியே வர்றது கஷ்டம்.
பதிவு அருமை நண்பரே
/////
நன்றி நண்பரே...
/////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
நல்ல பதிவுய்யா...!!!
/////////
வாங்க மக்கா...
@சிவா
ReplyDeleteதங்களின் விரிவான கருத்துக்கு நன்றி சிவா...
////
ReplyDeleteஅமைதி அப்பா said...
சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.////
நன்றி நண்பரே...
கண்டிப்பா புகைப்பழக்கம் ரொம்ப கொடுமையானது அண்ணா! அது சூப்பர் ஸ்டார் என்றாலும் பார்க்காது , ஒன்றும் இல்லாதவர என்றாலும் பார்க்காது!
ReplyDeleteரஜினியின் ஸ்டைலை பின்பற்றியவர்கள் இனி அவரது உடல் நிலை கண்டு ஸ்மோக்கிங்க் கை விட்டால் நல்லது
ReplyDelete////
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
கண்டிப்பா புகைப்பழக்கம் ரொம்ப கொடுமையானது அண்ணா! அது சூப்பர் ஸ்டார் என்றாலும் பார்க்காது , ஒன்றும் இல்லாதவர என்றாலும் பார்க்காது!
/////
உண்மைதான் தம்பி..
////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ரஜினியின் ஸ்டைலை பின்பற்றியவர்கள் இனி அவரது உடல் நிலை கண்டு ஸ்மோக்கிங்க் கை விட்டால் நல்லது
////
வாங்க தல...
நல்ல கருத்தை சொல்லும் போது ஒரு பிரபலயமாவரை வைத்து சொல்லும் போது இன்னும் அது நீட்ட்சி அடையும் ...நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு நண்பா! எனக்கும் புகை^பிடிப்பது பிடிக்காது! தமிழ்மணத்தில் பதினைந்தாவது ஒட்டு என்னது! இப்பதிவு தமிழ்மணத்தில் மகுடம் சூட வாழ்த்துகிறேன்!
ReplyDeleteநல்ல சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள பதிவு, நன்றி
ReplyDeleteநோய் என்பது ஆள் பலம், பண பலம் பார்த்து வருவதில்லை, நம்மை போன்ற சாதாரண குடிமகன்களும், ரசிகர்களும் அத்தனை சிகிச்சைக்கு எங்கே செல்வார்கள்?
ReplyDelete////
ReplyDeleteA.சிவசங்கர் said... [Reply to comment]
நல்ல கருத்தை சொல்லும் போது ஒரு பிரபலயமாவரை வைத்து சொல்லும் போது இன்னும் அது நீட்ட்சி அடையும் ...நன்றி
/////
நன்றி சார்...
/////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
நல்ல சமயோஜித பகிர்வு.
/////
நன்றி ஆபீசர்..
////
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
அருமையான பதிவு நண்பா! எனக்கும் புகை^பிடிப்பது பிடிக்காது! தமிழ்மணத்தில் பதினைந்தாவது ஒட்டு என்னது! இப்பதிவு தமிழ்மணத்தில் மகுடம் சூட வாழ்த்துகிறேன்!
//////
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா..
nice
ReplyDelete////
ReplyDeleteA.R.ராஜகோபாலன் said... [Reply to comment]
நல்ல சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள பதிவு, நன்றி
////
நன்றி சார்...
நல்ல அறிவுரையான பதிவு சகோ. நான் முதன்முதலில் எழுதிய கவிதையே உடலை சீரழித்து உயிரைக்குடிக்கும் இந்த சிகிரெட் பற்றிதான். எங்கள் குடும்பத்தில் இப்பழக்கம் யாருக்கும் இல்லையென்றபோதும் அக்கம்பக்கம் இதனால்படும் தொல்லைகண்டு எழுதியவைதான் அவை..
ReplyDeleteஇதை விட்டொழித்தால் உடலுக்கும் உயிருக்கும் நல்லது. யோசிப்பார்களா?புகைப்பவர்கள்..
அன்பின் சௌந்தர் - சிந்தனை அருமை - புகைப் பழக்கம் வீட்டொழிப்பது அனைவருக்கும் நன்று. கடைப் பிடிக்க எல்லோரும் முயல வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான நச்சென்ற உரைக்கும் பதிவு பாஸ்!!
ReplyDeleteஆல்ரெடி தமிழ்மணத்தில பதினாறு குத்து விழுத்துருக்குது..
ReplyDeleteபரவாயில்லை நான் பதினேலாவதாய் இருந்துவிட்டுப் போகிறேனே!!
பதிவு அருமை நண்பரே!!!
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே
ReplyDelete////
ReplyDeletepon said... [Reply to comment]
நோய் என்பது ஆள் பலம், பண பலம் பார்த்து வருவதில்லை, நம்மை போன்ற சாதாரண குடிமகன்களும், ரசிகர்களும் அத்தனை சிகிச்சைக்கு எங்கே செல்வார்கள்?
//////
தங்கள் கருத்துக்கு நன்றி..
////
ReplyDeleteகிச்சா said... [Reply to comment]
nice
////
நன்றி கிச்சா..
@அன்புடன் மலிக்கா
ReplyDeleteகண்டிப்பாக...
திருந்தினால் வாழ்க்கை கிடைக்கும்..
////
ReplyDeletecheena (சீனா) said...
