தோழி 1 : இன்னைக்கு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் சண்டை...
தோழி 2 : கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா..?
தோழி 1 : இல்லை..! சமைக்காம போயிட்டாரு...!
**********************************************
முத்து : என் பையன் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டான்..
சித்து : அப்புறம் என்ன படிக்க வைக்க போற..?
முத்து : இரண்டாம் வகுப்பு தான்...!
**********************************************
நோயாளி : சிஸ்டர்... பிளட் (Blood) பற்றின புத்தகம் ஏதாவது இருந்தா கெர்டுங்க..!
சிஸ்டர் : எதுக்குங்க..?
நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!
சிஸ்டர் : எதுக்குங்க..?
நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!
நிருபர் : உங்க புதுப்படத்துக்கு ”டீ கடை” ன்னு பெயர் வச்சியிருக்கீங்களாமே?
டைரக்டர் : ஆமாம், படத்துல முக்கியமான நாட்டு நடப்பு, அரசியல் விவகாரங்களை நிறைய சொல்றோம்.. அதான்..
**********************************************
மாமியார் : அம்மாடி..! நல்ல புத்தகம் கொடுத்தே போ...! சிரிச்சி சிரிச்சி பாதி உசுரே போயிடிச்சி..!
மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!
**********************************************
மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!
**********************************************
உங்க தூக்க மாத்திர பிஸினஸ் எப்படி இருக்குது...
இப்ப தூங்குது..!
**********************************************
அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!
//அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
ReplyDeleteஎனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!//
முட்டிக்கக் காரைத் தேடிக்கிட்டிருக்கேன்!
ஆனாலும் ஜோக்ஸ் நல்லாவே இருக்கு!
ரைட்டு...
Deleteப்ளட் டெஸ்ட் ஜோக்தான் புதுசு. மத்ததெல்லாம் படிச்ச மாதிரிதான் இருக்கு
ReplyDeleteஎல்லாம் அப்படியே அடிச்சு விடுறதுதான்...
Deleteஹா ஹா ஹா :-)
ReplyDeleteவாங்க சீனு.. நன்றி
Deleteஹா... ஹா.. .உங்களுக்கு மட்டும் இந்த படங்கள் எல்லாம் எங்கே கிடைக்குது...?
ReplyDeleteஅப்படியே வலையிலே வலைய ைவீசுவோம்...
Deleteஅப்படியே சிக்கறதுதான்...
ReplyDeleteபல் வகை நகைச்சுவை! படமோ தனிச் சுவை!
நல்லது ஐயா..!
Deleteமாமியார் மருமகள் ஜோக் சூப்பர் நண்பரே!
ReplyDeleteநன்றி சார்...
Deleteநகைச்சுவைகள் சூப்பர்.
ReplyDeleteநன்றி கும்மாச்சி
Deleteஅய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
ReplyDeleteஎனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!
ரைட்டு...
Deleteஇருங்க முதலில் தலைப்புக்கு என்றே தனி சென்சார் வேண்டும் என்று போராட்டம் நடத்திட்டு வாறன் ..
ReplyDeleteநகைச்சுவை அருமை என்பதை தெரிவித்து கொள்கிறேன்...
என்ன பண்றது.. மக்களை கவர்வதற்காக இப்படி தலைப்பு..
Deleteஇனி இதுபோல் வைக்க மாட்டேன்..
இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
ReplyDeleteவந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html
நல்லது
Deleteஹி..ஹி...ஹி...
ReplyDeleteஜோக்கும் சூப்பர்..படங்களும் சூப்பர்
ReplyDeleteநன்றி 1ஹாஜா..
Deleteரசிக்க வைத்த படங்கள்! சிரிக்கவைத்த நகைச்சுவை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
நல்லது சுரேஷ்...
Deleteநாங்கெல்லாம் அப்ப இருந்தே சினிமா பார்க்கிறோம். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', எங்க வீட்டு மகாலக்ஷ்மி', மாமியார் மெச்சிய மருமகள்' என்று கதைக்கேற்ற தலைப்புடன் படங்கள் வந்தன. 'டீ கடை'யும் நல்லாதான் இருக்கு.
ReplyDeleteஜோக் எல்லாம் அருமை. எனக்கு இன்னமும் வேணும்.
சகாதேவன்
நல்லது ஐயா...
Delete//நாங்கெல்லாம் அப்பவே அப்படி..! நித்தியானந்தா Vs சிரிப்பானந்தா //
ReplyDeleteஅண்ணே இப்ப எல்லாம் நீங்க பதிவு போட்டா தலைப்ப்பு எல்லாம் பார்க்கிறதே இல்ல.. வாண்டடா உள்ளே நுளைறது தான்.. வாசித்து விட்டு தலைப்பை பார்த்தல் மொட்டை தலை முழங்கால் தான்..
பப்ளிக் அலெர்ட் ஆக முதல் இந்த ராணுவ ரகசியத மாத்திடுங்க அண்ணே.. ஹி ஹி
கண்டிப்பாக மாத்திடுறேன் நண்பரே...
Deleteஐயோ....இதுவரை படித்திடாததுகள்..கேட்டுடாதுகள்...
ReplyDeleteசிரிச்சேன் ரசிச்சேன்..
நல்லது தல..
Deleteஜோக்குகளும் படங்களும் அருமை
ReplyDeleteநல்லது சிவக்குமாரன்..
Deleteஜோக்ஸ் நல்லா இருந்தது.. நட்பான ஆலோசனை: தலைப்புகளை பதிவுக்கு related ஆக வையுங்களேன்!
ReplyDeleteகண்டிகாக நண்பரே...
Deleteபதிவுக்கு கொஞ்சம் வசிகரம் சேர்க்கவே
தலைப்புதான் சம்மந்தம்இல்லாம் இருக்குமே தவிர கவிதை வீதியில் பதிவுகள் எப்போதும் தரமானதாகத்தான் இருக்கும்...
இனி இதுபோல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்...
அன்பின் சௌந்தர் - ஜோக்ஸ் அத்தனையும் பிரமாதம் - சிரிச்சேன் ( படிச்ச்சா சிரிக்கணூமா - இரசிக்கனுமா - சலிச்சுக்கணூமா - தெரில ) -
ReplyDeleteகடைசில சுவத்துல முட்டிக்கிட்டேன் - தலைப்பப் பாத்து வரல - இருந்தாலும் .....
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!
Deleteநகைச் சுவையும் அருமை , படங்களும் அருமை
ReplyDeleteநல்லது சார்
Deleteரைட்டு.
ReplyDelete