கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 July, 2014

உங்களின் ஆசீர்வாதத்தையும்... வாழ்த்தையும் வேண்டி...

அன்பார்ந்த பதிவுலக  நண்பர்களுக்கும்.. வாசக பெருமக்களுக்கும் என் இனிய வணக்கங்கள்...

கடந்த 04-07-2014 அன்று என்னுடைய திருமணம் திருவள்ளூர் நகரில் நடந்தேறியது.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு
ம் திருமண நிகழ்வை சொல்ல முடியாமல் போயிற்று... அதற்காக அனைவரிடமும் நான் மன்னி்ப்பு கேட்டுக்கொள்கிறேன்...

தற்போது உங்களுடைய ஆசீர்வாதங்களையும்... வாழ்த்துக்களையும்
வேண்டி நிற்கிறேன்...!


நேரில் வந்து வாழ்த்திய ஆபிஷர் மற்றும் 
வேடந்தாங்கல் கருண் குடும்பத்தினர்...


உங்கள் ஆசீர்வாதம் எங்களை பல்லாண்டுகாலம் வாழவைக்கும்...!

25 comments:

 1. வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
 2. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 3. முன்னரே தெரிந்திருந்தால் அருகில் உள்ள நான் நேரில் வந்து வாழ்த்தியிருப்பேன்! இன்றுபோல் என்றும் பல்லாண்டு
  வாழ்வாங்கு வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. சொல்லியிருந்தால் அனைவரும் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஐயா...

   ஆனால் திருவள்ளூரில் தங்க வைக்க சரியா ஹோட்டல் இல்லை...

   மேலும் என்னுடைய திருமண ஏற்பாடுகள் 20 நாட்களில் தொடங்கி முடிந்து விட்டது அதனால்தான் அருகில் இருப்பவர்களை கூட என்னால் அழைக்க முடியவில்லை....

   மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா..!

   Delete
 4. ஆஃபீசருக்கு அழைப்பு அனுப்ப முடியுது எங்களுக்கெல்லாம் அழைப்பில்லையா!? இதெல்லாம் டூ மச்

  ReplyDelete
  Replies
  1. அக்கா...

   ஆபீஷரிடம் ஏதேச்சையாக பேசும் போது அவர் சென்னையில் இருந்தார்... அப்போது அவரிடம் திருமண தகவலை சொன்னேன்... அதன் பிறகு அதை மறந்தே விட்டேன்...


   ஆனால் ஆச்சரியமாக அவர் அன்று திருமணத்திற்கு வந்துவிட்டார்... (மிக்க மகிழ்ச்சியாக இருந்தது) அவர் வருவது அன்று பகல் தான் தெரியும்... மேலும் கரண் சார்தான் அவரோடு தொடர்பில் இருந்தார்....

   Delete
 5. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சௌந்தர்

  ReplyDelete
 6. அன்பின் சௌந்தர் - பதிவுலகத்தின் சார்பில் ஆஃபீஸர் நேரில்வந்திருந்து வாழ்த்தி ஆசிகள் வழங்கிச் சென்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வத்துடனும் மணமக்கள் இருவரும் நீடுழீ வாழ ஆசிர்வதித்து வாழ்த்துகிறோம்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 8. 'பூரிக்கட்டையும் மதுரைத்தமிழனும்' போல இருவரும் இணைபிரியாமல் நீடுடி பல்லாண்டு மகிழ்வோட வாழ வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

  ReplyDelete
 10. இனிய திருமண வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. எனது உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
  Tha.ma.4

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு...

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. வணக்கம்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் சகோ... :)

  ReplyDelete
 17. என்றும் மகிழ்வுடன் பல வள‌ங்களுடன் வாழ்வில் சிற‌ந்திருக்க ம‌னம் கனிந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 18. நல்வாழ்த்துக்கள் ! பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்க !

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...