கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 November, 2013

விஜய் அஜீத் ரசிகர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பனம்...

என்ன ஒரு பாடல்...
என்ன ஒரு டான்ஸ்....

எப்போது பார்த்தாலும் சலிக்கவில்லை
கண்டிப்பாக இதை உலக தமிழர்கள் கண்டு களிக்கவேண்டும்..

இந்த விஜய்... அஜீத் எல்லாம் ஆடுறாங்க பாருங்க டான்ஸ்...
இதுதாங்க ஒரிஜினல் டான்ஸ்...!

பார்த்து விட்டு பரவசப்பட்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்....

ஹலோ... இருக்கீங்களா...!

5 comments:

 1. ஒரு நிமிடத்தில் நிறுத்திவிட்டு,,இதோ ஓடிவிடுகிறேன்... :)

  ReplyDelete
 2. மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்லாவே காமெடி பண்றேள் போங்க!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...