“அதுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்.”
“எவ்வளவு நாள் யோசிப்பீங்க.”
“அவசரப்படதே. குழந்தை உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”
“என்ன சொல்றாங்க?”
“சில வகைப் பெயர்களாலே குழந்தையின் மனோபாவம், ஆளுமை மாறிப் போயிடுதாம்...”
“ரொம்பவும் பழக்கத்துலே உள்ள பொதுவான பெயர்களைச் சூட்டினா குழந்தை தனித்தன்மையை இழந்துடும்ங்கறாங்க..! அதே மாதிரி ஆணா பெண்ணான்னு கண்டுபிடிக்க முடியாத பேரா வச்சுடறாங்க பருங்க... அப்படி வைச்சா அவங்க பாலினத் தனித்தன்மை குன்றிவிடும். அப்படிங்கறாங்க!”
“பேர் வைக்கறதுலேயும் இவ்வளவு விஷயம் இருக்கா..?”
”ஆமாம்... சினிமாவுலே வர்ற காமெடி நடிகர்கள்... பாத்திரங்களின் பெயர்கள்... வில்லன்கள் பெயர்கள்... அப்புறம்.. மதம்.. சாதி.. இனம்.. இப்படி இனம் காட்டிப்பிரிக்கும் பெயர்கள்.. இதையெல்லாம் வைக்க வேண்டாங்கறது நிபுணர்களின் ஆலோசனை. உச்சரிக்கவும் எழுதவும் சில பெயர்கள் ரொம்பக் கடினமா இருக்கும்... இதெல்லாம் வேண்டாங்கறாங்க!”
”ஓஹோ.. இவ்வளவும் யோசிச்சிக்கிட்டுதான் இப்படி உக்கார்ந்திருக்கீங்களா?”
“பின்னே... என்ன சும்மாவா உக்கார்ந்திருக்கேன்? இன்னோரு முக்கியமான விஷயம்?”
“எனனது..”
“சிலருடைய பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட்டா விபரீதமா போயிடும்.. என்னோட பேர் மாதிரி...! அப்படிப்பட்ட பெயரையும் தவிர்க்கணும்..!”
“இருந்தாலும் உங்க பேரைச் சுருக்கி செல்லமா கூப்பிடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்குது..!”
“நீ அப்படிக் கூப்பிடறப் போவெல்லாம் எனக்குக் கோபம் வரும்... ஆனா... உம் பேர்லே இல்லை....!”
“வேற யார் பேர்லே?”
“ மாடசாமி-ன்னு எனக்கு பேர் வச்ச எங்க அப்பா பேர்லே!”
நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்
உண்மைதாங்க குழைந்தை பேர் வைக்கிறப்ப சில பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அப்போது என்ன பேர் அதிக பிரபலமாக இருக்கிறதோ அதை வைத்து விடுகிறார்கள்.. (தற்போது எங்கள் பள்ளியில் ஒரு வகுப்புக்கு 5 விஜய் 4 அஜித், 2 தனுஷ், 4 திரிஷா.) என சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள்தான் அதிக இருக்கிறது..

தற்போது வைக்கும் பெயர் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி, அந்த குழந்தையின் வாழ்நாள் முழுமைக்கும் அந்த பெயர் பெருந்தகூடியாதா? என்று கொஞ்சம் கூட யோசிப்பதில்லை...
இன்னும் தற்போது.. நாகரீகம் வளர்ந்த போது கூட, தங்களுடைய குல தெய்வம் பெயர்கள், தங்களுடைய முதாதையர்கள் பெயர்கள், என வைத்து எதிர் காலத்தில் அவர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறார்கள்.. ஒரு சபை நடுவே தன்னுடைய பெயரை உரக்க சொல்லக் கூட நிறைய பேர் தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..
தற்போது நியூமரலாஜி என்ற பெயரில் இருக்கும் பெயரை சுருக்குவது.. நீட்டுவது.. உடைப்பது.. என்று ஒரு குருப் இரங்கிவிட்டது..
சிலர் தாம் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள் (உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை) இப்படியெல்லாம் பெமஸ் ஆகராங்க.... (இவங்க நம்மாளுஙக..)
எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..
இதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே..
இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும்
வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..
படங்கள் மீள பின்னொக்கி கொண்டு சென்று விட்டது... பெற்றோருக்கு அவசியமான பதிவு ஒன்று...
ReplyDeleteஃஃஃஃஇதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே..
ReplyDeleteஇது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும்
வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..ஃஃஃஃ
இந்த அப்ரோச் ரொம்பவே பிடிச்சிருக்கு.... அதனால.. ஓகே ஓகே
பெயரில் அசிங்கம், அசிங்கம் இல்லன்னு ஒண்ணும் கிடையாது. பெயர் தாய் தந்தையரின் அன்பின் வெளிப்பாடு. எவ்வளவு ப்ரயாசைப்பட்டு அவர்கள் சூட்டி இருப்பாங்க.
ReplyDeleteஹா..ஹா.. பட்டாபட்டி என்ற பேரை, காரமடை ஜோசியர், தேர்தெடுத்துக்கொடுத்தார்.. அவரு இப்ப எங்க இருக்காரா?..
ReplyDeleteபோங்கண்ணே..பேர் வெச்சுட்டு சோறு வைக்காததாலே.. திகாருக்கு இன்பச்சுற்றுலா அனுப்பியிருக்கேன்.. ஹி..ஹி
,,எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்...,,
ReplyDeleteஅதுசரி...
என் கல்லூரி வாச்மேன் பெயர் இருளாண்டி அந்த பெயரை கேட்கும் போது மனதுக்குள் இப்படி நினைத்ததுண்டு.
ReplyDeleteஇவனெல்லாம் இவங்க அப்பன ஏன் இன்னியும் கொலை பண்ணாம இருக்கான்னு ................
hahaa kalakkal
ReplyDeleteநல்ல பெயர் பெற்ற சிறப்பான பதிவு. பேரைக் கேட்டவுடன் சும்மா அதிருதில்ல--- அபடிங்கற மாதிரி வைக்கணும்.
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
ReplyDeleteஅருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
கலக்கல் போஸ்டு.. இனிமேல்லாம் பிள்ளைங்க வளந்தப்புறம் உங்களுக்கு பிடிச்ச பேரை நீங்களே வெச்சுக்கோங்கன்னு சொல்லணும் போலிருக்கு :-)))
ReplyDeleteம.தி.சுதா said... [Reply to comment]
ReplyDeleteபடங்கள் மீள பின்னொக்கி கொண்டு சென்று விட்டது... பெற்றோருக்கு அவசியமான பதிவு ஒன்று...
நன்றி.. சுதா..
ம.தி.சுதா said... [Reply to comment]
ReplyDeleteஃஃஃஃஇதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே..
இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும்
வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..ஃஃஃஃ
இந்த அப்ரோச் ரொம்பவே பிடிச்சிருக்கு.... அதனால.. ஓகே ஓகே
நன்றிங்கோ...
தமிழ் உதயம் said... [Reply to comment]
ReplyDeleteபெயரில் அசிங்கம், அசிங்கம் இல்லன்னு ஒண்ணும் கிடையாது. பெயர் தாய் தந்தையரின் அன்பின் வெளிப்பாடு. எவ்வளவு ப்ரயாசைப்பட்டு அவர்கள் சூட்டி இருப்பாங்க.
உண்மை தாங்க.. ஆனால் இன்றை கனிணி யுகத்தில் நம்ம பிள்ளைங்க மாடர்ன் பேரைத்தான் விரும்பராங்க.. என்ன செய்ய..
இவங்க பேருல மட்டுமில்ல எழுத்திளையும் வித்தியாசமுங்க!
ReplyDeleteகுழந்தைகள் பெயர் பற்றிய உளவியல் நிபுணர்கள் கருத்து ஏற்றுக்கொள்ல வேண்டிய தகவலாகும்...நானும் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
ReplyDeleteபட்டாபட்டி.... said... [Reply to comment]
ReplyDeleteஹா..ஹா.. பட்டாபட்டி என்ற பேரை, காரமடை ஜோசியர், தேர்தெடுத்துக்கொடுத்தார்.. அவரு இப்ப எங்க இருக்காரா?..
