கோயிலுக்குச் சென்று
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
அங்கிருந்த படையலையும்
ஆரத்திதட்டில் இருந்த
ஆரத்திதட்டில் இருந்த
சில்லரைகளையும்...!
*************************************
யாசகம் கேட்டவனிடம்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...
தனிமையில்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...
தனிமையில்
புலப்பிக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையோடு...!
என் இயலாமையோடு...!
தென்றல் வருடியது...
பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகள்
தொட்டுசென்றது...
*************************************
ஒவ்வொரு வேளையும்
ஒரு கடவுளின் அவதாரம்
என் வழிப்பாட்டில்....
என் வழிப்பாட்டில்....
பசியை மறைக்க
விரதங்களென்று...!
*************************************
#வறுமை_வரிகள்
வேண்டவே வேண்டாம்... இது போல் நடக்கவே வேண்டாம்...
ReplyDeleteவறுமையின் வரிகள் மனதை பாரமாக்கியது! நன்றி!
ReplyDeleteவறுமை வரிகள்... கஷ்டமாயிருக்கிறது...
ReplyDeleteஇந்த நிலை மாறணும்...
வறுமை
ReplyDeleteமனதை கனக்கச் செய்யும் வரிகள்
தம +1