வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!
**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************
**********************************************************
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!
**********************************************************
கண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...
**********************************************************
கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது எனக்கு கவலை இருக்கும் வரை...
அது எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...
அது உண்மையாய் பிடிக்கும்...
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!
அது என் உயிர் பிரியும் வரை...!
*********************************************************
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...
தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...
ரசியுங்கள் அனைத்தையும்... தங்கள் வருகைக்கு நன்றி..!
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...
தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...
ரசியுங்கள் அனைத்தையும்...
நட்பு குறித்த கவிதைகள் அருமை. நாட்டில் எஸ்எம்எஸ் கவிஞர்கள் பெருகிவிட்டார்கள்.
ReplyDeleteஅழகான நட்பு போற்றும்
ReplyDeleteகுறுங்கவிதைகள்
அழகு அழகு
பத்திரப்படுத்தி வையுங்கள்
//விரும்பிய ஒருத்தரை மட்டும்
ReplyDeleteசொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
சிலருக்கு நிறைய இருக்கு நண்பா (சாருன்னு காதுல விழுந்தா நான் பொறுப்பில்லை)
//முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்தாதி சூப்பர்
//இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...
எங்கிருந்து வந்ததுன்னு முக்கியமில்ல நண்பா மேட்டர் நல்லாஇருக்கு
எல்லோரின் கவிதை திறமையும் SMS சொல்லி விடுகிறது.
ReplyDeleteNice.,
ReplyDeleteThanks for sharing..
/////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
நட்பு குறித்த கவிதைகள் அருமை. நாட்டில் எஸ்எம்எஸ் கவிஞர்கள் பெருகிவிட்டார்கள்.
//////
உண்மைதான்...
இது இன்னும் கல்லூரி மாணவர்களிடம் மிக அதிகம்...
//////
ReplyDeleteமகேந்திரன் said...
அழகான நட்பு போற்றும்
குறுங்கவிதைகள்
அழகு அழகு
பத்திரப்படுத்தி வையுங்கள்////
அதனால்தான் பதிவேற்றியிருக்கிறேன்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!
//////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
//விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
சிலருக்கு நிறைய இருக்கு நண்பா (சாருன்னு காதுல விழுந்தா நான் பொறுப்பில்லை)
//////
ஆஹா...
அய்யா முடிஞ்ச மேட்ரை மறுபடியுமா..?
//இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?//
ReplyDeleteமாப்ள பேசாம போனை ஒடச்சி போட்டுரு இல்லைன்னா தண்ணியில போட்டுரு
//////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
//இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...
எங்கிருந்து வந்ததுன்னு முக்கியமில்ல நண்பா மேட்டர் நல்லாஇருக்கு
////////
உண்மைதான்.
அதனால் தான் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்கிறேன்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
///////
ReplyDeleteபலே பிரபு said...
எல்லோரின் கவிதை திறமையும் SMS சொல்லி விடுகிறது.////
சரியாக சொன்னீர்கள்..
இதுவும திறமையின் வெளிப்பாடுதான்..
/////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nice.,
Thanks for sharing..//////
ரைட்டு...
///////
ReplyDeleteசசிகுமார் said...
//இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?//
மாப்ள பேசாம போனை ஒடச்சி போட்டுரு இல்லைன்னா தண்ணியில போட்டுரு////////
அப்படி இல்லன்னா அதை எல்லோருக்கும் Forward பண்ண வேண்டியதுதான்....
ச்சே சான்சே இல்லப்பா கவிதைகள் அற்ப்புதம்
ReplyDeleteவிரும்பிய ஒருத்தரை மட்டும்
ReplyDeleteசொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..
அர்த்தமுள்ள அழகான வரிகள்....
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
ரசித்து மகிழ்ந்தோம் நண்பரே..
ReplyDeletehttp://sivaayasivaa.blogspot.com
//////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
ச்சே சான்சே இல்லப்பா கவிதைகள் அற்ப்புதம்
////////
அப்படிபோடுங்க அருவாள...
