ஒவ்வொறு நிமிடமும்
வலிகள் கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!
என் காதல் காலங்கள்...!
விரைவில் விடியாத
சில ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...
இரவோடு போரிட்டு
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
ஒருபோதும..!
அவள் மீதான காதலை
அதிகப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்
என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!
என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!
சொல்ல முடியாத என் காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!
வலிகளைப்போக்கும்
ஒரு சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறேன்
அது என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!
அது என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!
வரிகள் அருமை...
ReplyDeleteஒரு சந்தேகம் : இன்னுமா கை கூடவில்லை என்பதால் மீள்பதிவோ...? ஹிஹி...
வாழ்த்துக்கள்...
என்ன பண்றது தலைவரே...
Deleteகொஞ்ச காலத்துக்கு இதை திரும்ப போட்டுத்தான் ஆகனும்....
பீலீங்கு....
லைட்டா...!
அருமை அருமை
ReplyDeleteமனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஉருக்கம் உருக்கியது
ReplyDeleteபாடலும் படமும் அருமை!
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDeleteமீள்பதிவாய் இருந்தாலும் மீண்டும் படிக்கச் சொல்லுது...