செய்வதாகச் செல்லி
குறையாக விட்ட
சீர்செனத்திக்காக
அழுதுவிட்டுப்போன தங்கை...!
இன்னும் எவ்வளவு காலம்
கொடுத்துக்கொண்டே இருப்பீர்கள்..?
அழுது வடியும் மனைவி...!
மகனிடம் கேட்கலாமா வேண்டாமா
என் இயலாமையை அறிந்து
மனதுக்குள்ளே கலங்கும் அம்மா...
கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
தவிக்கும் என் தவிப்பை
யாரிடம் சொல்லி அழ...
வலிகளுடன் சுமந்த அந்த படமும் , கவிதையும் மிக அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteகொடுக்க அன்பிருக்க தவிப்பும் ஏனோ ?
ReplyDeleteநடைமுறை வாழ்வின் உண்மைகள்...
ReplyDeleteபிரியமானவர்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டால் (விட்டதால்) தவிப்பு குறைந்து விடும்...
அற்புதமான கவிதை நண்பரே....
ReplyDeleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
கவிதைக்கு படம் இன்னும் வலு சேர்க்கிறது..
ReplyDeleteஅப்பட்டமான உண்மை
ReplyDeleteவிழி பிதுங்கி ஒரு அண்ணன்
அழகான கவிதை சார்.....
ReplyDeleteஉண்மையில் பலருடைய உள்ளக்குமுறல்கள் இவ்வாறுதான்
அருமை.
ReplyDeleteகொடுக்கவும் முடியாமல்
ReplyDeleteமறுக்கவும் முடியாமல்
தவிக்கும் என் தவிப்பை
யாரிடம் சொல்லி அழ...
அருமையா உண்மையான வாரிகள் நண்பா
உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே...
ReplyDeleteஎன் தளத்தில் காதலில் என் கால் தடம்
http://yayathin.blogspot.in/2012/09/blog-post_17.html
நிச்சயமாக கவிதைகள் வாழ்வின் பதிவுகள்தான்
ReplyDeleteகுறிப்பாக இந்தக் கவிதை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இதுதானே வாழ்க்கை ஐயா?
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - இயல்பான வாழ்க்கையில் தவிர்க்க இயலாத நிக்ழ்வுகள் இவை. நாம் இவைகளுடன் வாழப் பழகி விட்டோம். என்ன செய்வது .......சிந்தனை நன்று - கவிதை அருமை - படமும் அருமை - -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபொருளா ? தாராமா
ReplyDeleteஎனும் போது
புலம்பல் நிச்சயம்
அதுவும் நடுத்தர வர்க்கத்திற்கு
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - என் விகடனில் பிரசுரிக்கப் பட்டதற்கு பாராட்டுகள் நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
ReplyDeleteungal kuraikal theera kadahulidam vendikkollkiren
ReplyDelete