கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 November, 2012

பவர் ஸ்டார் உருவான விதம் எப்படி..! பரபரப்பு பிண்ணனி தகவல்கள்... ஆதாரங்களுடன்..


தமிழ் திரைவு‌லகை கலக்கிகொண்டிருக்கும் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன் எப்படி தன்னை பிரபலபடுத்திக்கொண்டார் என்பதை ராஜ் டிவி கோப்பியம் நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவாக எடுத்துகாட்டியுள்ளனர். அந்த பரபரப்பு பிண்ணனியும் உண்மை தகவல்களும்  காட்சியாக காணுங்கள்....


8 comments:

 1. ஓஹோ... அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன்...? அப்படியா...!

  கண்ணொளிக்கு நன்றி...
  tm2

  ReplyDelete
 2. அக்குபஞ்சர்!நாமெல்லாம் பஞ்சர்!!

  ReplyDelete
 3. அனைவரும் அவசியம்
  பார்க்கவேண்டிய காணொளி
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஆதார சுருதி
  அருமை...

  ReplyDelete
 5. பார்க்கவேண்டிய காணொளி
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பவர் ஸ்டாரா கொக்கா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...