இவையனைத்து நட்புக்கு சொந்தமான கவிதைகள் மாப்ள!
ReplyDelete//////
ReplyDeleteஆகுலன் said... [Reply to comment]
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..
அர்த்தமுள்ள அழகான வரிகள்....//////
வாங்க... ஆகுலன்....
/////
ReplyDeleteசிவ.சி.மா. ஜானகிராமன் said...
ரசித்து மகிழ்ந்தோம் நண்பரே..
////////
வாங்க ஐயா...
////
ReplyDeleteவிக்கியுலகம் said...
இவையனைத்து நட்புக்கு சொந்தமான கவிதைகள் மாப்ள!/////
வாங்க தலைவரே...
//உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
ReplyDeleteஅது என் உயிர் பிரியும் வரை...!//
அருமை... நட்பை தொடருவோம் வாழ்த்துக்கள்
கவிதை அருமை நண்பரே ,
ReplyDeleteபடைத்தது யாராக இருந்தாலும் ,
பகிர்ந்தது நீங்க தானே நண்பரே .
பகிர்வுக்கு நன்றி .
//இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...? //
ReplyDeleteதொந்தரவா இருந்தா மொபைல்ல எனக்கு கொடுத்துடுங்க :)
நட்பு/ரோஜா/வாசம் நல்ல கருத்து...
ReplyDeleteநல்லாய் இருக்கே ...
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteகலக்கல்..
ReplyDelete//////
ReplyDeleteமாய உலகம் said... [Reply to comment]
//உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!//
அருமை... நட்பை தொடருவோம் வாழ்த்துக்கள்
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
/////
ReplyDeleteM.R said...
கவிதை அருமை நண்பரே ,
படைத்தது யாராக இருந்தாலும் ,
பகிர்ந்தது நீங்க தானே நண்பரே .
பகிர்வுக்கு நன்றி ./////
நன்றி..
//ரோஜாவை வரைந்து விடலாம்
ReplyDeleteஅதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!//
ஆகா!அருமை,அருமை!
////////
ReplyDeleteஆமினா said... [Reply to comment]
//இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...? //
தொந்தரவா இருந்தா மொபைல்ல எனக்கு கொடுத்துடுங்க :)
////////
ரைட்டு...
/////
ReplyDeleteவேல் தர்மா said...
நட்பு/ரோஜா/வாசம் நல்ல கருத்து...//////////
நன்றி வேல் தர்மா...
//////
ReplyDeleteகந்தசாமி. said...
நல்லாய் இருக்கே ...///////
நன்றிங்க...
//////
ReplyDeleteSpeed Master said...
நல்லாயிருக்கு
////
வாஙக மாஸ்டர்...
/////
ReplyDeleteநபூ.சௌந்தர் said...
கலக்கல்../////
நன்றி..
///////
ReplyDeleteசென்னை பித்தன் said...
//ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!//
ஆகா!அருமை,அருமை!/
////
நன்றி ஐயா...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteரசிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஎத்தனை அழுத்தமான வரிகள் நட்பை பற்றி, பகிர்ந்தமைக்கு நன்றி சௌந்தர்.. :)
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
மென்மையான நட்பை சொல்லும் கவிதைகள் கலக்கல் அதுவும் பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம் மிகவும் கவர்ந்தவை நண்பா!
ReplyDeleteநல்ல தொகுப்பு...பாராட்டுக்கள்
ReplyDelete//////
ReplyDeleteரியாஸ் அஹமது said... [Reply to comment]
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
////////
வாங்க ரியாஸ்...
//////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
ரசிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..////
நன்றி...
//////
ReplyDeleteLali said...
எத்தனை அழுத்தமான வரிகள் நட்பை பற்றி, பகிர்ந்தமைக்கு நன்றி சௌந்தர்.. :)/
///////
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
///////
ReplyDeleteFOOD said...
