கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 May, 2013

மே தினம் / அஜீத்தின் உயர்வு / விதை / கூகுள்

அழுக்கடைந்த உலகை
அழுகுபடுத்திய...!

மாசடைந்த உலகை
மகிமைப்படுத்திய...!

பாழடைந்த உலகை
பதப்படுத்திய...!

மண்ணான இந்த உலகை
பொன்னாக்கிய
அனைத்து உழைக்கும் கரங்களுக்கும்...!

என் வாழ்த்துகளை 
காணிக்கையாக்குகிறேன்...!
*****************************************

கூகுள் நிறுவனம் முகப்பு பக்கத்தின் 
தொழிலாளர்களுக்கு கெர்டுத்ததுள்ள மரியாதை...!

**************************************

உழைப்பால் மட்டுமே உயர்ந்த
உன்னத நடிகர் அஜீத் அவர்களுக்கும்
கவிதை வீதியின் வாழ்த்துக்கள்...!

  *******************

விதைக்கப்படும் ஒவ்வொறு விதையிலும்
நமக்கான மூச்சும் அடங்கியிருக்கிறது...

மரம் வளர்ப்போம்...!
மனிதம் வளர்ப்போம்...!

4 comments:

 1. சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

  தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)

  நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

  ReplyDelete
 2. அனைத்து உழைக்கும் கரங்களுக்கும்...!

  என் வாழ்த்துகளை
  காணிக்கையாக்குகிறேன்...!
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. விதைக்கப்படும் ஒவ்வொறு விதையிலும்
  நமக்கான மூச்சும் அடங்கியிருக்கிறது...

  மரம் வளர்ப்போம்...!
  மனிதம் வளர்ப்போம்...!

  இனிய வரிகள்... பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....
  அருமையான விழிப்புணர்வு செய்தியுடன்
  முடித்திருக்கிறீர்கள்...நன்று...
  செய்தியை சிரமேற்போம்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...