"ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும்.
நீங்க எப்ப ஃப்ரீ''
"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது.
"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது.
ஃபீஸ் வாங்குவேன்''
------------------------------------

தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!
தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
தலைவர்: ?...?...?
-------------------------------------------

வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?
டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!
-------------------------------------------

"31 நாட்கள்" கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஏன்டா?''
"மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு" என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''

"விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''
"விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
-----------------

படங்களும் நகைச்சுவைகளும்
தொகுத்தவை.....
இப்பல்லாம் நிறைய நகைச்சுவை போட்டு கலக்கறிங்க.. எல்லாமே சிரிக்கும்படி இருந்தது.!
ReplyDeleteஇரசித்துப் பார்த்துப் படித்தேன்...
ReplyDeleteசிரித்தேன்..... ரசித்தேன்
ReplyDeleteஹா... ஹா... கலக்கல்...
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - படங்களும் நகைச்சுவைகளும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete