கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 June, 2013

முட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா..? அரிய படங்கள்..!


கடந்த மே 31 பெட்ரி டிஷ் க்கு பிறந்தநாள் நம்மில் பலர் இந்த பெட்ரி டிஷ் பற்றி அறிய வாய்ப்பில்ல. இந்த பெட்ரி டிஷ் தான் இன்று உயிரியல் அறிவியலில் ஓர் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ப்ளேட்.

இதை ஜெர்மன் பேக்டிரியாலாஜிஸ்ட் ரிச்சார்டு பெட்ரி என்பவர் முதன் முதலில் இதனை கண்டுபிடித்தார். ஆரம்ப காலங்களில் இது பேக்டிரியாவை கண்டறியப் பயன்பட்டது இந்த ப்ளேட்.


மேலும் இந்த ப்ளேட் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடியது. தற்போது இது ஒரு அடை காக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.

இதோ இதில் அடைகாத்து ஒரு கோழிக்குஞ்சு உருவாவதை படத்தில் காணலாம்......




















நல்லது

11 comments:

  1. அற்புதம்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. இறைவனின் படைப்பில அதி உன்னத அற்புஅதமான ஒரு உயிரின் வளார்ச்சியை கண்கூடாக காண்பித்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. உண்மையிலேயே அரிய புகைப்படம் தான் .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஐந்து நிமிடத்தில் ஒரு முழுக் கோழியை எப்படி சாப்பிடுவது என்பதை கண்டுபிடித்தவன் டாஸ்மாக் தமிழன்...!

    ReplyDelete
  5. சிலிர்ப்பூட்டும் படங்கள். பெட்ரி டிஷ் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  6. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, பெற்றி டிஷ் பற்றி தெரிந்துகொண்டேன்..படங்கள் சிலிர்க்க வைக்கின்றன..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...