நர்ஸ்1 : அந்த குடிகாரன் திருந்தவே மாட்டேன் போலிருக்கு
நர்ஸ்1 : ரத்தம் மூணு பாட்டில் ஏத்திருக்குன்னு சொன்னா இன்னும் கிக் ஏறலியேன்னு சொல்றான்.
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா… என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.
பெண் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
நர்ஸ்2 : ஏன் என் செஞ்சான்?
நர்ஸ்1 : ரத்தம் மூணு பாட்டில் ஏத்திருக்குன்னு சொன்னா இன்னும் கிக் ஏறலியேன்னு சொல்றான்.
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
டாக்டரும் நோயாளியின் நண்பரும் பேசிக்கொண்டது;
நீங்க இவரை ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழைச்சிருப்பார்…..
கொண்டு வந்திருக்கலாம்..
நீங்க இவரை ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழைச்சிருப்பார்…..
கொண்டு வந்திருக்கலாம்..
ஆனா ஆக்ஸிடென்ட் ஆகியே 10 நிமிடம் தானே ஆகுது டாக்டர்!
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா… என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
அவர் தன் மகளிடம் அவசரம் அவசரமாக பேசினார்.
அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.
பெண் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.
ரசித்தவை மற்றும் தொகுத்தவை....
நல்லதுங்க...!
நல்லதுங்க...!
ஹா... ஹா... போட்டுத் தாக்குங்க...!
ReplyDeleteநன்றி...
குரங்குப் படம் சிறப்பு.
ReplyDeletesuper.,
ReplyDeleteநல்ல நகைச்சுவை துணுக்குகள்.
ReplyDeleteரசித்தேன் சிரித்தேன் நன்றி
ReplyDeleteமுதல் ஜோக் மட்டும் இப்பதான் படிக்குறேன். அதேப்போல முதல் இரண்டு படமும் இப்போதான் பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDelete