உலகம் உழலாத ஒரு ஞாயிறு மாலை...
மிதந்து வரும் தென்றல்
எங்கள் மௌனங்களை சுமந்துக் கொண்டுக்கடக்கிறது...!
நான் நகங்களை கடித்து
நிமிடங்களை துப்பிக்கொண்டிருக்கிறேன்...
அவள் காலால் கோலம் போட்டு
கனங்களை கழிக்கிறாள்...!
அவளிடமிருந்து மௌத்தை கொன்று
பிரசவிக்கிறது வார்த்தை “கிளம்புகிறேன்” என்று...
என் உயிருக்கு தெரியாமலே
மரணப்பட்டுக்கிடந்த நான்
அவள் வார்த்தை கேட்டு உயிர்ப்பிக்கிறேன்
“சரி” என்றுச் சொல்ல...
ஆரம்பம் மௌனம்... முடிவும் மௌனம்...
இடையிலும் அதுவேதான்...
இடையிலும் அதுவேதான்...
மௌனத்தில் கழியும் இந்த
விடுமுறை ஞாயிறின்
விடுமுறை ஞாயிறின்
ஐந்து நிமிட சந்திப்பிற்காக
என்னில் வாரம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கிறது
கோடி உரையாடல்கள்...!
மௌனம் தின்றே காதல் வளர்க்கிறோம்
ஜீரனிக்க வில்லை வேறெதுவும்...
அடி பெண்ணே....
வேறு யாறும் இதில் விஞ்சி விடமுடியாது
இப்படி வார்த்தைகளின்றி
வேறு யாறும் இதில் விஞ்சி விடமுடியாது
இப்படி வார்த்தைகளின்றி
என்னை கொன்று விட்டுப் போவதற்கு...
இதில என்ன இருக்கு.. பாஸ்....
இந்த கவிதைக்கு சும்மா ஒரு கருத்து சொல்லிட்டு போங்க..
வந்தேன், படித்தேன், ரசித்தேன், வாக்களித்தேன், கமென்ட் போட்டேன், வடை வாங்கினேன், சென்றேன்
ReplyDeleteபோடு முத வெட்டை
ReplyDeleteஎங்கே சார் கொஞ்ச நாளா வேடந்தாங்கல் கருணை காணோம்.உங்களுக்கு தெரியுமா?
ReplyDeleteஆஹா..அண்ணன் கசாலி முந்திக்கிட்டாரா பரவல்ல
ReplyDelete>>>>மௌனம் தின்றே காதல் வளர்க்கிறோம்
ReplyDeleteஜீரனிக்க வில்லை வேறெதுவும்...
அஹா காதல் படுத்தும் பாடு
கவிதை அருமை...
ReplyDeleteஓட்டும் போட்டாச்சி...
ReplyDelete//மௌனம் தின்றே காதல் வளர்க்கிறோம்
ReplyDeleteஜீரனிக்க வில்லை வேறெதுவும்...//
உண்மைதான்ய்யா.....
// “கிளம்புகிறேன்” என்று...//
ReplyDeleteஅதுக்குள்ளேவா.......
avvvvvvvvvvvvvvvvvvvv.....
கவிதை அருமை...
ReplyDeleteகாதலில் விழுந்து அதை சொல்லத்துடிக்கும் அந்த தருணம் கவிதையில் தெரிகிறது..
ஓட்டும் போட்டாச்சி..
ReplyDelete//////ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteவந்தேன், படித்தேன், ரசித்தேன், வாக்களித்தேன், கமென்ட் போட்டேன், வடை வாங்கினேன், சென்றேன்
/////
முதலில் வந்து படித்து வாழ்த்தியதற்கு நன்றி...
//////சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteபோடு முத வெட்டை
///////////
ஓட்டு போட்டதற்கு நன்றி...!
/////ரஹீம் கஸாலி said... [Reply to comment]
ReplyDeleteஎங்கே சார் கொஞ்ச நாளா வேடந்தாங்கல் கருணை காணோம்.உங்களுக்கு தெரியுமா?
//////
என் நண்பரைப் பற்றி விசாரித்ததற்கு மிகவும் நன்றி...
அவர் வருகை கண்டிப்பாக இருக்கும்.. கூடிய விரைவில்...
////////சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteஆஹா..அண்ணன் கசாலி முந்திக்கிட்டாரா பரவல்ல
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>>>மௌனம் தின்றே காதல் வளர்க்கிறோம்
ஜீரனிக்க வில்லை வேறெதுவும்...
////////
தங்கள் வருகைக்கு நன்றி தோழரே..
அடுத்த முறை முந்திக் கொள்ளுங்கள்..
