வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் நண்பர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் ரொம்பவும் சீரியஸாய் எலியை ஒழிக்க என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.
"வீட்ல எலி பொறி இருக்கா..?"
"இருக்கு..."
"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"
"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."
"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."
"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."
"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."
"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."
"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."
அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"
மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த நண்பரிடம் கேட்டார்.
"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி அப்படி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".
★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★
ஒரு டாக்டர் தன் பேஷண்ட் கிட்டே,
உங்களுக்கு மறுபடி ஆபரேஷன் செய்யணும் அப்படின்னார்.
ஏன் டாக்டர்?
மறந்தாப்ல என் க்ளவுஸை உங்க வயித்தில வைத்து தைச்சிட்டேன், அதை எடுக்க தான் மறுபடி ஆபரேஷன், அப்படின்னாரு டாக்டர்.
போங்க டாக்டர், போய் 20 ரூபாய் கொடுத்து புது க்ளவுஸ்
வாங்கிக்கோங்க-ன்னாரு பேஷண்ட்....
வாங்கிக்கோங்க-ன்னாரு பேஷண்ட்....
டாக்டர், ஙே...ஙே!
இவ்வளவு திறமையான டாக்டர் எங்க இருக்காரு பாருங்க
நமக்கு வேண்டப்படங்களை கொஞ்சம் அனுப்பி வச்சி பார்ப்போம்...
இவ்வளவு திறமையான டாக்டர் எங்க இருக்காரு பாருங்க
நமக்கு வேண்டப்படங்களை கொஞ்சம் அனுப்பி வச்சி பார்ப்போம்...
★★★★★★★★★★★★★★★★
என்ன டாக்டர்,
இந்த நடு ராத்திரியில கிளினிக்கைத் திறந்து வச்சுகிட்டு இருக்கீங்க?
தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன்
எவனாவது வருவான்னுதான்.
பகலில் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து வெறுத்துப்போன யரோ ஒரு டாக்டர்தான் இப்படி யோசிக்கிறாரு போல...
மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா
இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?
இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?
கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தற,
பேசாம உன் தங்கச்சியை வர சொல்லு!
பேசாம உன் தங்கச்சியை வர சொல்லு!
மனைவி : ....
இதுக்கூட செம ஐடியாவா இருக்கே... ஆனா இப்படி கேட்டப்பிறகு அவரோ நிலைமையை நினைச்சாதான் பாவமா இருக்கு... அனேகா இப்ப அவர் மருத்துவமனையில இருந்தாலும் இருக்கலாம்... யாரு கண்டா... ஹா..ஹா....
ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteநன்றி தலைவரே
Deleteகடைசியா கிரிக்கெட் விளையாடுறாங்களே அஞ்சு பசங்க ... அந்த பேட்டிங் பையனோட குசும்ப பாத்தீங்களா.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
ReplyDeleteடாக்டர் கூட நகைச்சுவை உள்ளவரா. அதுவே நகைச்சுவை தான்
ReplyDelete