கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 April, 2012

இந்த பதிவை நீங்கள் முடித்து வையுங்கள்..?


ஒரு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஒரே பூ பூத்தது....

இரண்டு குடம்... தண்ணீர் ஊற்றி...
இரண்டே பூ பூத்தது....

மூன்று குடம்... தண்ணீர் ஊற்றி...
மூன்றே பூ பூத்தது....

நாலு குடம்... தண்ணீர் ஊற்றி...
நாலே பூ பூத்தது....


அஞ்சி குடம்... தண்ணீர் ஊற்றி...
அஞ்சே பூ பூத்தது....

ஆறு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஆரே பூ பூத்தது....

ஏழு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஏழே பூ பூத்தது....

எட்டுக் குடம்... தண்ணீர் ஊற்றி...
எட்டே பூ பூத்தது....

ஒன்பது குடம்... தண்ணீர் ஊற்றி...
ஒன்பதே பூ பூத்தது....
....
 
அன்பு வாசகர்களே...
அருமை பதிவுலக நண்பர்களே...
நலமா...? (இனிமே எங்க நலம்..)

எங்க இந்த பதிவை அப்படியே தொடர்ந்து எழுதி...  
உங்க திறமையை காட்டுங்க பார்ப்போம்....
( வெயில் காலமா இருக்கு ஏதோ பார்த்து செய்யுங்க..)

26 comments:

  1. அய்யோ வடை போடா மறந்டுட்டோமே,,,

    ReplyDelete
  2. இன்னும் இந்த வட கலாச்சாரம் இருக்கா? # டவுட்டு..

    ReplyDelete
  3. யோவ், இந்த பிளாக் ஓனர் எங்கையா...

    தண்ணி அடிக்க ச்சே தண்ணி ஊத்த போய்ட்டாரோ?

    ReplyDelete
  4. வெயில் கொடுமை,கரண்ட் கொடுமை ..இப்ப இதுவேறையா?///////!ஹி ஹி...போங்க பாஸ்

    ReplyDelete
  5. ஹி ஹி .., எனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் கம்மி பாஸ்..!

    ReplyDelete
  6. பத்தாங்குடம் ஊத்தும்போது
    தண்ணி மாறிப்போச்சு
    தோல் தொழிற்சாலை கழிவு நீரை
    திறந்து விட்டதால்
    செடியே காஞ்சு போச்சு

    எப்பூடி?

    ReplyDelete
  7. இனத கதையை முடிக்க சாலமன் பாப்பையா,பெரியார்தாசன் போன்ற தமிழ் அறிஞர்களை கூப்பிட்டிருக்கேன்.

    ReplyDelete
  8. அன்பு வாசகர்களே...
    அருமை பதிவுலக நண்பர்களே...
    நலமா...? (இனிமே எங்க நலம்..)
    >>
    இந்த பதிவுலயே எனக்கு பிடிச்ச வரி இதுதான் சகோ

    ReplyDelete
  9. எப்படிங்க உக்கார்ந்து யோசிப்பிங்களோ //

    ReplyDelete
  10. என்னமா பதிவு போர்ராங்கப்பா...........

    ReplyDelete
  11. ரூம் போட்டு யோசிப்பீங்களோ...???

    ReplyDelete
  12. ஆஹா.. சரித்திர முக்கியத்துவம் பெற்ற பதிவய்யா இது..

    ReplyDelete
  13. அடடா... எப்படி இப்புடியெல்லாம் தோணிச்சு... திருவள்ளூர்ல வெயில் ரொம்ப சாஸ்தியோ?

    ReplyDelete
  14. //பத்து குடம்... தண்ணீர் ஊற்றி...
    பத்து பத்து பூ பூத்தது....//


    முடிக்காமல் விட்டு ஏதாவது சாமி குத்தம் ஆகி விடப்போகிறது..

    ReplyDelete
  15. என்ன பாஸ் சின்ன பிள்ளை பாட்டெல்லாம் பாடுறீங்க

    இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

    ReplyDelete
  16. பத்து குடம்... தண்ணீர் ஊற்றி...பத்தே பூ பூத்தது....பதினொருகுடம் குடம்... தண்ணீர் ஊற்றி...பதினோரு பூ பூ பூத்தது....பன்னிரண்டு குடம் தண்ணீர் ஊற்றி...பன்னிரண்டு பூ பூ பூத்தது....ஏதோ என்னால முடிஞ்சது மூணு குடம் தண்ணி இறைச்சிருக்கேன்...

    ReplyDelete
  17. நான் வரல்லை இந்த விளையாட்டுக்கெல்லாம்!

    ReplyDelete
  18. வர, வர சௌந்தர் ஓவரா ஒரண்டை இழுக்குறாரே, இவரை என்ன பண்ணலாம்? ஏதாவது ஐடியா இருந்த சொல்லுங்க சௌந்தர்.

    ReplyDelete
  19. பத்துகுடம் தண்ணி ஏது ஊத்தறதுக்கு ? பாவிமனுசன் படுத்தி விட்டானே நிலத்த ! பத்துசொட்டு தண்ணியாது குடுப்போமா தலைமுறைக்கு .....!!!!!!

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. இந்த பதிவை நீங்கள் முடித்து வையுங்கள் - என்று நீங்களே சொல்லி விட்ட படியினால், அன்றைய திரைப் படங்களின் முடிவில் சொல்வது போன்று “ வணக்கம் “ சொல்லி முடிக்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  21. யோவ்! நக்கீரர் இவருக்கெல்லாம் போன் போடமாட்டீரா?

    ReplyDelete
  22. என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு!!
    அதிகமா வெயிலில் அலையாதீங்க அண்ணா...

    ReplyDelete
  23. மோட்டார் போட்டு தண்ணி ஊத்தலாம்னா கரண்ட் இல்ல.கரண்ட் இருந்தாலும் பில் சம்பளத்த தாண்டிடுமே.கிணத்துல இருந்து இறச்சி ஊத்தலாமணா கிணறே இல்லே. ஒன்பது பூ போதும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...