//////////// தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி
குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40
சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி
அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. ////////// என்று தினமலரில் ஒரு அரசின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது...
அந்த செய்தியை படித்த நான், அந்த செய்தியில் வாசகர்கள் தந்த சில கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...
அவைகள் சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும், சுவாரஸ்யமாக இருந்தது அவைகளில் நான் ரசித்தவைகள் மட்டும் கீழே....
//////////s.maria alphonse pandian - chennai , இந்தியா
//////p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
7malai - Chennai,இந்தியா
AyyalurMagideshwaran - Muscat,ஓமன்
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
arun kumar - UK,யுனைடெட் கிங்டம்
s.maria alphonse pandian - chennai ,இந்தியா
"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
saravanan - Tuas South Ave 06,சிங்கப்பூர்
ammaiyatimai - chennai,இந்தியா
லாடு லபக்கு தாஸ்... - லாடு லபக்கூர், இந்தியா
tamil Selvan - chennai,இந்தியா
tamil Selvan - chennai,இந்தியா
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
அந்த பக்கத்தை பார்க்க
//////////....இது என்னுடைய கருத்து....////////
ஒரு நாடும் அந்த நாட்டின் அரசும் மக்களுக்கு எது நல்லதோ எது அவசியமோ அதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நாட்டில் இருந்து போதைப்பழக்கத்தை அறவே நீக்கிவிடமுடியாது அது சாத்தியமில்லாத விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியை துவங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இலைறை காய் மறைவாக இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவான விஷயம்போல் ஆக்கியிருப்பதுதான் வேதனைக்குறியதாக இருக்கிறது.

குடியில்லாத சமுதாயம் செய்வோம்.....