கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 June, 2013

அடப்பாவி..! நம்ம மந்திரிகளும் இப்படித்தானா..?


ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.

அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.

மந்திரி,

"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு.

அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்..!
ரசித்தது

4 comments:

  1. புரிஞ்சுடுச்சு..,புரிஞ்சுடுச்சு..,

    ReplyDelete
  2. இதத்தான் இராஜ தந்திரம் என்று சொல்வார்களோ :)))
    அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...