கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 June, 2013

ஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்..!இன்றைய நாளிதழில் வெளிவந்த இந்த படத்தைப்பார்த்போது உண்மையில் சில ஆண்கள் மீது கோவம் வருகிறது. 
 
வயதான இந்த தருணத்தில் அவர்களை பாராமரிக்க, உணவளிக்ககூட அவர்களால் முடியவில்லையென்றால் இந்த உலகில் அவர்கள் வாழ தகுயற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
 
அரசும் இதுபோன்ற முதி‌யோர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அனைவருக்கும் நான் அம்மா என்று சொல்லிக்கொண்டு இலவச திட்டங்களை மட்டுமே மனதில் வைத்து அதை கண்ணோட்டத்தோடு இருந்துவிடாமல் இதுபோன்ற சமூக அவலங்களை கலைந்தால்தான் ஒரு நாடு நன்றாக இருக்கும்.
 
அரசு சார்பில் சொல்லாம் நாங்கள் இதை செய்கிறோம்..  அதை செய்கிறோம் என்று உண்மையில் அந்த பலன் அனைவரையும் சென்றடைந்துள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இவர்களுக்கு எல்லாம் கிடைத்தால் பிறகு ஏன் இப்படி

அம்மா அவர்கள்இதை கவனிப்பார்களா..

10 comments:

 1. இதுப்போல பெற்றோரை ரோட்டுல விடுற பிள்ளைங்களை கடுமை தண்டிக்க சட்டம் கொண்டு வரனும்..,

  ReplyDelete
 2. சரியான அவசியம் தேவையான கருத்து
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. செய்ய வேண்டும்... நம்புவோம்...

  (உங்கள் கருத்தை எதிர்நோக்கி... நன்றி...)

  ReplyDelete
 4. //ஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்..! // ஏதோ பயங்கர சீரியசான மேட்டர் போலருக்கு.ஜெயாவை கழுவி ஊத்தலாம்னு ஓடோடி வந்தேன்.

  இருந்தாலும் உங்கள் ஆதங்கத்திலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 5. அரசின் திட்டங்கள் தகுதியானவர்களை சென்றடையாதலினாலே இவ்வாறெல்லாம் நடக்கிறது....தமிழக அரசியல் சூழ்நிலையில் இவையெல்லாம் சரியாக நாளாகும்....

  ReplyDelete
 6. நல்லது நடக்கும் நம்புவோம்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...