அன்பின் சௌந்தர் - சிந்தனை அருமை - புகைப் பழக்கம் வீட்டொழிப்பது அனைவருக்கும் நன்று. கடைப் பிடிக்க எல்லோரும் முயல வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/////
தங்கள் வருகைக்கு நன்றி ஐயா...
////
ReplyDeleteமைந்தன் சிவா said...
அருமையான நச்சென்ற உரைக்கும் பதிவு பாஸ்!!////
நன்றி சிவா...
////
ReplyDeleteஅசோக் குமார் said...
பதிவு அருமை நண்பரே!!/////
நன்றி அசோக்..
///
ReplyDeleteவேங்கை said...
அருமையான பதிவு நண்பரே///
நன்றி வேங்கை...
சிகரெட்..சிகரெட்னு சொல்லியிருக்கிங்களே... தம் அடிப்பதை பற்றீயா அண்ணா?..
ReplyDelete:-)
புகைத்தலுக்கு எதிரான நல்ல பதிவு நண்பா
ReplyDelete//கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். //அருமையான பதிவு நண்பரே
ReplyDeleteபுகைப்பழக்கத்தை நிறுத்த
ReplyDeleteநடிகர் ரஜினியை முன்மாதிரியாக்கி
படைக்கப்பட்ட இந்த பதிவு
நிச்சயம் எல்லோரையும் சென்றைடைய வேண்டும்.
நல்ல பதிவு.கோடி,கோடியாய் பணம் வைத்திருப்பவர்களின் நிலையே இவ்வாறென்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் நிலை?
ReplyDelete///
ReplyDeleteபட்டாபட்டி.... said... [Reply to comment]
சிகரெட்..சிகரெட்னு சொல்லியிருக்கிங்களே... தம் அடிப்பதை பற்றீயா அண்ணா?..
:-)
/////
எப்படி தோணுது...
////
ReplyDeleteMahan.Thamesh said... [Reply to comment]
புகைத்தலுக்கு எதிரான நல்ல பதிவு நண்பா
////
ஆமாங்க...
////
ReplyDeleteபோளூர் தயாநிதி said... [Reply to comment]
//கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். //அருமையான பதிவு நண்பரே
/////
நன்றி தயா?
////
ReplyDeleteமகேந்திரன் said... [Reply to comment]
புகைப்பழக்கத்தை நிறுத்த
நடிகர் ரஜினியை முன்மாதிரியாக்கி
படைக்கப்பட்ட இந்த பதிவு
நிச்சயம் எல்லோரையும் சென்றைடைய வேண்டும்.
/////
நன்றி நண்பரே...
////
ReplyDeleteMurugeswari Rajavel said... [Reply to comment]
நல்ல பதிவு.கோடி,கோடியாய் பணம் வைத்திருப்பவர்களின் நிலையே இவ்வாறென்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் நிலை?
////
அவ்வளவுதான்...
அன்புடன் செளந்தர் சரியான ஆள், சரியான உதாரணம், காட்டி கெட்டபழகம் ஒழிக்க அருமயான பதிவு நாம் சிந்திப்ஓம்.. நன்றி நட்புடன் நக்கீரன்
ReplyDeleteமுன்னுதாரணமாய்க் கொண்டவரை முன்னிறுத்தியொரு முன்னேற்றப்படிப்பினை. விழிப்புணர்வைத் தூண்டும் நல்லதொரு கட்டுரை.
ReplyDeleteஅழகான பகிர்வு,
ReplyDeleteபுகைத்தல் புகைப்பவர் உடலுக்கு மட்டுமில்லாமல், மற்றவரையும் புகை பாத்திப்பதால் உடனே நிறுத்துவது அனைவருக்கும் நல்லது.
இன்றைய தினத்திற்கு ஏற்ற மிக சரியான பதிவு.
ReplyDeleteபுகை பிடிப்பவர்களை மட்டும் அல்லாது புகை பிடிக்கும் போது அருகில் இருப்பவர்களையும் பாதிக்க கூடிய ஒன்று என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
நன்றிகள்.
///
ReplyDeletenakkeeran said... [Reply to comment]
அன்புடன் செளந்தர் சரியான ஆள், சரியான உதாரணம், காட்டி கெட்டபழகம் ஒழிக்க அருமயான பதிவு நாம் சிந்திப்ஓம்.. நன்றி நட்புடன் நக்கீரன்
/////
நன்றி நக்கீரன்..
///
ReplyDeleteகீதா said... [Reply to comment]
முன்னுதாரணமாய்க் கொண்டவரை முன்னிறுத்தியொரு முன்னேற்றப்படிப்பினை. விழிப்புணர்வைத் தூண்டும் நல்லதொரு கட்டுரை.
////
நன்றி கீதா..
///
ReplyDeletejay said... [Reply to comment]
அழகான பகிர்வு,
புகைத்தல் புகைப்பவர் உடலுக்கு மட்டுமில்லாமல், மற்றவரையும் புகை பாத்திப்பதால் உடனே நிறுத்துவது அனைவருக்கும் நல்லது.
////
நன்றி நண்பரே...
///
ReplyDeleteKousalya said... [Reply to comment]
இன்றைய தினத்திற்கு ஏற்ற மிக சரியான பதிவு.
புகை பிடிப்பவர்களை மட்டும் அல்லாது புகை பிடிக்கும் போது அருகில் இருப்பவர்களையும் பாதிக்க கூடிய ஒன்று என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
நன்றிகள்.
////
நன்றி கௌசல்யா..