போங்கண்ணே..பேர் வெச்சுட்டு சோறு வைக்காததாலே.. திகாருக்கு இன்பச்சுற்றுலா அனுப்பியிருக்கேன்.. ஹி..ஹி
எப்படியோ செய்யிங்க..
சங்கவி said... [Reply to comment]
ReplyDelete,,எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்...,,
அதுசரி...
நன்றிங்கோ..
இது என் தொழிலுக்கும் பயன்படும் தகவல் நன்றி..ஓட்டு போட்டாச்சி
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteஎன் கல்லூரி வாச்மேன் பெயர் இருளாண்டி அந்த பெயரை கேட்கும் போது மனதுக்குள் இப்படி நினைத்ததுண்டு.
இவனெல்லாம் இவங்க அப்பன ஏன் இன்னியும் கொலை பண்ணாம இருக்கான்னு ................
நன்றி நண்பரே..
ஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply to comment]
ReplyDeletehahaa kalakkal
நன்றி.. ரமேஷ்..
////////சிலர் தாம் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்//////////
ReplyDeleteயோவ் பன்னிக்குட்டி ராம்சாமிங்கற மொத்தப் பேருமே புனைப்பேருதான்யா......
பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
ReplyDeleteஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....
உங்களை என் தளத்துக்கு வரவக்கிறதுக்கு என்ன என்ன பண்ண வேண்டி இருக்கு பாருங்க.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
ஓ.. அப்படியா...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
ReplyDelete////////சிலர் தாம் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்//////////
யோவ் பன்னிக்குட்டி ராம்சாமிங்கற மொத்தப் பேருமே புனைப்பேருதான்யா......///////
அப்ப சொந்த பேர் என்ன எனக்கு மட்டும் சொல்லுங்க..
(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///
ReplyDeleteஇப்படி இருந்தால் தன் அது புனை பெயரா இன்னும் நிறைய இருக்கிறது......
ஒரு நல்ல பதிவை எப்படி சூப்பர் ஹிட் ஆக்குவது என்ற டெக்னிக்கை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. குட்...
ReplyDeleteஇந்த வார தமிழ்மண டாப் 20 ல நீங்க டாப் 5க்குள்ள வர இந்த பதிவு ஒரு முக்கியமான காரணமா இருக்கும்
ReplyDeleteநல்ல சிந்தனை!
ReplyDeleteஹி...... ஹி.... ஹி..... இதுல நம்மளோட பேரையும் சேர்த்துருக்கீங்க! ஓட்ட வாடா நாராயணன் னு வைச்சதுக்கு அப்புறம் நான் உங்களோட ரொம்ப நெருங்கி வர்றேன்! நீங்களும் " டேய் ஓட்ட வட நாராயணா " என்று உரிமையோடு அழைக்கலாம்! சொந்தப் பேரில் இருக்கும் பொது ரொம்ப மரியாத தர்றாங்க! நீங்க வாங்க போங்க ங்கிறாங்க! எனக்கு அது புடிக்கல!
ReplyDeleteஎது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்..
ReplyDeleteஹ ஹ வாழ்த்துக்கள்
இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteநல்ல பெயர் பெற்ற சிறப்பான பதிவு. பேரைக் கேட்டவுடன் சும்மா அதிருதில்ல--- அபடிங்கற மாதிரி வைக்கணும்.
ரொம்ப நன்றிங்கோ..
வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
நன்றி நண்பரே..
அமைதிச்சாரல் said... [Reply to comment]
ReplyDeleteகலக்கல் போஸ்டு.. இனிமேல்லாம் பிள்ளைங்க வளந்தப்புறம் உங்களுக்கு பிடிச்ச பேரை நீங்களே வெச்சுக்கோங்கன்னு சொல்லணும் போலிருக்கு :-)))
உண்மைதானுங்க..
நம்ம பேரை கேட்ட நாலு பேரு அதிரணும்னா நில நடுக்கம்னுதான் வைக்கணும். என் முழு பெயர் பாலசுப்பிரமணியன். நான் படித்த பதினெட்டு ஆண்டுகளில் என் வகுப்பில் ஒருவர் கூட என் பெயரில் இல்லை. இதே போல பல வித்தியாசமான பெயர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடன் முதுகலை படித்த நண்பர் ஒருவரின் பெயர் "பகுத்தறிவு"
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
ReplyDeleteஇவங்க பேருல மட்டுமில்ல எழுத்திளையும் வித்தியாசமுங்க!
