நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?
விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.
நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?
விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.
நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?
*********************************************
ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்தது
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!
*********************************************
கணவன் கிட்டே மனைவி சொன்னா.."
டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..
அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."
கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..!"
*********************************************
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
*********************************************
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
*********************************************
எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும்
டாக்டர் கைவிட்டதில்லை...
அப்படியா?
டாக்டர் கைவிட்டதில்லை...
அப்படியா?
ஆமா...நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!
*********************************************
பேஸ்புக்கில் இருந்து தொகுத்தது....
படங்கள் கூகுலாண்டவர்...
*********************************************
பேஸ்புக்கில் இருந்து தொகுத்தது....
படங்கள் கூகுலாண்டவர்...
ஆசிரியர் ஜோக் நல்லாயிருந்ததுங்க.
ReplyDeleteஆரம்பமே இப்படியே... பாவங்க அவரு... ஹா... ஹா...
ReplyDeleteதமிழில் சொல்லுங்க... அருமையான நகைச்சுவை.
ReplyDeleteவிஜய்யை விடுவதாக இல்லை. நண்பரே என் வலைத்தளத்திலும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முதல் முறை முயற்சித்திருக்கிறேன். நேரம் இருப்பின் வந்து படித்துவிட்டு கருத்திடவும்
//அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?//
ReplyDeleteஅதானே!கலக்கிட்டீங்க!
எல்லா நகைச்சுவைகளும் இடையிடையே படங்களும் சிரிக்கத் தூண்டிடுவனாக அமைந்திருக்கின்றது.
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அனௌத்துமே படங்கள் உட்பட அனைத்துமே அருமை - இரசித்தேன் - சிரித்தேன் - நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா
ReplyDeleteஅதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?//
ReplyDeletethoppi thoppi ha haa haa
//விஜய், நடிப்பை துறந்து ஐ.ஏ.எஸ்,. அதிகாரியாகிறார்...!//
ReplyDeleteநல்ல நகைச்சுவையான பதிவு நன்றி நண்பரே...
அனைத்தும் மிக அருமையான நகைச்சுவைகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)