
அளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகவே
இருக்கிறது...
இருக்கிறது...
உன்னோடான 
உரையாடல்கள்...
உரையாடல்கள்...
விலக விலக 
மறைவதில்லை நீ...
மறைவதில்லை நீ...
அப்போதுதான் 
எனக்குள் 
விஸ்வரூபம்
எடுக்கிறாய்...!
விஸ்வரூபம்
எடுக்கிறாய்...!
இனம் 
இனத்தோடு சேருமாமே..?
இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் 
உன் காதலும்
என் காதலும்
உன் காதலும்
என் காதலும்
சேரமறுக்கிறது... 
மௌனத்திற்கு பொருள் 
சம்மதம் தானே
சம்மதம் தானே
இந்த நாள்வரை 
அப்படித்தான் இருக்கிறாய்...
அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் 
சம்மதம் மட்டுதான்
கிடைக்க வில்லை..!
சம்மதம் மட்டுதான்
கிடைக்க வில்லை..!
காதலை 
நம்பினோர்
நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை 
எழுதுவோம்
எழுதுவோம்
அன்பே...! 
கைகொடுத்து விடு...!
கைகொடுத்து விடு...!

ரசித்தேன்.
ReplyDelete//விலக விலக மறைவதில்லை நீ...அப்போதுதான்
ReplyDeleteஎனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...!//
ரசித்தேன் அனுபவப்பூர்வமாக!!