அணு பிளவும்.. அணு இணைப்பும்... பற்றியே
இன்னும் புரியவில்லை எனக்கு...
அப்படியிருக்க எப்படி தெரிந்துக்கொள்வது
அதைவிட குழப்பமான
உன்னைப்பற்றி..!
எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல்
என்னை அந்தரத்தில் நடக்க வைத்தள் நீ...!
யாருக்கும் தெரியாது நீயும் நானும்
புவிஈர்ப்பு விசைக்கு விதிவிலக்கென்று...
எதிராளியைக்கூட மன்னிக்கத் தோன்றுகிறது
உன்னிடம் பார்வையாலும் மௌனத்தாலும்
வதைப்பட்டபின்..!
வலிகளை தாங்கிக்கொள்ளும் வலிமை
என் மனதுக்கு இருந்தாலும்
காயப்படுத்தும் உன் நினைவுகளுக்கு எதிராக
வலிமையாற்றுப் போகிறது அது...!
எல்லா பிரச்சனைகளுக்கும்
இருக்கிறது தீர்வு... ஆனால்
நம்மை...
காதல் கடலில் இருந்து
இல்லற கரைசேர்க்கதான்
யாருக்கும் இல்லை நேரம்...
என் மனதுக்கு இருந்தாலும்
காயப்படுத்தும் உன் நினைவுகளுக்கு எதிராக
வலிமையாற்றுப் போகிறது அது...!
எல்லா பிரச்சனைகளுக்கும்
இருக்கிறது தீர்வு... ஆனால்
நம்மை...
காதல் கடலில் இருந்து
இல்லற கரைசேர்க்கதான்
யாருக்கும் இல்லை நேரம்...
ரொம்ப புடிச்சிருக்கு..
ReplyDeleteநன்றி அன்பு
Deleteநல்லாருக்குண்ணா!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteஅருமை... இணைத்த படம் பிரமாதம்...
ReplyDeleteபடமும் வரிகளிலும் அழகு.
ReplyDeleteஎல்லா பிரச்சனைகளுக்கும்
ReplyDeleteஇருக்கிறது தீர்வு... ஆனால்
நம்மை...
காதல் கடலில் இருந்து
இல்லற கரைசேர்க்கதான்
யாருக்கும் இல்லை நேரம்...
வருந்தத் தக்க நிலைதான்!
arumai..
ReplyDeletetha.ma-8
அணு பிளவும்.. அணு இணைப்பும்... பற்றியே
ReplyDeleteஇன்னும் புரியவில்லை எனக்கு... //நல்ல கேள்வி?
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடமும் பாடல்களும் அருமையாக உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பாடலும் படமும் அருமை
ReplyDelete