அடிக்கடி நோய் பிடித்து நெடிந்து விடும்
இருந்தும் அது எழுந்து நடக்கும்...
எனது ஆசைகள்
தூங்கி எழும் போதெல்லாம்
ஆழிக்காற்றின் தூசுகள் அப்பிக் கொள்கின்றன
ஆனாலும் அவை தப்பிப்பிழைக்கிறது...
எனது வெற்றியை தடுக்க
சூழ்ச்சி சுனாமிகள் சூழ்ந்துக் கொண்டாலும்
என் மன ஓடம் தலும்பாமல் பயணிக்கிறது...
ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...
எனக்கு மகுடங்கள் சூட்ட
மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
விழா எடுக்காமல் ஓடியபோதும்
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...
நிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...
என் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...
என் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...
அதனால்தான்
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்...
கவிதை குறித்த தங்கள் கருத்துக்களை பகிந்துக்கொள்ளுங்கள்...
நீங்களும் கவிதையா??
ReplyDeleteநானும் கவிதையாம் ஹிஹி
நம்ம கவிதையை பார்த்த நாலு பேரு ரெத்த வாந்தியாம்...
உங்க கவிதை அந்தளவுக்கு போகாதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி
ஏன்'நா நல்லா இருக்கு பாஸ்
தமிழ்மணம் போட்டாச்சு..இன்ட்லி செட் ஆனப்புறம் போட வருகிறேன்...
ReplyDelete//ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
ReplyDeleteஎன்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
மிக ரசித்தேன் இவ்வரிகளை...
அதனால்தான்
ReplyDeleteசிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... >>>>
சூப்பர் நண்பா..... கவிதை
////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
நீங்களும் கவிதையா??
நானும் கவிதையாம் ஹிஹி
நம்ம கவிதையை பார்த்த நாலு பேரு ரெத்த வாந்தியாம்...
உங்க கவிதை அந்தளவுக்கு போகாதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி
ஏன்'நா நல்லா இருக்கு பாஸ்
//////
வாங்க சிவா..
////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
தமிழ்மணம் போட்டாச்சு..இன்ட்லி செட் ஆனப்புறம் போட வருகிறேன்...
////
பொருமையா வாங்க அவசரம் ஒன்றுமில்லை..
////சங்கவி said... [Reply to comment]
ReplyDelete//ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
மிக ரசித்தேன் இவ்வரிகளை...
////
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி..
>>
ReplyDeleteநிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...
இது டாப்
வடை,பஜ்ஜி ஆம்லெட் எல்லாம் எனக்குதான்...என்ன ரெண்டு நாளா பதிவை காணோம் நண்பா?
ReplyDelete////
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... [Reply to comment]
அதனால்தான்
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... >>>>
சூப்பர் நண்பா..... கவிதை
/////
வாங்க பிரகாஷ்...
////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>
நிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...
இது டாப்
//////
வாங்க சிபி...
தங்கள் வருகைக்கு நன்றி..
அதே நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணியுங்கள் பாஸ். நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் ..
ReplyDeleteஎனக்கு மகுடங்கள் சூட்ட
ReplyDeleteமார்தட்டி வந்தவர்கலெல்லாம்
விழா எடுக்காமல் ஓடியபோதும்
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...
nice
///
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
அதே நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணியுங்கள் பாஸ். நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் ..
////
நனறி... பாஸ்...
/////
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
எனக்கு மகுடங்கள் சூட்ட
மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
விழா எடுக்காமல் ஓடியபோதும்
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...
nice
//////
தங்கள் வருகைக்கு நன்றி தல...
ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
ReplyDeleteஎன்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...
...... very nice... one of your best ones! பாராட்டுக்கள்!
//நிழல் பார்த்து
ReplyDeleteநின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...//
அருமையான வரிகள்; பாராட்டுக்கள்.
நிழல் பார்த்து
ReplyDeleteநின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...//
ஆஹா அருமை அருமை மக்கா...!!!
என் கனவே....
ReplyDeleteஎன் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...//
கவிதையை எம்புட்டு நேசிக்கிரீங்கன்னு புரியுது...!!!
//அதனால்தான்
ReplyDeleteசிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்...//
உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சா மாதிரி தெரியுதே...
அருமையான கவிதை ,வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா இருக்குய்யா கவிஞ்சா!
ReplyDeleteநச்சுன்னு இருக்கு
ReplyDeleteஎன் கனவே....
ReplyDeleteஎன் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்.../// இந்த வரிகள் மூலம் நீங்கள் கவிதை மீது கொண்டிருக்கும் காதல் தெரிகிறது..
@Chitra
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... சித்ரா...
////
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
//நிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...//
அருமையான வரிகள்; பாராட்டுக்கள்./////////
நன்றி ஐயா...
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
நிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
என் வேர்கள்...//
ஆஹா அருமை அருமை மக்கா...!!!
//////
ம்...நன்றி மக்கா...
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
என் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...//
கவிதையை எம்புட்டு நேசிக்கிரீங்கன்னு புரியுது...!!!
/////
கவிதையை நான் மட்டும் இல்லீங்க இந்த உலகமே ரசிக்கும்..
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//அதனால்தான்
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்...//
உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சா மாதிரி தெரியுதே...
/////
எல்லோரும் பிரச்சனை என்கிற சூனியத்தில் தான் வாழ்கிறோம் நண்பரே...
///
ReplyDeleteFOOD said... [Reply to comment]
கவிதை அருமை. கலக்கிட்டீங்க.
////
வாங்க நண்பரே...
////
ReplyDeleteநா.மணிவண்ணன் said... [Reply to comment]
அருமையான கவிதை ,வாழ்த்துக்கள்
/////
நன்றி நண்பரே...
