அளவுக்கு மீறினாலும்
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...
விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...
மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!
காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு...
ம்ம்ம் காதல் முத்துக்கள் கவிஞரே
ReplyDeleteநல்ல வரிகள்...
ReplyDeleteநீங்க எழுதுங்க புதிய வரலாற்றை... நிச்சயம் கைகொடுப்பாங்க...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....கவிதை கலக்கல்
ReplyDeleteவிலக விலக மறைவதில்லை நீ
ReplyDeleteஅப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
நண்பரே உருக வைத்துவிட்டீர்கள். அருமை
ரைட்டு.
ReplyDeleteகாதல் படுத்தும் பாடு... ..... ம்
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது
ReplyDeleteகாதல் கவிதைகளில் மட்டுமே இப்படி
எப்படி மாற்றிச் சொன்னாலும் ரசிக்கும்படியாக உள்ளது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கை கொடுத்துட்டாங்களா?
ReplyDelete//இனம் இனத்தோடு சேருமாமே..?
ReplyDeleteபின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது... //
அட.. அட..
என்னமா ஜிந்திக்கிறீங்க.
வித்தியாசமான காதல் கவிதை
ReplyDeleteஅருமையாக இருக்கின்றது பாஸ்
ரைட்டு இன்னைக்கு என்னமோ நடக்க போகுது ..
ReplyDeleteஉங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அண்ணே
காதல் கஸல்கள்! அருமை! வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
ReplyDeleteஉங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
எப்பிடி சார் எழுதுரீங்க.......
ReplyDeleteஅழகான சிந்தனை
அமிர்தங்கள் அளவுக்கு மீறினாலும் சந்தோஷமே மிஞ்சுகிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDelete//விலக விலக மறைவதில்லை நீ
ReplyDeleteஅப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...//
அழகான வரிகள்..
அன்பின் சௌந்தர் - காதல் கை கூட நல்வாழ்த்துகள் - கவிதை அருமை - இரசித்தேன் - ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteரசனையான காதல் கவி.
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteத.ம.11
ReplyDelete