இரவில் மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
மின்மினிக்கள்...
கிளையெல்லாம்
மின்மினிக்கள்...
***********************************************************
கண்களுக்கு தெரியாமல்
கண்ணீர்
கனவில் அழுதேன்...
கண்ணீர்
கனவில் அழுதேன்...
***********************************************************
***********************************************************
வான்வெளியில்
ஒலியும் ஒளியும்
மேகத்திற்குள் இடி மின்னல்...!
ஒலியும் ஒளியும்
மேகத்திற்குள் இடி மின்னல்...!
***********************************************************
உயிர்கொல்லி நோய்..
எய்ட்ஸ்..
சார்ஸ்...
காதல்.....
எய்ட்ஸ்..
சார்ஸ்...
காதல்.....
***********************************************************
என் துளிப்பாக்கள்...
வடை
ReplyDelete//வான்வெளியில்
ReplyDeleteஒலியும் ஒளியும்
மேகத்திற்குள் இடி மின்னல்...! // super
தினம்தினமல்ல,ஒவ்வோர் மணித்துளியும் துயரம்
ReplyDeleteஅட்டகாசமான படங்களுடன், அருமை வரிகள் நன்றி..(த.ம. 3)
ReplyDeleteம்ம்ம்
ReplyDeleteஅழகிய துளிப்பாக்கள்
சிந்தனை ம்ம்ம்.. அருமை
//ரியாஸ் அஹமதுJuly 25, 2012 10:30 AM
ReplyDeleteவடை///
இட்லி....
படங்கள் அருமை வரிகள் மிகவும் சிறப்பு.
ReplyDeleteஅனைத்து கவிதைகளும் அருமை!
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteரொம்ப நாளைக்கு பிறகு "கவிதைவீதி" உலா.........அசத்தல் மக்கா....!
ReplyDeleteவழக்கம்போல் அருமை!
ReplyDeleteஅருமையான குட்டிப் பாக்கள் மற்றும் பிரமிக்க வைத்த படங்கள். சூப்பர் நண்பா.
ReplyDeleteசிறப்பான துளிப்பாக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in
அசத்தலான துளிப்பாக்கள்
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
கவிதைவீதியில் கண்டெடுத்த கவிதைகள் சூப்பர். அதைவிட படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteஅழகான பாத்துளிகள்
ReplyDeleteபடத்தேர்வு அருமை.. வாழ்த்துகள்
என்ன அன்பரே காதலையும் உயிர் கொல்லி ஆக்கிட்டீங்க
ReplyDeleteகுட்டி குட்டியாய் அழகு வரிகள்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.
ReplyDeleteரைட்டு.
ReplyDeleteமனதையள்ளும் படங்களும் கவிதைகளும் ..வாவ்
ReplyDelete