நானும் ஒத்துக்கிறேன்..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteகுழந்தைகள் பெயர் பற்றிய உளவியல் நிபுணர்கள் கருத்து ஏற்றுக்கொள்ல வேண்டிய தகவலாகும்...நானும் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி.. தல..
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஇது என் தொழிலுக்கும் பயன்படும் தகவல் நன்றி..ஓட்டு போட்டாச்சி
அதுக்கு ஒரு நன்றிங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
ReplyDeleteஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....
நல்லா சொன்னிங்க..
சௌந்தர் said... [Reply to comment]
ReplyDelete(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///
இப்படி இருந்தால் தன் அது புனை பெயரா இன்னும் நிறைய இருக்கிறது......
உண்மைதானுங்க..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஒரு நல்ல பதிவை எப்படி சூப்பர் ஹிட் ஆக்குவது என்ற டெக்னிக்கை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. குட்...
நன்றி தல..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஇந்த வார தமிழ்மண டாப் 20 ல நீங்க டாப் 5க்குள்ள வர இந்த பதிவு ஒரு முக்கியமான காரணமா இருக்கும
எல்லாம் உங்க ஆசீர்வாதம்..
எஸ்.கே said... [Reply to comment]
ReplyDeleteநல்ல சிந்தனை!
நன்றி நண்பா..
ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]
ReplyDeleteஹி...... ஹி.... ஹி..... இதுல நம்மளோட பேரையும் சேர்த்துருக்கீங்க! ஓட்ட வாடா நாராயணன் னு வைச்சதுக்கு அப்புறம் நான் உங்களோட ரொம்ப நெருங்கி வர்றேன்! நீங்களும் " டேய் ஓட்ட வட நாராயணா " என்று உரிமையோடு அழைக்கலாம்! சொந்தப் பேரில் இருக்கும் பொது ரொம்ப மரியாத தர்றாங்க! நீங்க வாங்க போங்க ங்கிறாங்க! எனக்கு அது புடிக்கல!
உங்க ஆதரவுக்கு நன்றிங்கோ..
ரேவா said... [Reply to comment]
ReplyDeleteஎது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்..
ஹ ஹ வாழ்த்துக்கள்
நன்றி தோழி..
பாலா said... [Reply to comment]
ReplyDeleteநம்ம பேரை கேட்ட நாலு பேரு அதிரணும்னா நில நடுக்கம்னுதான் வைக்கணும். என் முழு பெயர் பாலசுப்பிரமணியன். நான் படித்த பதினெட்டு ஆண்டுகளில் என் வகுப்பில் ஒருவர் கூட என் பெயரில் இல்லை. இதே போல பல வித்தியாசமான பெயர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடன் முதுகலை படித்த நண்பர் ஒருவரின் பெயர் "பகுத்தறிவு"
நன்றி..!
இதுக்கே இப்படின்னா....இதோட....டெர்ரரான பேருல்லாமிருக்குங்க....
ReplyDeleteஎது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..
ReplyDelete...Hello, My name is Chitra. :-)
உண்மைதான்.. எவன் ஒருவன் தன் பெயர் சரியில்லை என்று நினைக்கிறானோ அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து கவனம் சிதற வாய்ப்பு உள்ளது!
ReplyDeleteபேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா..
ReplyDeleteஅருமையான பதிவு..
தொடருங்கள்..
எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..
ReplyDeleteநான் பாட்டு ரசிகனுங்க..
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteஇதுக்கே இப்படின்னா....இதோட....டெர்ரரான பேருல்லாமிருக்குங்க....
என்ன பாஸ் நம்ம பக்கம் ஏப்பவாவது ஒரு முறை தான் வற்றீங்க..
Chitra said... [Reply to comment]
ReplyDeleteஎது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..
...Hello, My name is Chitra. :-)
நன்றி சி்தரா..
