கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 June, 2013

இது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!ன் முதல் பரிசளிப்பாய்
ஒரு டைரி கொடுத்தாய்...


இன்றுதான்
வாழ்நாளில் முதல் முதலாய்
டைரி எழுதுகிறேன்...


அதுவும் சரி
இதுவரை
என்ன இருந்தது
டைரியில் குறித்துக் கொள்ள...


தற்போது நீ கேட்கலாம்
இப்போது எழுத என்ன இருக்கிறது என்று
அதான் நீயிருக்கிறாயே...

இனி என் டைரி பக்கங்களில்
அனைத்திலும்
நிறைந்திருப்பவள் நீயே...!

என் காதலை வாசித்த
அனைவருக்கும் நன்றி...!


6 comments:

 1. அருமை..பல டைரிகள் தேவைப்படும்போல இருக்கிறதே :)

  ReplyDelete
 2. சூப்பர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. டைரில எழுதுறதை இங்க எழுதுனா நாங்களும் ரசிப்போமில்ல

  ReplyDelete
 4. இப்படித்தான் நிறைய பேர் டைரி எழுதுறாங்களோ ?

  ReplyDelete
 5. சரி சரி சௌந்தர் - டைரி எழுதுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...