////////sakthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை...
sakthistudycentre-கருன் said... [Reply to comment]
ஓட்டும் போட்டாச்சி...
/////////
உங்கள் சேவை பதிவுலகிற்கு தேவை...
மேகங்கள் நிலவை மறைக்கலாம்...
அதற்காக நி லவையா குறை சொல்வது..
மேகங்கள் விலகும்..நிலவொளியில் நாம் தடம் பார்த்து நடப்போம்...
முட்களோடு சண்டையிட்டாலும் நமது இலக்கு ரோஜா தானே...
மௌனம் களை... மடைத் திறக்கட்டும் வெள்ளம்...
/////////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDelete//மௌனம் தின்றே காதல் வளர்க்கிறோம்
ஜீரனிக்க வில்லை வேறெதுவும்...//
உண்மைதான்ய்யா.....
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
// “கிளம்புகிறேன்” என்று...//
அதுக்குள்ளேவா.......
avvvvvvvvvvvvvvvvvvvv.....
////////
தங்கள் வருகைக்கு நன்றி..
///////பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமை...
காதலில் விழுந்து அதை சொல்லத்துடிக்கும் அந்த தருணம் கவிதையில் தெரிகிறது..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ஓட்டும் போட்டாச்சி..
/////
பாட்டு ரசிகனுக்கு மிக்க நன்றி...
கவிதை அறுமை... காதல் உணர் வை அதன் தொடக்கத்தை அழகாக தந்துள்ளீர்...
ReplyDelete//////என் உயிருக்கு தெரியாமலே
ReplyDeleteமரணப்பட்டுக்கிடந்த நான்
அவள் வார்த்தை கேட்டு உயிர்ப்பிக்கிறேன்
“சரி” என்றுச் சொல்ல.../////
என்ற வரிகள் மிக அறுமை
வாழ்த்துக்கள்..
அறுமையான கவிதை...
ReplyDelete//////jai said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அறுமை... காதல் உணர் வை அதன் தொடக்கத்தை அழகாக தந்துள்ளீர்...///////
நன்றி நண்பரே..
/////கிறுக்கல்கள் said... [Reply to comment]
ReplyDelete//////என் உயிருக்கு தெரியாமலே
மரணப்பட்டுக்கிடந்த நான்
அவள் வார்த்தை கேட்டு உயிர்ப்பிக்கிறேன்
“சரி” என்றுச் சொல்ல.../////
என்ற வரிகள் மிக அறுமை
வாழ்த்துக்கள்..
///////
நன்றி தோழரே..
அசுரன் said... [Reply to comment]
ReplyDeleteஅறுமையான கவிதை...
/////////
நன்றி..
நானும் உங்க பாலோயர் பட்டன்ல மாட்டிகிட்டேன் ..........
ReplyDeleteஆங் அப்புறம் இந்த கவிதை ரொம்ப சூப்பரு.....
நாங்கெல்லாம் மொரட்டுத்தனமா லவ் பண்ணுறவங்க .............
///////அஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteநானும் உங்க பாலோயர் பட்டன்ல மாட்டிகிட்டேன் ..........
ஆங் அப்புறம் இந்த கவிதை ரொம்ப சூப்பரு.....
நாங்கெல்லாம் மொரட்டுத்தனமா லவ் பண்ணுறவங்க ///////
தங்கள் வருகைக்கு நன்றி
கவிதை அருமையா இருக்கு நண்பரே...!!
ReplyDeleteThank you for vising my blog.
ReplyDeleteகவிதை அருமையாக வந்துள்ளது.
...following your blog. Best wishes!
அறுமையான கவிதை...
ReplyDeletekavithai super... வாழ்த்துக்கள்
ReplyDelete/////////பிரவின்குமார் said... [Reply to comment]
ReplyDeleteகவிதை அருமையா இருக்கு நண்பரே...!!
////////
நன்றி நண்பரே..
/////Chitra said... [Reply to comment]
ReplyDeleteThank you for vising my blog.
கவிதை அருமையாக வந்துள்ளது.
...following your blog. Best wishes!
/////
தங்கள் வருகைக்கு நன்றி தோழி..
தோழி பிரஷா said... [Reply to comment]
ReplyDeleteஅறுமையான கவிதை...
தங்கள் வருகைக்கு நன்றி.. தோழி..
/////////மதுரை சரவணன் said... [Reply to comment]
ReplyDeletekavithai super... வாழ்த்துக்கள்
///////
நன்றி நண்பரே...
மௌனம் சுமந்த காதல் மௌனமாய்க் கடந்து போகிறது.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteமௌனம் சுமந்த காதல் மௌனமாய்க் கடந்து போகிறது.
தங்கள் வருகைக்கு நன்றி..