நட்பின் வாசம் நன்றாய்த்தெரியும் வரிகள்!/////
வாங்க சார்...
////
ReplyDeleteNesan said...
மென்மையான நட்பை சொல்லும் கவிதைகள் கலக்கல் அதுவும் பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம் மிகவும் கவர்ந்தவை நண்பா!///////
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..
//////
ReplyDeleteவிஜயன் said...
நல்ல தொகுப்பு...பாராட்டுக்கள்////
நன்றி விஜயன்...
ரோஜாவை வரைந்து விடலாம்
ReplyDeleteஅதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!
நல்ல குறுந்தகவல்கள். . .
All were gud,better than poems in Fb,and other blogs
ReplyDeleteதீயில் குளித்தாலும்
ReplyDeleteசாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்... ஆயிரத்தில் ஒரு வார்த்தை. சார்!
அருமையான பகிர்வு மிக்க நன்றி சகோதரரே
ReplyDeleteவாழ்த்துக்கள்....
நட்பின் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானதாய்.இதே வலிமையுடன் கிடைக்கும் நட்பும் ஆத்மார்த்தமானது !
ReplyDeleteஇப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?
ReplyDeleteநல்ல இருக்கு சகோ எனவே ரசித்து படிக்கலாம் . பின்னர் பலர் அறிய செய்யலாம் ..
மிக அற்புதமாய் உள்ளது கவிதைகள் .
நல்ல தொகுப்பு...பாராட்டுக்கள்
ReplyDeleteநட்பு கவிதைகள் நன்று பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே
ReplyDelete//////
ReplyDeleteபிரணவன் said... [Reply to comment]
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!
நல்ல குறுந்தகவல்கள். . .
//////
வாங்க பிரணவன்...
///
ReplyDeleteGeetha6 said... [Reply to comment]
அருமை.
/////
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
//////
ReplyDeletemeenu-asha said... [Reply to comment]
All were gud,better than poems in Fb,and other blogs
///////
தங்களுன் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
//////
ReplyDelete! ஸ்பார்க் கார்த்தி @ said... [Reply to comment]
தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்... ஆயிரத்தில் ஒரு வார்த்தை. சார்!
//////
நன்றி கார்த்தி
//////
ReplyDeleteஅம்பாளடியாள் said... [Reply to comment]
அருமையான பகிர்வு மிக்க நன்றி சகோதரரே
வாழ்த்துக்கள்....
/////////
வாங்க மேடம்...
////////
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
நட்பின் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானதாய்.இதே வலிமையுடன் கிடைக்கும் நட்பும் ஆத்மார்த்தமானது !
//////////
நன்றி தோழி...
///////
ReplyDeleteMahan.Thamesh said... [Reply to comment]
இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?
நல்ல இருக்கு சகோ எனவே ரசித்து படிக்கலாம் . பின்னர் பலர் அறிய செய்யலாம் ..
மிக அற்புதமாய் உள்ளது கவிதைகள் .
//////////
அதைத்தான் செய்திருக்கிறேன்..
////////
ReplyDeletebat said... [Reply to comment]
நல்ல தொகுப்பு...பாராட்டுக்கள்
////////
நன்றி...
/////
ReplyDeleter.v.saravanan said... [Reply to comment]
நட்பு கவிதைகள் நன்று பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே
//////
நன்றி...
தத்துவம், நட்பு, காதல் பற்றிய கனிமொழிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி பாஸ்.
/////
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
தத்துவம், நட்பு, காதல் பற்றிய கனிமொழிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
பகிர்விற்கு நன்றி பாஸ்.
//////
வாங்க நிருபன்...
அட... சூப்பரப்பு....
ReplyDeleteஇந்த sms எல்லாம் எனக்கும் வந்தவை. ஆனால் எப்போது படித்தாலும் ரசிக்க கூடியவை. பகிர்வுக்கு நன்றி.