வைகை said... [Reply to comment]
ReplyDeleteஉண்மைதான்.. எவன் ஒருவன் தன் பெயர் சரியில்லை என்று நினைக்கிறானோ அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து கவனம் சிதற வாய்ப்பு உள்ளது!
நன்றி வைகை..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteபேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா..
அருமையான பதிவு..
தொடருங்கள்..
நனறி பாட்டு ரசிகன்..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteஎது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..
நான் பாட்டு ரசிகனுங்க..
ஆகட்டும்.. ஆகட்டும்..
பேரு விளங்குற மாதிரியான தகவல் சொல்லியிருக்கிங்க.... பகிர்வுக்கு என் நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஎனது தளத்திலும் இணைப்பு தந்திருக்கிறேன்
நல்ல சிந்தனை!
நன்றி நண்பா
பேர்ல இவ்வளவு இருக்கான்னு ஆச்சர்யப்பட வைத்த பதிவு இது..:))
ReplyDeleteஇந்தப் பதிவு உங்களுக்கு ரொம்ப நல்ல ’பேரை’த் தரும்!
ReplyDeleteஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....
ReplyDeleteபாஸ் பேசாம நம்மளுக்கு கொழந்த பிறக்கேக்க உங்கள்ட ஐடியா கேக்கலாம்ன்னு இருக்கேன்...சொல்லுவீங்கள்ளே?
ReplyDelete///////சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteபேரு விளங்குற மாதிரியான தகவல் சொல்லியிருக்கிங்க.... பகிர்வுக்கு என் நன்றி.
////////
மிக்க நன்றி நண்பரே..
/////யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteநல்ல பதிவு
எனது தளத்திலும் இணைப்பு தந்திருக்கிறேன்
நல்ல சிந்தனை!
நன்றி நண்பா
//////
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தலைவா..
////தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]
ReplyDeleteபேர்ல இவ்வளவு இருக்கான்னு ஆச்சர்யப்பட வைத்த பதிவு இது..:))
///////
நன்றி அம்மையாரே..
//////சென்னை பித்தன் said... [Reply to comment]
ReplyDeleteஇந்தப் பதிவு உங்களுக்கு ரொம்ப நல்ல ’பேரை’த் தரும்!
//////
நன்றி சார்..
/////////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....
/////
என்னங்க ரொம்ப லேட்டு..
மைந்தன் சிவா said... [Reply to comment]
ReplyDeleteபாஸ் பேசாம நம்மளுக்கு கொழந்த பிறக்கேக்க உங்கள்ட ஐடியா கேக்கலாம்ன்னு இருக்கேன்...சொல்லுவீங்கள்ளே?
////
கன்டிப்பாக உங்களுக்கு நான் உதவிசெய்வேன் நண்பரே..
பேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா????
ReplyDeleteநல்ல பதிவு
தோழி பிரஷா said... [Reply to comment]
ReplyDeleteபேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா????
நல்ல பதிவு
நன்றி தோழி..
குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் இவளவு விஷயம் இருக்கிறது என்பதை இன்றுதான் . அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . இறுதி நகைச்சுவை துணுக்கும் கலக்கல் .
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....//
பேர்-னு சொன்னாலே முதல் ஞாபகம் வர்ரது இந்த பேர் தானா? நம்மூர் புத்திய காட்டீங்களே.
இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபெயர் பெற போகும் பெயர் பற்றிய பதிவு
ReplyDeleteபெயர் வைக்குரதுல இம்புட்டு இருக்க ....நேற்று நான் போட்ட பதிவு கூட எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு facebook என்று பெயர்வைத்தது ....காலம் எம்புட்டு மாறி போச்சி
http://qaruppan.blogspot.com/2011/02/facebook.html
நீங்க கூட அந்தமாதிரி ஏதாவது புனைப்பெயர் முயற்சி பண்ணலாமே செளந்தர்...
ReplyDelete///////♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... [Reply to comment]
ReplyDeleteகுழந்தைக்கு பெயர் வைப்பதிலும் இவளவு விஷயம் இருக்கிறது என்பதை இன்றுதான் . அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . இறுதி நகைச்சுவை துணுக்கும் கலக்கல் .
///////
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. சங்கர்...
