பிரியாணி மாஸ்டர பொங்கல் செய்ய சொன்னது தப்பா போச்சு..
ஏம்பா? என்னாச்சு?
பொங்கல் பொங்கி முடிச்சவுடனே மூடிய வச்சி மூடி
அதுமேல நெருப்போட அடுப்புகரியப்
போட்டு 'தம்'முல வச்சிட்டாரு.!..
**************************************
தலைவருக்குப் புரிய மாட்டேங்குது! "
"என்ன பண்றார்? "
"ரெண்டு காதையும் பொத்திக்கிறார்! "
**************************************
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: !!!!!!
**************************************
வாட்ஸ்அப்-ல அடிமையாயிட்டாங்க தலைவரே!":
"நான்லாம் அந்தக் காலத்துல லாக்அப்-லதான்
அடிமையா இருந்தேன்!"
அடிமையா இருந்தேன்!"
**************************************
ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
நோயாளி : டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
**************************************
நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்
டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.
நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது.
அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
**************************************
காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன.
அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்..
நீங்க கவலைப் படாதீங்க.
**************************************
ஹாஹாஹா! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழர் திருநாள் வாழ்த்துக்களை
ReplyDeleteமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
வணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா ஹா ஹா சிரிப்பு பொங்கல் வாழ்த்துக்கள் போலீசு....
ReplyDeleteஹா ஹா ஹா சிரிப்பு பொங்கல் வாழ்த்துக்கள் போலீசு....
ReplyDelete