வார்த்தை ஜாலம் கவிதையில் தெரிகிறது வாழ்த்துக்கள்
ReplyDelete///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
நல்லா இருக்குய்யா கவிஞ்சா!
/////
வாங்க விக்கி..
மிக அருமையான வரிகள்
ReplyDeleteஉலகமே அப்படித்தாங்க. உறவுகள் பிரச்சினைனு போனால் ஓட ஆயத்தமாய இருப்பார்கள்.
ReplyDeleteஆனால் வீழ்வது வீறுகொண்டு எழமட்டுமே. தங்களின் தன்னம்பிக்கை கவிதை மிக அருமை. வார்த்தைகளின் கோர்வை கச்சிதம்.
நல்ல இருக்கு நண்பரே
ReplyDeleteதன்னம்பிக்கைக் கவிதை அருமை!
ReplyDelete////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
நச்சுன்னு இருக்கு
////
வாங்க நண்பரே...
////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
என் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்.../// இந்த வரிகள் மூலம் நீங்கள் கவிதை மீது கொண்டிருக்கும் காதல் தெரிகிறது..
/////
வாங்க நண்பரே..
///
ReplyDeleteபிரபாஷ்கரன் said... [Reply to comment]
வார்த்தை ஜாலம் கவிதையில் தெரிகிறது வாழ்த்துக்கள்
/////
வாங்க...
////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
மிக அருமையான வரிகள்
////
வாங்க சசி...
////
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
உலகமே அப்படித்தாங்க. உறவுகள் பிரச்சினைனு போனால் ஓட ஆயத்தமாய இருப்பார்கள்.
ஆனால் வீழ்வது வீறுகொண்டு எழமட்டுமே. தங்களின் தன்னம்பிக்கை கவிதை மிக அருமை. வார்த்தைகளின் கோர்வை கச்சிதம்.
/////
நன்றி நண்பரே...
///
ReplyDeleteராசை நேத்திரன் said... [Reply to comment]
நல்ல இருக்கு நண்பரே
/////
நன்றி நண்பரே..
உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
தன்னம்பிக்கைக் கவிதை அருமை!
/////
வாங்க தலைவரே..
////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
/////
வாங்க பாலா...
நம்பிக்கை ஊற்று ...!
ReplyDelete//நிழல் பார்த்து
ReplyDeleteநின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை ///
கவிதைக்கு பொய் அழகுன்னு சொலுவாங்க
கவிதைக்கு மெய்யும் அழகுன்னு
அபூர்வமாக சொல்லும் வரிகள் அருமை
எனக்கு மகுடங்கள் சூட்ட
ReplyDeleteமார்தட்டி வந்தவர்கலெல்லாம்
விழா எடுக்காமல் ஓடியபோதும்
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...//
தன்னம்பிகை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
//ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
ReplyDeleteஎன்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
அருமை!!!
தன்னம்பிக்கையோடு கிளைவிட்டுப் பூத்து மணம் பரப்புகிறது கவிதை !
ReplyDeleteஅதனால்தான்
ReplyDeleteசிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்
நான் ரசித்தவை
///
ReplyDeletekoodal bala said... [Reply to comment]
நம்பிக்கை ஊற்று ...!
/////
வாங்க பாலா..
////
ReplyDeleteரியாஸ் அஹமது said... [Reply to comment]
//நிழல் பார்த்து
நின்று விடுவோனோ என்று
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை ///
கவிதைக்கு பொய் அழகுன்னு சொலுவாங்க
கவிதைக்கு மெய்யும் அழகுன்னு
அபூர்வமாக சொல்லும் வரிகள் அருமை
/////
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
எனக்கு மகுடங்கள் சூட்ட
மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
விழா எடுக்காமல் ஓடியபோதும்
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...//
தன்னம்பிகை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
/////
நன்றி ராஜேஸ்வரி...
////
ReplyDeleteகிச்சா said... [Reply to comment]
//ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
சிலந்தியின் சீற்றங்களுக்கு
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
அருமை!!!
////
நன்றி கிச்சா..
////
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
தன்னம்பிக்கையோடு கிளைவிட்டுப் பூத்து மணம் பரப்புகிறது கவிதை !
//////
நன்றி...
////
ReplyDeleteகோவிந்தராஜு.மா said... [Reply to comment]
அதனால்தான்
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்
நான் ரசித்தவை
/////
நன்றி நண்பரே...
அன்பின் சௌந்தர்
ReplyDeleteகவிதை அருமை - தளராத தன்னம்பிக்கை , வெட்டிக்கொண்ட கிளைகள் - தவிக்கத வேர்கள் - கற்பனை - சிந்தனை அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
///
ReplyDeletecheena (சீனா) said... [Reply to comment]
அன்பின் சௌந்தர்
கவிதை அருமை - தளராத தன்னம்பிக்கை , வெட்டிக்கொண்ட கிளைகள் - தவிக்கத வேர்கள் - கற்பனை - சிந்தனை அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
////
தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..
இலைகள் பழுக்க வீழும்
ReplyDeleteவீழ்வது துளிர்க்கதான்
என எடுத்தியிம்பும்
கவிதைக்கு வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வரியிலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDelete///
ReplyDeleteவேல்முருகன் அருணாசலம் said... [Reply to comment]
இலைகள் பழுக்க வீழும்
வீழ்வது துளிர்க்கதான்
என எடுத்தியிம்பும்
கவிதைக்கு வாழ்த்துக்கள்
////
நண்றி நண்பரே..
///
ReplyDeleteகீதா said... [Reply to comment]
ஒவ்வொரு வரியிலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ரொம்ப நல்லா இருக்கு.
/////
நன்றி கீதா...
ஆயுளின் நீளம் அழகு.
ReplyDelete