கே. ஆர்.விஜயன் said... [Reply to comment]
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....//
பேர்-னு சொன்னாலே முதல் ஞாபகம் வர்ரது இந்த பேர் தானா? நம்மூர் புத்திய காட்டீங்களே.
ஏதோ தெரியாம சொல்லிட்டாரு விட்டுங்க..
T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]
ReplyDeleteஇன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
சார் எங்க இருக்கிங்க..
FARHAN said... [Reply to comment]
ReplyDeleteபெயர் பெற போகும் பெயர் பற்றிய பதிவு
பெயர் வைக்குரதுல இம்புட்டு இருக்க ....நேற்று நான் போட்ட பதிவு கூட எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு facebook என்று பெயர்வைத்தது ....காலம் எம்புட்டு மாறி போச்சி
அதை அப்பவே படிச்சிட்டேன் பாஸ்..
Philosophy Prabhakaran said... [Reply to comment]
ReplyDeleteநீங்க கூட அந்தமாதிரி ஏதாவது புனைப்பெயர் முயற்சி பண்ணலாமே செளந்தர்...
வலைசரத்தில் பிஸியோ..
//எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்//
ReplyDeleteஅதிரனும்னா "பூகம்பம்"னு வையுங்க.
வாழ்த்தனும்னா "வாழ்த்து"ன்னு வைச்சிகிடுங்க.இதெல்லாம் பதிவுலகில சகஜமப்பா.
சேக்காளி said... [Reply to comment]
ReplyDelete//எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்//
அதிரனும்னா "பூகம்பம்"னு வையுங்க.
வாழ்த்தனும்னா "வாழ்த்து"ன்னு வைச்சிகிடுங்க.இதெல்லாம் பதிவுலகில சகஜமப்பா.
நல்லாயிருக்கே உங்க ஐடியா..
உண்மைதாங்க ., பெயர் வைக்கும்போது கண்டிப்பா கொஞ்சம் யோசிக்கணும் .. ஏன்னா அது வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருப்பது .. அருமயான பதிவு.
ReplyDeleteஅப்புறம் நான் கோமாளி அப்படின்னு வச்சுதுக் காரணம் பிரபலம் ஆகணும்னு கிடையாது .. ஆனா என் ப்ளாக் பெற எங்க சொன்னாலும் நாம என்ன எழுதுரோமோ இல்லையோ ஆனா சிரிக்கிறாங்க .. இத நான் நாலஞ்சு தடவ பார்த்திருக்கேன். முதல்ல கொஞ்சம் காமெடியா வைக்கனும்னு வச்சதுதான் .ஆனா எல்லோரும் சிரிக்கும்போது சந்தோசமா இருக்கு .. ஹி ஹி
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteஉண்மைதாங்க ., பெயர் வைக்கும்போது கண்டிப்பா கொஞ்சம் யோசிக்கணும் .. ஏன்னா அது வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருப்பது .. அருமயான பதிவு.
தேங்ஸ்பா..
கோமாளி செல்வா said... [Reply to comment]
ReplyDeleteஅப்புறம் நான் கோமாளி அப்படின்னு வச்சுதுக் காரணம் பிரபலம் ஆகணும்னு கிடையாது .. ஆனா என் ப்ளாக் பெற எங்க சொன்னாலும் நாம என்ன எழுதுரோமோ இல்லையோ ஆனா சிரிக்கிறாங்க .. இத நான் நாலஞ்சு தடவ பார்த்திருக்கேன். முதல்ல கொஞ்சம் காமெடியா வைக்கனும்னு வச்சதுதான் .ஆனா எல்லோரும் சிரிக்கும்போது சந்தோசமா இருக்கு .. ஹி ஹி
உண்மையில் புனைப்பெயர் நம்மை அடையாளம் காட்டும் வாழ்த்துக்கள்..
அன்பின் சௌந்தர் - இப்பல்லாம் பேரு வைக்கறது ஸ்டைலா இருக்கு - பிள்ளைகளுக்குப் பிடிக்கற மாதிரி எல்லாம் வைக்கிறாங்க - ம்ம்ம்ம் - நட்புடன் சீனா
ReplyDelete