கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 January, 2019

உன் பசிக்கு இரையாகிறேன்...


*******************************


*******************************


*******************************


*******************************


*******************************

சும்மா ஒரு ஜோக்...
------------------------------------

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவிய கண்காட்சில உங்க ஓவியந்தான் பாக்கற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமாம்.. மத்த ஓவியங்கள சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல..

ஓவியர் : ....!!!!!

*******************************

ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும். 
இது இறந்த காலமா? எதிர் காலமா? 

மாணவன் : அய்யோ சார், சூரியன் மறஞ்சா 
அது சாயுங்காலம் சார்...

ஆசிரியர் : 😐😐

*******************************

4 comments:

 1. கவிதைகள் அற்புதம்
  தொகுப்புகள் எத்துனை வெளிவந்திருகின்றன தோழர்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி..!

   தூங்காத விழிகளோடு..
   என் பேர் பிரம்மன்..
   என இரு கவிதை தொகுப்புகள்...

   Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...