தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள தேர்வுத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி
தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ,
மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட உடனேயே கீழ்காணும் தளங்களுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.
உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையத்தில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
வெற்றிபெறும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் கவிதை வீதியின் அன்பான வாழ்த்துக்கள்...!
இணைப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteமதிப்பெண்கள் வாழ்க்கை அல்ல என நினைக்க அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள்...