கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 August, 2012

சென்னை பதிவர் சந்திப்பில் பவர் ஸ்டார்...! புதிய தகவல்...!


பதிவுலக பெருமக்கள் கலந்துக்கொள்ளும் சென்னை பதிவர்கள் மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களை யாராவது அழைக்கலாம் நான் முடிவு செய்துக்கொண்டிருந்தேன். உலகின் சிலபல ஸ்டார்கள் எல்லாம் அழைத்தால் நன்றாக இராது. அழைத்தால் உலகின் அனைத்துக்கும் 
ஒரே ஸ்டார் பவர் ஸ்டார் அழைப்பது என்ற உறுதியுடன் அ‌வரை தொடர்புக்கொண்டேன்....

ஆனால்... பல்வேறு படங்களில் படுபிஸியாக இருப்பதாகவும் இன்னும் ஒர் ஆண்டுக்குள் ஆஸ்கார் நிச்சயம் என்பதால் நடிப்பில் மட்டுமே கணவம் செலுத்தப்போவதாகவும், இதுபோன்ற பொது மாநாட்டுக்கும் வரமுடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்தார். (மிகவும் வருத்தத்துடன்)

அன்னார் அவர்கள் ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று தமிழ் திரைஉலகிற்கு பலசாதனைகளை செய்யட்டும் என்று வாழ்த்தி அவருடைய பாதையில் நாம் நடப்போம்...
 
வாழ்க பவர் ஸ்டார்... !    ஓங்குக பவர் ஸ்டாரின் புகழ்...!!

சரி...! இவங்களை வச்சி நடத்துவோம்....

வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் 
தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..பதிவர் பெயர் விபரங்கள் :

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
சங்கவி,ஈரோடு
நண்டு@நொரண்டு,ஈரோடு
சுரேஷ் (வீடு)ஈரோடு
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
 
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
இக்பால் செல்வன்,சென்னை

ஆரூர் முனா செந்தில் சென்னை

சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
நிலவு நண்பன்,திருநெல்வேலி

மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
 
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை

கவியரங்கில் பங்குபெறுவோர்
 
 ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.... நன்றி


 கொலை வெறியொடு வராதீர்கள்...!

28 comments:

 1. பவர் ஸ்டார் வந்திருந்தால்
  பதிவர் சந்திப்பு உலக அளவில்
  பேசப்பட்டிருக்கும்
  சரி அடுத்த முறை முயற்சிப்போம்

  ReplyDelete
  Replies
  1. நம்ம பவர் ஸ்டார் வந்திருந்தால் அகில உலகமும் பூமியை தாண்டியும்...
   பேசப்பட்டிருக்கும்...

   ஏங்க இது கிண்டல் இல்லீங்க...

   நிசம்...

   Delete
 2. அசத்தல் ஆரம்பம்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ஆயிரம் நட்சத்திரங்கள் வந்தாலும் அந்த ஓர் நிலவுக்கு ஈடாகுமா?

  ReplyDelete
 5. யார் அந்த நிலவுங்க?

  ReplyDelete
 6. http://kiramthukakkai.blogspot.in/

  சௌந்தர் அண்ணே பதிவர் மாநாட்டில்
  உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

  ReplyDelete
 7. பவர் ஸ்டார் அவர்களை, சந்திப்புக்கு வர வைக்க வேண்டுமா?

  ReplyDelete
 8. பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள் (TM 4)

  ReplyDelete
 9. ஸ்ஸு... இப்பவே கண்ணை கட்டுதே... (TM 5)

  தகவலுக்கு நன்றி ...

  ReplyDelete
 10. அண்ணே வணக்கமுண்ணே

  ReplyDelete
 11. உங்கள் நக்கலுக்கு அளவே இல்லையா ஹ ஹ ஹ
  பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. குடியை கெடுக்கும் "குடியை" ஒழித்திட,

  குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்...

  குடி போதையற்ற பதிவர்கள் & வாசகர்கள்... ஏராளமாக வந்திருந்து,

  அரங்கம் நிறைந்து,

  சென்னை பதிவர் மாநாடு... சீரும் சிறப்பாக நல்ல நோக்கத்தில் மக்கள் நலன் நாடும் பல ஆரோக்கியமான விஷயங்களுடன்,

  குடி/சரக்கு பற்றிய வீண் வெட்டி அரட்டை இல்லாமல் இனிதே நடைபெறவேண்டும்.


  ReplyDelete
 13. பவர் ஸ்டார் வந்தால் விழா இன்னும் கலக்கல்தான் என நினைத்து படித்தால் ஏமாற்றிவிட்டீர்களே ...விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பவர் ஸ்டார் வந்தால் விழா இன்னும் கலக்கல்தான் என நினைத்து படித்தால் ஏமாற்றிவிட்டீர்களே ...விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. பதிவர் சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்
  நேரில் சந்திப்போம் சௌந்தர் சார்

  ReplyDelete
 16. பெயர்ப்பட்டியல் இப்பவே கண்ணைக்கட்டுதே!விதை போட்ட,நீர் தெளித்த,அறுவடை ச்ய்யும் அனைத்து பதிவர்களுக்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. கவிதை பாடிக் கலக்க வாருங்கள் சௌந்தர்.

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
  அனைத்துக்கும் லிங்க் கொடுத்துள்ளீர்கள் மிகவும் சிரமமான விடயமாச்சே...

  ReplyDelete
 19. பதிவுலக பவர் ஸ்டாரை கண்டு பிடிக்கலாம் வாங்க!

  ReplyDelete
 20. பதிவர் மாநாடு இனிதே நடந்தேற என் வாழ்த்துகள்.
  அருமையான எண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.
  ராஜி யாரந்த நிலவூஊஊஊஊஊ.

  ReplyDelete
 21. வணக்கம் நண்பரே... சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. பதிவர் மாநாடு மிக சிறப்பாக அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. namakku romba aasai than aana mudiyale next varen

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...